Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"மேலாளர்"

Posted: 08 Oct 2016 12:35 PM PDT

தொழில் ரகசியம்: நல்ல மேலாளர்கள் 'ஸ்டைலை' மாற்றுவதில்லை – The Tamil Hindu எனக்கு வாய்த்ததில் சிறந்த மேனேஜர்' என்று ஒருவரை குறிப்பிட்டிருப்பீர்கள். வேறு யாரேனும் உங்களை அப்படி தப்பித் தவறி குறிப்பிட்டிருக்கலாம். சிறந்த மேலாளர் என்பவர் யார்? அப்பெயரெடுக்க என்ன திறமை வேண்டும்? மற்றவரிடமிருந்து வித்தியாசப் படுத்தி சிறந்த மேலாளராக்கும் குணங் களில் தலையானது என்று நிர்வாக எழுத்தாளர் 'மார்கஸ் பக்கிங்ஹாம்' கூறு வது: `ஊழியர் குணாதிசயத்தை புரிந்து அதை சரியாய் பயன்படுத்தும் திறன்'. பொழுது போகாத ஒரு காலை ...

மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்

Posted: 08 Oct 2016 11:59 AM PDT

- இன்றய வைஃபை சூழ் வையகத்தில் இப்போதும் மாறாமல் இருப்பது இசை ரசனைதான். இன்னமும் இவர் பாடிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை' பாடலும், 'ஆடி வெள்ளி தேடி உன்னை'யும் நம் மனதில் தோரணம் கட்டிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும் ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான். 19 மொழிகளில் பாடியிருப்பவர். பெரும்பாலும் அங்காடிக் கூச்சல்களாகவும், வாகன ஹாரன் ஒலிகளாகவும் திரையிசை மாறிவிட்ட சூழலில், சந்தோஷங்களின் குரலாக இருக்கும் வாணி ஜெயராம் அவர்களுடன் ஓர் உரையாடல்: பல நுண்கலைகளில் ...

மலர்ச்சோலை மங்கை

Posted: 08 Oct 2016 08:51 AM PDT

மலர்ச்சோலை மங்கை 4 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது https://www.mediafire.com/?ru0h2psqtsjar8b :பாகம் 1 https://www.mediafire.com/?ozpfer9wyknnwnw :பாகம் 2

ரெமோ....

Posted: 08 Oct 2016 08:28 AM PDT

படிக்க வேண்டாம் பணிபுரிய வேண்டாம் டாக்டர் பொண்ணா பாத்து டாவடிச்சு லவ்பண்ண வச்சு ஏமாத்தி கல்யாணம் பண்ணா போதுமா? சிவகார்த்திகேயன்.. இதனால பசங்களும் படிக்க மாட்டேன்னு பொண்ணு பின்னாடி சுத்த வைக்குறீங்க...படிச்சு வேலைக்கு போற பொண்ண திருமணம் செய்யுற வரைக்கும் ஏமாத்தலாம்..அதுக்கு பின் சம்பாதிக்கல...வேலைக்கு போலன்னு சண்டை வருமே.... சம்பாதிக்கிற பொண்ணு எத்தன நாளு உக்கார வச்சு சோறு போடுவான்னு நினைக்கிறீங்க... முன்பு வாழ்க்கையின் ஒரு பகுதியா இருந்த காதலை வாழ்க்கையே அதுக்குத்தான்னு மாத்தி ...

தமிழகத்தில் 3-வது வாரத்தில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 08 Oct 2016 08:01 AM PDT

தமிழகத்தில் அக்டோபர் 3-வது வாரத் தில் வடகிழக்கு பருவமழை தொடங் கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. மேற்கு பகுதி யில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. காற்றில் ஈரப்பதமும் குறைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வெப்பநிலை சற்று உயர்ந்தே காணப்படுகிறது. பாளையங்கோட்டையில் அதிகபட்ச மாக 39.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் ...

எஸ்.ஜானகி எனும் அதிசயம்!

Posted: 08 Oct 2016 07:48 AM PDT

- 60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்… எஸ்.ஜானகி எனும் அதிசயம்! – அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு தேசிய விருதுகள், முப்பத்து இரண்டு மாநில விருதுகள், மைசூர் பல்கலை கழகத்திலிருந்து கௌரவ முனைவர் பட்டம், தமிழ் நாடு அரசின் கலைமாமணி பட்டம் என இசையில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்தவர் பாடகர் ஜானகி. - அவர் அண்மையில் இசைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியது இசை ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ...

ரயில் கட்டண சலுகை பெற 'ஆதார்' கட்டாயம்

Posted: 08 Oct 2016 05:39 AM PDT

புதுடில்லி: ரயில் பயண கட்டணத்தில், பல்வேறு சலுகைகளை பெறுவோர், முன்பதிவின் போது, இனி, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. 'ஆதார்' கட்டாயம்: பல்வேறு அரசின் மானியங்கள், சலுகைகளை போலிகள் பெறுவதை தடுக்கும் வகையில், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் என, பல்வேறு தரப்பினருக்கு, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இது, உரியவர்களுக்கு மட்டும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முன்பதிவின் போது, ஆதார் எண்ணை ...

உலகில் மருத்துவத் தவறுகளினால் ஏற்படும் உயிரிழப்புகள், மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.

Posted: 08 Oct 2016 05:33 AM PDT

1. மருத்துவ தவறுகள்( Medical errors/medical mistakes/medical negligence ) இறப்பு விகிதத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது.மருத்துவத் தவறுகளினால் நேரடி உயிரிழப்புகளும், மோசமான பக்கவிளைவுகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும்,உயிரிழப்புகள் உலகில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் சமீபத்தைய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மருத்துவ தவறுகள்- Silent Killer in Medicine - என்று சொல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் இவை வெளியே தெரிவதில்லை என்றும், பணம்,அதிகாரம்,சிபாரிசு,அச்சுறுத்தல், ஒன்றும் ...

அமெரிக்காவில் புளோரிடாவையும் ஹைட்டியையும் உலுக்கிய மத்தியு சூறாவளி.

Posted: 08 Oct 2016 05:22 AM PDT

ஊரடங்கு உத்தரவை அறிவித்த கவர்ணர்.

அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ்

Posted: 08 Oct 2016 04:56 AM PDT

Adwords – ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும் விளம்பரங்களை ஊக்குவித்து வியாபாரத்தை அதிகரிக்கவும் கூகிளால் உருவாக்கப்பட்டதாகும். ஒரு பொருளை விளம்பரப்படுத்த ஒரு குறிப்பிட்ட குறியீட்டுச் சொல்லை (keywords ) வைத்து தேடும் போது, கூகிள் அதை உடனே தேடித் தருகிறது. உதாரணமாக ஆடை என பொதுவாக தேடினால் ஆண்,பெண்,குழந்தை இப்படி எல்லாமே வந்து சேர்ந்து விடும். நாம் ஆண்கள் ஆடையை தேட ஆண்கள் ஆடை- ஆண்கள் சேட் -என தேட வேண்டும். கூகிள் அட்வேர்ட்சில் இணையும் விளம்பரதாரர்களுக்கு இந்தக் குறியீட்டுச் சொல்லை வைத்து இலகுவாக்குவதன் ...

இணையத்தில் எங்காவது படங்களை சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை.

Posted: 08 Oct 2016 04:41 AM PDT

இன்று செல்பீ என படங்களை எடுத்து நண்பர்களிடையே சமூகத் தளங்களில் பரிமாறுவது சாதாரணமாகி விடுகிறது. தனிப்பட்ட படுக்கை அறைக் காட்சிகளைக் கூட இணையத்தில் வெளியிடுவதில் பெண்கள் உட்பட தயக்கம் காட்டுவதில்லை. வேடிக்கையாக உற்சாகத்தின் உச்சியில், இவற்றின் பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாது பதிவு செய்வதில் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி,தெரியவில்லை. பின்னர் தலை மாற்றி,உடலை மாற்றி, அந்தரங்கம் பொது இடத்திற்கு  வரும் போது  காலம் கடந்து விடுகிறது.இந்தப் படங்களை எப்படி திருடுகிறார்கள்? மிகச் சுலபம். **Flickr,instagram,pinterest,முகநூல் ...

அப்பா சொல்றதைக் கேட்கக் கூடாது...!!

Posted: 08 Oct 2016 04:15 AM PDT

- பிரகலாதன் கதையிலிருந்து நீ அறியும் நீதி யாது...? - அப்பா சொல்றதைக் கேட்கக் கூடாது...!! - ---------------------------------------- - மன்னா, இன்று எதிர்பாராமல் வங்கநாட்டான் படையெடுத்து வந்து விட்டான், என்ன செய்வது? - இன்று 'லோகல் ஹாலிடே' என்று அவனுக்கு செய்தி அனுப்பிவிடுங்கள் மந்திரி...! - ----------------------------------- - 'பிற்காலத்தில் நீ பெரிய மனிதனாவாய்' என்றார் ஒருவர். அவர் வாக்கு சத்தியமாகிவிட்டது. பிற்காலத்தில் நான் பெரியமனிதனானேன் -உருவத்தில்! - ----------------------------------------- - ஒரு ...

அக்டோபர் 8, உலக ஆக்டோபஸ் தினம்

Posted: 08 Oct 2016 04:11 AM PDT

பிராக்டிகல் ஜோசியர் !

Posted: 08 Oct 2016 04:03 AM PDT

பிராக்டிகல் ஜோசியர் !

ஒருவர் - பெண்ணின் சாதகம் இந்தா இருக்கு; பையனின் சாதகம் இது ;

சோதிடர் - பையனின் சாதகம் தேவையில்லை; பையனின் அம்மா சாதகம் இருக்கா?

ஒருவர் - பையனின் அம்மா சாதகம் எதுக்கு?

சோதிடர் - மாமியார் மருமகள் சண்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

ஒருவர் - ?!......?! ?!......

தமிழ்நாட்டில் தாவரங்கள் (183)

Posted: 08 Oct 2016 12:00 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 07 Oct 2016 05:18 PM PDT

மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரிட தற்காலிக தடை

Posted: 07 Oct 2016 04:55 PM PDT

புதுடில்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் விற்பனை செய்வதற்கும், பயிரிடுவதற்கும், 10 நாட்களுக்கு தடை விதிப்பதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பொதுநல வழக்கு : 'மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள், எவ்வித பரிசோதனையும் செய்யப்படாமல், விற்பனை செய்யப்படுகின்றன; அதை பல்வேறு பகுதிகளில் பயிரிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 'இதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக தடை: இதை விசாரித்த தலைமை நீதிபதி ...

பாக்., ரயிலில் குண்டு வெடிப்பு: 6 பேர் பலி

Posted: 07 Oct 2016 04:49 PM PDT

கராச்சி : பாகிஸ்தானின் போலான் மாவட்டத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். தண்டவாளத்தில் குண்டு: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் போலான் மாவட்டத்தில், ராவல் பிண்டியில் இருந்து குவெட்டா நகருக்கு ஜப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரிமோட் மூலம் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு 20 நிமிட இடைவெளியில் இருமுறை வெடிக்கப் பட்டது. இக்குண்டு வெடிப்பில் ரயிலில் பயணம் செய்த 6 பேர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™