Cinema.tamil.com |
- வாள் எடுத்து வீசும் ‛ரத்னமகாதேவி' நயன்தாரா
- முதன்முறையாக விஷாலுக்கு ஜோடியாகும் சமந்தா?
- நாகசைதன்யாவை கட்டி அணைக்க துடிக்கும் தந்தை நாகார்ஜூனா
- சிரஞ்சீவியை விட பாலகிருஷ்ணாவை நம்பும் விநியோகஸ்தர்கள்
- ‛நக்ஷ்த்ரம்' பஸ்ட்லுக்-ஐ வெளியிட்ட ராம் சரண்
- எவ்வளவு வயதானாலும் என் மகனுக்காக பேசுவேன் - கங்கனாவிற்கு ராகேஷ் ரோஷன் பதிலடி
- அமைதியான உலகம் அமைய வேண்டுகிறேன் - பாக்., நடிகர் பவாத்கான்
- மோட்டு பட்லு: தமிழில் வெளியாகும் 3டி அனிமேஷன் படம்
- மிஷ்கின் படத்தில் வில்லி ஆகிறார் அக்ஷராஹாசன்
- குணசித்ர நடிகையான சிஜா ரோஸ்
- பரபரப்பான சூழ்நிலையில் நாளை நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது
- சப் டைட்டிலுக்கும் பள்ளி வந்தாச்சு
- விண்ணைத்தாண்டி வருவாயா - இசையும், காதலும் கலந்த கதை: சுந்தர் கே.விஜயன்
- பிளாஷ்பேக்: ஆரவல்லிக்காக ஆயிரம் கழுதைகளை திரட்டிய தயாரிப்பாளர்
- தாவூத் இப்ராஹிமாக பர்கான் அக்தர்
- சிவாய் பற்றி காமிஸ் புத்தகம் வெளியிடுகிறார் அஜய்
- ‛கோல்மால் அகைன்' 2017, தீபாவளி ரிலீஸ் உறுதி
- அடுத்தவாரம் துவங்கும் ‛ஹசீனா பார்கர்' சுயசரிதை
- அனிருத்திடம் இன்னொரு ஆளுமா டோளுமா கேட்ட ரசிகர்கள்!
- முதிர்ச்சியான வேடங்கள் தேடும் சுஜாவாருணி!
| வாள் எடுத்து வீசும் ‛ரத்னமகாதேவி' நயன்தாரா Posted: தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு பட்டையை கிளப்பி வருகிறார். அவர் நடிக்கும் படம் என்றாலே ஹிட் என்ற கியாரண்டி இருப்பதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே போகிறது. அதிலும் சமீபகாலமாக படத்திற்கு ... |
| முதன்முறையாக விஷாலுக்கு ஜோடியாகும் சமந்தா? Posted: தமிழ், தெலுங்கு இரண்டிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன்முறையாக நடிகர் விஷால் உடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கத்திச்சண்டை படத்தை முடித்துவிட்ட விஷால் அடுத்தப்படியாக மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து விஷால், தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ... |
| நாகசைதன்யாவை கட்டி அணைக்க துடிக்கும் தந்தை நாகார்ஜூனா Posted: இன்றும் ரொமான்டிக் ஹீரோவாக அசத்தும் நாகார்ஜூனா, 90களில் காதல் இளவரன் என்ற பட்டத்துடன் முழு நீள காதல் படங்களில் வெற்றி கண்டவர், ஆனால் அவரது மூத்த மகன் நாகசைதன்யாவிற்கு சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸ் வராது என கிசுகிசுக்கப்பட்டு வந்தது நாகார்ஜூனாவிற்கு பெரும் கவலையாக இருந்துள்ளது. ஆனால் நேற்று(அக்டோபர் 7) திரைக்கு வந்த பிரேமம் ... |
| சிரஞ்சீவியை விட பாலகிருஷ்ணாவை நம்பும் விநியோகஸ்தர்கள் Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜூனா நால்வரும் தெலுங்கு திரை உலகின் நான்கு பெரும் நூண்கள் என்றே கூறலாம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக திரை உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் ஹிட் அடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தை இயக்குனர் ... |
| ‛நக்ஷ்த்ரம்' பஸ்ட்லுக்-ஐ வெளியிட்ட ராம் சரண் Posted: இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில், சந்தீப் கிஷான், ரெஜினா ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் நக்ஷ்த்ரம். சாய் தரண் தேஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் கன்னட நடிகர் சுதீப் மற்றும் காஜல் அகர்வால் போலீஸாக நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. துருவா படத்தில் பிசியாக நடித்து வரும் ராம் சரண், நக்ஷத்ரம் படத்தின் பஸ்ட்லுக் ... |
| எவ்வளவு வயதானாலும் என் மகனுக்காக பேசுவேன் - கங்கனாவிற்கு ராகேஷ் ரோஷன் பதிலடி Posted: பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரணாவத் இடையேயான சண்டை ஓய்ந்த பாடில்லை. சமீபத்தில் ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் அளித்த பேட்டி ஒன்றில், கங்கனா பற்றி என் மகன் வாயை திறந்திருந்தால் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும் என்று கங்கனாவை மறைமுகமாக சாடியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக கங்கனா, ஹிருத்திக்கிற்கு ... |
| அமைதியான உலகம் அமைய வேண்டுகிறேன் - பாக்., நடிகர் பவாத்கான் Posted: யூரி தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் நடித்துள்ள படங்கள் இந்தியாவில் ரிலீஸாவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நடிகர்களில் பவாத்கானும் முக்கியமானவர். இந்நிலையில் இந்த விஷயம் ... |
| மோட்டு பட்லு: தமிழில் வெளியாகும் 3டி அனிமேஷன் படம் Posted: குழந்தைகளுக்கு பிடித்த கார்டன் தொடர் மோட்டு பட்லு தற்போது திரைப்படமாக தயாராகி உள்ளது. மோட்டு பட்லு கிங் ஆப் கிங்ஸ் என்ற பெயரில் 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட், காஸ்மோஸ் என்டர்டைன்மெண்ட் மற்றும் மாயா டிஜிட்டல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படம் வருகிற 14 ஆம் தேதி ... |
| மிஷ்கின் படத்தில் வில்லி ஆகிறார் அக்ஷராஹாசன் Posted: அக்ஷரா, ஆச்சர்யம் நிறைந்த நடிகை. உலக நாயகனின் மகள். அவர் நினைத்தால் இங்குள்ள இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கலாம். ஆனால் வழக்கமான ஹீரோயினாக நடிக்க விரும்புவதில்லை. தனக்கு பிடித்த கேரக்டர் சின்னதாக இருந்தாலும் ஓகே சொல்லிவிடுவார். இல்லாவிட்டால் கிளாப் போர்டை கையில் எடுத்துக் கொண்டு உதவி இயக்குனராக வேலை பார்க்க சென்று ... |
| Posted: துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர் சிஜா ரோஸ். கோழிகூவுது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாசானி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்தார். அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அதனால் சிஜா ரோஸ் யார் கண்ணிலும் ... |
| பரபரப்பான சூழ்நிலையில் நாளை நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சென்ற மாதமே நடந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தாலோ கூட்டப்படவில்லை. அடுத்தமாத இறுதியில் பொதுக்குழுவை கூட்ட இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவில் வைக்க வேண்டிய வரவு செலவு கணக்குகள், சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்டதற்கான விளக்கங்கள் கூறி அவற்றுக்கு பொதுக்குழு ஒப்புதல் பெற ... |
| சப் டைட்டிலுக்கும் பள்ளி வந்தாச்சு Posted: சினிமாவில் நடிப்பதற்கு, இயக்குவதற்கு, ஒளிப்பதிவு செய்வதற்கு படிப்புகள் இருக்கிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. இப்போது சினிமாவுக்கு சப் டைட்டில் எழுதவும் தனியாக படிக்கலாம். அதற்கும் ஸ்கூல் வந்தாச்சு. தற்போது தமிழ் சினிமாக்கள் உலக அரங்கில் வலம் வரத் தொடங்கி விட்டன. எனவே அதற்கு ... |
| விண்ணைத்தாண்டி வருவாயா - இசையும், காதலும் கலந்த கதை: சுந்தர் கே.விஜயன் Posted: |
| பிளாஷ்பேக்: ஆரவல்லிக்காக ஆயிரம் கழுதைகளை திரட்டிய தயாரிப்பாளர் Posted: சேலம் மார்டன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரம் 74 படங்களை தயாரித்தவர். ஒரு படத்தில் ஒரு காட்சியை சிறப்பாக அமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயங்காதவர் அதற்கு ஒரு உதாரணம் இந்த நிகழ்ச்சி. 1944ம் ஆண்டு வெளிவந்த படம் ஆரவல்லி. அந்தப் படத்தை 1957ம் ஆண்டு ரீமேக் செய்தார் டி.ஆர்.சுந்தரம். கிருஷ்ணராவ் இயக்கிய இந்தப் ... |
| தாவூத் இப்ராஹிமாக பர்கான் அக்தர் Posted: தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கர் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் ஹசீனா ரோலுடன், தாவூத் ரோலும் வருகிறது. இதில் ஹசீனாவாக ஸ்ரத்தாவும், தாவூத்தாக சித்தாந்த் கபூரும் நடிக்க உள்ள நிலையில் இப்போது இன்னொரு படத்திலும் தாவூத் ரோல் வருகிறது. அந்த ரோலில் பர்கான் அக்தர் நடிக்க உள்ளார். பிரபல தாதா ... |
| சிவாய் பற்றி காமிஸ் புத்தகம் வெளியிடுகிறார் அஜய் Posted: அஜய் தேவ்கன், தற்போது நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் சிவாய். இதை தனது கனவுப்படம் என்றே கூறும் அஜய், படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சிவாய் படம் பற்றிய காமிஸ் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார். இதற்கான விழா மும்பையில் வருகிற அக்., 23ம் தேதி நடக்கிறது. இதுப்பற்றி அஜய் கூறியிருப்பதாவது... ‛‛பொதுவாக ... |
| ‛கோல்மால் அகைன்' 2017, தீபாவளி ரிலீஸ் உறுதி Posted: கோல்மால் படங்களின் வரிசையில் நான்காவது பாகமாக ‛கோல்மால் அகைன்' படம் உருவாக இருக்கிறது. ரோகித் ஷெட்டி இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன், அர்சத் வர்சி, துசார் கபூர், குணால் கெமு ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருந்தது. ஆனால் இருதினங்களுக்கு முன்னர் ரஜினியின் எந்திரன் 2 படமான ... |
| அடுத்தவாரம் துவங்கும் ‛ஹசீனா பார்கர்' சுயசரிதை Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் ஸ்ரத்தா கபூரும் ஒருவர். தன்னுடைய தனித்துவமான நடிப்பால் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஸ்ரத்தா, தற்போது கைவசம் சில படங்களை வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் வாழ்க்கை வரலாற்று படம். இதில் ஹசீனா கேரக்டரில் முதலில் சோனாக்ஷி ... |
| அனிருத்திடம் இன்னொரு ஆளுமா டோளுமா கேட்ட ரசிகர்கள்! Posted: |
| முதிர்ச்சியான வேடங்கள் தேடும் சுஜாவாருணி! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-08. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |