Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “68 நாள் உண்ணாவிரதம் : 13 வயது சிறுமி ...” plus 9 more

Tamilwin Latest News: “68 நாள் உண்ணாவிரதம் : 13 வயது சிறுமி ...” plus 9 more

Link to Lankasri

68 நாள் உண்ணாவிரதம் : 13 வயது சிறுமி ...

Posted: 08 Oct 2016 06:47 PM PDT

இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், எட்டாம் வகுப்பு.

2020ல் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற ...

Posted: 08 Oct 2016 06:27 PM PDT

2020ம் ஆண்டில் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றமடையும் என டேஷ் என்ற நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஆனந்த சந்திரசிறி கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்கு இதனைத்.

'போர்க்களத்தில் ஒரு பூ' படம் ...

Posted: 08 Oct 2016 06:10 PM PDT

போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது, இசைப்பிரியா என்பவரை, இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த செய்தி வெளியானது..

ஜெயலலிதா நலமாக இருக்கிறார்! கண் ...

Posted: 08 Oct 2016 05:53 PM PDT

முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த 22 ம் தேதி மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர்.

அமைச்சர்களை கண்காணிக்க விசேட ...

Posted: 08 Oct 2016 05:39 PM PDT

அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் வினைத்திறன் தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த.

புலிகளுடன் போர் புரிந்த 6000 ...

Posted: 08 Oct 2016 05:33 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட சுமார் 6000 படையதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. முப்படையினருக்கான பதக்கப் பரிந்துரைகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி.

புதிய அரசியலமைப்புக்கு ஜே.வி. ...

Posted: 08 Oct 2016 05:24 PM PDT

அவசர அவசரமாக கொண்டு வரப்படும் அரசியலமைப்புக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வார இறுதி ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,மக்களின்.

புதிய அரசியலமைப்பு குறித்த கூட்டு ...

Posted: 08 Oct 2016 05:18 PM PDT

புதிய அரசியல் சாசனம் குறித்த கூட்டு எதிர்க்கட்சியின் யோசனைகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட யோசனைகள் இந்த.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது ...

Posted: 08 Oct 2016 05:02 PM PDT

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது இரண்டு அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சீனி மற்றும் எதனோல் ஆகியனவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்ததாக அமைச்சர் பதியுதீன் மீது குற்றம்.

ஒன்று திரண்ட ரசிகர்கள் - பொலிஸ் ...

Posted: 08 Oct 2016 04:59 PM PDT

தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவே இவர்கள் வருகை தந்துள்ளனர்.இன்று காலை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™