Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛சைத்தான்'-ல் வேதமந்திரத்திற்கு எதிர்ப்பு - பணிந்தார் விஜய் ஆண்டனி

Posted:

விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சைத்தான். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசரின் பின்னணி இசையாக தைத்ரீய உபநிஷத வேத மந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியே இசை அமைத்துள்ளார். அந்த மந்திரத்தில் கடைசியில் வரும் "சன்னோ விஷ்ணு ருருக்ரம: என்ற மந்திரத்தை "விஷ்ணு சைதானே" என்று ஒலிக்கும்படி ...

அன்னை இல்லத்தில் நடந்த விஜய்-செல்வராகவன் கதை விவாதம்?

Posted:

தெறி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், விஜயா புரடக்ஷன்ஸ் பேனரில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விஜய்யின் 60வது படமாக உருவாகி வரும் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ள பைரவா படம், பொங்கல் வெளியீடாக வர இருப்பதாக ...

மம்முட்டி படத்தில் இணைந்தார் மியா ஜார்ஜ்..!

Posted:

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் மலையாள திரையுலகத்தை அப்படியே மறந்து விடுவதுதான் வழக்கம். நயன்தாராவில் இருந்து இப்போது லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் போனறவர்கள் எல்லாம் அந்தப்பட்டியலில் இணைந்துவிட, அழகுப்பதுமை மியா ஜார்ஜ் மட்டும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வந்தார். ...

கேரளாவில் 'புலி முருகன்' ரிலீஸில் சுணக்கம்..!

Posted:

வரும் அக்-7ஆம் தேதி மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' படம் வெளியாகிறது. ரசிகர்கள் சைடில் கொண்டாட்டங்களுக்கு குறைவு இல்லை என்றாலும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கொஞ்சம் சுணக்கம் காணப்படுகிறதாம். கேரளாவில் வழக்கமாக 200 தியேட்டர்களுக்கு குறையாமல் தான் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும். ஆனால் 'புலி முருகன்' படத்திற்கோ வெறும் 160 ...

50 அடி உயரத்தில் இருந்து இருமுறை குதித்த கமாலினி முகர்ஜி..!

Posted:

மோகன்லாலுடன் இணைந்து தற்போது மலையாளத்தில் 'புலிமுருகன்' படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக மோகன்லாலின் மனைவியாக நடித்துள்ளார் கமாலினி முகர்ஜி. இந்தப்படத்தில் தனக்கும் ஆக்சன் காட்சிகள் உள்ளதாகவும் அதை படத்தின் இயக்குனரான வைசாக் தானே வடிவமைத்து படமாக்கியதாகவும் ஏற்கனவே சொல்லியிருந்தார் காமலினி முகர்ஜி. அதில் தான் மிகவும் பயந்த, ...

பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடிய குஞ்சாக்கோ போபன்..!

Posted:

பிரபுதேவா ஏற்கனவே 'உருமி' படத்தில் நடித்ததன் மூலமாக தனக்கும் மலையாள திரையுலகிற்கு ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.. அதனால்தான் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்து மும்மொழிகளில் உருவாகியுள்ள 'தேவி' படத்தை மலையாளத்திலும் டப் செய்து கேரளாவில் வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். வரும் அக்-7-ஆம் தேதி இந்தப்படம் ...

பிரேமம் - மலையாள மேஜிக் தெலுங்கிலும் நிகழுமா ?

Posted:

பிரேமம் என்றால் மலையாளத்திலும், தெலுங்கிலும் காதல் என்று அர்த்தம். காதலுக்கு மட்டும் சாதி, மதம், மொழி, இனம் என எதுவுமே கிடையாது. அது உலகளாவிய ஒரு விஷயம். மனமும் மனமும் பேசிக் கொள்ளும் ஒன்று என பல படங்களும், பாடல்களும் ரசிகர்களுக்குப் புரிய வைத்துள்ளன.

மலையாளத்தில் கடந்த வருடம் மே மாதம் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்புடன் ...

விஜயதசமியில் வெளிவரும் கௌதமிபுத்ர சடர்கனி டீசர்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்குகின்றார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அக்டோபர் 9ல் வெளியிடுவதாக அறிவித்துள்ள படக்குழு அதனைத் தொடர்ந்து அக்டோபர் 11 விஜயதசமி அன்று இப்படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பாலகிருஷ்ணா ...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் துருவா

Posted:

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா, நாசர் மற்றும் பலர் நடித்த தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. ரீமேக் படங்களாக இயக்கி வந்த இயக்குனர் மோகன் ராஜா, தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த இத்திரைப்படம் அரவிந்த் ...

தோனியில் தோனியின் சகோதரர் இல்லாதது ஏன்?

Posted:

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு படம் ‛எம்.எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி'. இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுசாந்த்சிங் ராஜ்புட் நடித்துள்ளார். தோனி மனைவி சாக்ஷியாக கைரா அத்வானி நடித்துள்ளார். அனுபம் கெர், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛எம்.எஸ்.தோனி' படம் வெளியாவதற்கு முன்பே ...

07.07.17-ல் ரிலீசாகும் ‛முன்னா மைக்கேல்'

Posted:

ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகராகவும், சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்தவர் ஜாக்கி ஷெராப். இவரது மகன் டைகர் ஷெரப். தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான இவர் நடனம் மட்டுமல்லாது சண்டை காட்சிகளிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‛பிளையிங் ஜாட்' படம் எதிர்பார்த்த வெற்றியை ...

மீண்டும் கரண் மல்ஹோத்ரா படத்தில் அக்ஷ்ய்

Posted:

பாலிவுட் சினிமாவில் படத்திற்கு படம் வித்தியாசமாக நடித்து தனக்கு என்று தனியிடத்தை பிடித்தவர் நடிகர் அக்ஷய் குமார். இப்போதைக்கு அவர் தான் பாலிவுட்டின் ‛மோஸ்ட் வாண்டட் ' ஹீரோவும் கூட.. சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான ‛ருஸ்டம்' படம் ஹிட்டானதோடு வசூலையும் குவித்தது.

இதனிடையே, இயக்குநர் கரண் மல்ஹோத்ரா ...

தம்பி தனுஷ் இயக்கத்தைப் பாராட்டிய அண்ணன் செல்வராகவன்

Posted:

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என அடுத்தடுத்து வளர்ந்து வந்த தனுஷ் 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அந்தப் படத்தின் முதல் ஷெட்டியூலை விறுவிறுவென முன்னணி இயக்குனர்கள் போல அவர் முடித்துவிட்டார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. தற்போது இரண்டாவது ...

பொய்யாக பேசுகிறார் கங்கனா - ராகேஷ் ரோஷன்

Posted:

பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரணாவத் இடையேயான சண்டை ஓய்ந்த பாடில்லை. சமீபத்தில் ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் அளித்த பேட்டி ஒன்றில், கங்கனா பற்றி என் மகன் வாயை திறந்திருந்தால் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும் என்றார். இதற்கு பதிலடி தரும் விதமாக கங்கனா, ஹிருத்திக்கிற்கு சொந்த காலில் நிற்க தெரியாதா..?, தன் ...

நாட்டிற்கு முன் வேறு எதுவும் முக்கியமல்ல - சல்மானுக்கு நானா பட்டேக்கர் குட்டு

Posted:

யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. வர்த்தகம் தொடங்கி இந்திய சினிமா உலகம் வரை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தான் நடிகர்கள், கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட் உலகும் பிளவுப்பட்டுள்ளது. அதிலும் சல்மான்கான், பாகிஸ்தான் நடிகர்கள் பயங்கரவாதிகள் அல்ல, ...

தனுஷ் - அனிருத் பிரிவு நிரந்தரம்?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் உருவாகும் கூட்டணியும், பிரிவும் அரசியலை விடவும் மோசமானதாக இருக்கும். யார் எப்போது எதற்காகச் சேர்கிறார்கள், எதற்காகப் பிரிகிறார்கள் என்பது புரிந்து கொள்ளவே முடியாத ஒன்றாக இருக்கும். அப்படியே அதற்கான காரணங்கள் வெளியில் தெரிய வந்தாலும் அவை உண்மையாகவும் இருக்காது. அதற்குப் பின்னால் வேறொரு விஷயம் ...

பாகுபலி 2, ராணாவின் கட்டுமஸ்தான அசத்தல் தோற்றம்

Posted:

'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுகள் சில நாட்கள் முன்பு படக்குழுவினர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் அதிகமாகியுள்ளன. கேள்விப்பட்ட தகவல்களை வெளியிடுவது குறைந்து படம் பற்றிய அதிகாரப்பூர்மான தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. 'பாகுபலி' படத்தின் நாயகன் பிரபாஸ்தான் என்றாலும், ...

டாப் ஹீரோயின்களுடன் நடிக்க தயங்குவது ஏன்? விஜய் ஆண்டனி விளக்கம்

Posted:

இசை அமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் கலெக்ஷன் கிங். இதுவரை 4 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நான் படத்தில் ரூபா மஞ்சரி ஜோடி, சலீம் படத்தில் அக்ஷரா பர்தன்ஷா ஜோடி, இந்தியா பாகிஸ்தான் படத்தில் சுஷ்மாராஜ் ஜோடி, பிச்சைக்காரன் படத்தில் சாத்னா டைட்டஸ் ஜோடி. விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக நடித்த யாரும் ...

தேவி வெற்றி பெற பிரபுதேவா, தமன்னா பொற்கோவிலில் பிரார்த்தனை

Posted:

8 வருடங்களுக்கு பிரபு தேவா நடித்திருக்கும் நேரடி தமிழ் படம் தேவி. இதில் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் அவர் தான். தமிழ், இந்தி, தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுடன், தமன்னா சோனுசூட், பராகான் நடித்துள்ளனர்.

படம் வருகிற 7ந் தேதி வெளிவருகிறது. பிரவுதேவா ரீ -என்ட்ரி என்பதாலும், சொந்த ...

பிளாஷ்பேக்: அரசு திட்டத்தை விளம்பரப்படுத்த உருவான படம்

Posted:

பொதுவாக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் அந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல விளம்பர படம் எடுப்பார்கள், அல்லது பிரச்சார படம் எடுப்பார்கள். ஆனால் அரசு திட்டத்தை பிரச்சாரம் செய்ய ஒரு திரைப்படமே எடுக்கப்பட்டது.

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பெண் சிசுக்கள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவதை தடுக்க தொட்டில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™