Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு” plus 9 more

Tamilwin Latest News: “21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு” plus 9 more

Link to Lankasri

21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு

Posted: 05 Oct 2016 06:37 PM PDT

21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் கடமையாற்றி வரும் 21 சிரேஸ்ட கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது..

அதிசய நவராத்திரியில் மஹிந்தவின் ...

Posted: 05 Oct 2016 06:32 PM PDT

நேற்றைய தினம் வெளியாகியிருந்த சில செய்திகள் மக்கள் மத்தியில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அந்த செய்திகள் தொடர்பான தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளன.01. இலங்கை வாழ் மக்கள் அறியவேண்டிய முக்கிய விடயம்! தவறாமல்.

தமிழக முதலர்வருக்காக ...

Posted: 05 Oct 2016 05:50 PM PDT

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.முதல்வரின் உடல்நிலை குறித்து அண்மைய நாட்களில் வதந்திகள் வெளிவந்த நிலையில், முதலமைச்சர்.

வெளிநாட்டவர்களுக்கு ...

Posted: 05 Oct 2016 05:47 PM PDT

வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவது.

மஹிந்தவிடம் நேரடியாக இது குறித்து ...

Posted: 05 Oct 2016 05:40 PM PDT

ஊடகங்களில் ஹீரோ போன்று பேசும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவைக் கூட்டங்களின் போது பூனையைப் போன்று அமைதி காப்பது ஏன்? என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரவை.

வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதி ...

Posted: 05 Oct 2016 05:31 PM PDT

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார். மேல் மாகாண முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்.

இலங்கையின் கடன் சுமை எவ்வளவு ...

Posted: 05 Oct 2016 05:20 PM PDT

இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச வர்த்தக சஞ்சிகையான போர்பஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் மொத்தக் கடன் சுமை பற்றிய விபரங்கள்.

மறைக்கபட்டதா? அல்லது மறையபட்டதா?

Posted: 05 Oct 2016 05:11 PM PDT

உலகவரலாற்றில் எதுவுமே உண்மையில்லை அதே போல் பொய் எனகருதும் எந்த நிகழ்வும் எப்போதும் பொய்யாகவே இருந்ததில்லை காலபோக்கில் எதுவும் மாறகூடும்.உலகில் உள்ள மலைகளில் மிகப் பெரிய மலை எதுவென்றால்? அதன் பதில் "எவரெஸ்ட் சிகரம்" (Mount.

கூட்டு எதிர்க்கட்சியின் ...

Posted: 05 Oct 2016 05:10 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் காலங்களில் மரண ஆதார சபைத் தேர்தல்களிலும் போட்டியிடக் கூடுமென மீன்பிடித்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

மூன்று முக்கிய தலைவர்களால் ...

Posted: 05 Oct 2016 05:01 PM PDT

நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும்,.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™