Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நித்யா மேனனின் உடல் எடையைக் குறைக்கச் சொன்ன இயக்குனர்

Posted:

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்த நித்யா மேனன் குண்டாக தோற்றமளித்தாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அடுத்து நித்யா மேனன் நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தில் அவரது உடம்பைக் குறைக்குமாறு இயக்குனர் முதல் கண்டிசன் போட்டுள்ளாராம். வெங்கடேஷ் நடிப்பில் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் ஆடுலு மீகு ஜொகர்லு படத்தில் ...

டீஜே படத்தில் இணையும் அல்லு அர்ஜூன்

Posted:

சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பூஜையின் போது அக்டோபரில் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்பட்டது. அதன்படி ப்ரீ புரொடக்ஷனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. அக்டோபர் 21 முதல் அல்லு அர்ஜூன் ...

“கிக்” பட இயக்குனருடன் இணைந்த கன்னட நடிகர் நிகில்

Posted:

டோலிவுட்டின் மாஸ் ஹீரோ ரவிதேஜா நடிப்பில் வெளிவந்த கிக், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் தில்லாலங்கடி, என்ற பெயரிலும் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலும் வெளிவந்து வெற்றி பெற்றது. கிக், ரேஸ் குர்ராம் போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த சுரேந்தர் ரெட்டி அடுத்ததாக கன்னட நடிகர் நிகில் குமார் கௌடாவின் இரண்டாவது படத்தை ...

“ரைத்து” படத்தை டிசம்பரில் துவங்க பாலகிருஷ்ணா முடிவு

Posted:

இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ரைத்து என பெயரிடப்பட்ட படத்தை பாலகிருஷ்ணா தனது 100வது படமாக மாற்ற திட்டமிட்டார். ஆனால் அதன் பின்னர் இயக்குனர் க்ரிஷ் கூறிய கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தின் கதை பிடித்திருந்ததால் அப்படத்தை தனது 100வது படமாக மாற்றிய பாலகிருஷ்ணா ரைத்து படத்தை தனது 101வது படமாக மாற்றினார். அதன்படி ...

பவன் கல்யாணை மறைமுகமாக விமர்சித்த குணசித்திர நடிகர்

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியும் அவரது சகோதரர் பவன் கல்யாணும் அரசியலிலும் ஈடுபட்டுள்ளனர். பிரஜ ராஜ்யம் எனும் தனது கட்சியை காங்கிரஸில் இணைத்து எம்.பியாக பணியாற்றிய சிரஞ்சீவி தற்போது அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். பவன் கல்யாண் ஜனசேனா எனும் கட்சி நிறுவி ...

பொறுமை இழந்த ராதிகா ஆப்தே

Posted:

‛கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக, குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற நடிகை ராதிகா ஆப்தே. சில மாதங்களுக்கு முன் வெளியாகி தோல்வியை தழுவிய படம் ‛பார்ச்டு படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும் , அதுவும் நிர்வாணமான காட்சிகளில் எல்லாம் தைரியமாக நடித்தார். இப்படத்தில் அவரின் நடிப்பை பற்றி சர்ச்சை வந்து ...

2018 ஈத் திருநாளில் ரீலீசாகும் ‛தபாங்-3'

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 நடிகராக இருப்பவர் சல்மான் கான் . இயக்குநர் அலி அப்பாஸ் இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்து ‛சுல்தான்' படம். இப்படத்திற்கு பின் சல்மான் தான் கைவசம் நிரைய படங்களை வைத்து இருக்கிறார். சல்மான்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தபாங் மற்றும் தபாங்-2. இதைத்தொடர்ந்து ‛தபாங்-3' படத்தில் ...

சச்சினை யாரென்று கேட்ட நடிகை மீண்டும் நிவின்பாலியுடன் நடிக்கிறார்..!

Posted:

மலையாள சினிமாவில் கதாநாயகி என்கிற லெவலை தாண்டி மிக முக்கியமான நடிகையாக கடந்த இரண்டு வருடங்களில் உருவாகியிருப்பவர் நடிகை சிருந்தா ஆஷப். தமிழில் 'வெண்ணிலா வீடு' என்கிற ஒரேயொரு படத்தில் அதீத நட்பையும் அதீத வில்லத்தனத்தையும் காட்டி நடித்துள்ளார்.. இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான. '1983' படத்தில் தனது கணவன் நிவின்பாலி வீட்டில் ...

சர்ச்சையால் சைத்தான் டீசரை மாற்றும் விஜய் ஆண்டனி

Posted:

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்திற்கு சைத்தான் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின்னணியில் ஒளிக்கும் இசை சமஸ்கிருத மந்திரத்தை போன்று அமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, டீசரை மாற்றி முடிவு செய்திருப்பதாக விஜய் ஆண்டனி ...

பிளாஷ்பேக் : மோகன்லாலுக்காக சுரேஷ்கோபி-கமல் இருவரையும் சமாளித்த திலகன்..!

Posted:

மறைந்த மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை பற்றிய முன்னுரை எதுவும் சொல்ல தேவையில்லைதானே.. அதனால் நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம். 1989ஆம் வருடம் திலகனுக்கு சவாலான ஒரு வருடம்.. அந்த வருடம் மட்டும் அவர் நடித்த 11 படங்கள் வெளியாகின.. காரணம் மலையாளத்தில் எந்த முன்னணி நடிகர்களின் படங்கள் உருவானாலும் அதில் திலகனுக்கும் ஒரு இடம் இருக்கும்.. ...

குறும்படத்தில் நடிக்க பார்வதி, மம்தா ஒப்புதல்..!

Posted:

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் 'அவியல்' என்கிற ஒரு படத்தை வெளியிட்டாரே அதுபோல குறும்படங்களின் தொகுப்பாக உருவாகும் 'ஆந்தாலாஜி பிலிம்' எனப்படும் படங்கள் கேரளாவில் அவ்வபோது தயாராவது உண்டு. ஆனால் அங்கே இந்த குறும்படங்களில் நடிக்க மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே மகிழ்ச்சியாக முன் வருவதுதான் ஆச்சர்யம்.. ...

கேரள ரசிகர்களை குஷிப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

Posted:

நடிகர்கள் எல்லை தாண்டிப்போகும் நேரம் இப்போது சிவகார்த்திகேயனுக்கும் வந்துவிட்டது... ஆம்.. அவரது படத்திற்கும் அவரது நடிப்பிற்கும் கேரளாவிலும் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.. இதனால் கேரளாவிலும் சிவகார்த்திகேயன் படங்களை திரையிட பல விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அந்தவிதமாக நாளை மறுநாள் (அக்-7) வெளியாக இருக்கும் ...

23 படங்களில் எது வெற்றி ? - செப்டம்பர் மாதப் படங்கள் ஓர் பார்வை

Posted:

2016ம் ஆண்டின் 4ல் 3 பங்கு கடந்து விட்டது. செப்டம்பர் மாதத்துடன் இந்த ஆண்டின் முக்கால் வருடத்தைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் அந்த மாதத்துடன் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையும் 160ஐத் தாண்டிவிட்டது.

செப்டம்பர் மாதத்தில் அதிக அளவில் அதாவது 23 படங்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு ஏப்ரல் மாதத்திலும் 23 படங்கள் வெளிவந்திருந்தது. ...

ஹரித கேரளம் திட்டத்தின் விளம்பர தூதராகிறார் ஜேசுதாஸ்

Posted:

கேரள மாநில அரசின் ஹரித கேரளம் எனப்படும், துாய்மை கேரளா திட்டத்தின் விளம்ப துாதராக, கர்நாடக இசை பாடகர் ஜேசுதாஸ், 76, நியமிக்கப்படுவதாக, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தை துாய்மையானதாக மாற்ற, ஹரித கேரளம் ...

சமந்தாவுக்கு தடை போட்ட அமலா!

Posted:

சூர்யாவுடன் நடித்த அஞ்சான் படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தெலுங்கைப்போலவே தமிழிலும் நம்பர்-ஒன் நடிகையானார் சமந்தா. அதோடு, ஓரிரு படங்களில் கிளாமராக நடித்தபோதும் பின்னர் அழுத்தமான வேடங்களில் நடித்தவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக் கும் வடசென்னை படத்திலும் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிக்க ...

ஹரியின் மலேசிய செண்டிமென்ட்!

Posted:

சூர்யா நடிப்பில் வேல், ஆறு, சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது படமாக சிங்கம்-3 படத்தை இயக்கி வருகிறார் ஹரி. அப்படி அவர் இயக்கிய அனைத்து படங்களுமே பேமிலி செண்டிமென்டுடன் கூடிய ஆக்சன் படங்கள்தான். இதில், சிங்கம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்த அனுஷ்கா, இரண்டாவது பாகத்திலும் காதலியாகவே தொடர்ந்தவர், இந்த ...

கீர்த்தி சுரேஷின் ஸ்லிம் ரகசியம்!

Posted:

தற்போது பைரவா, நீனு லோக்கல் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்து பல படங்களில் கதை கேட்டு ஓகே பண்ணியிருக்கிறார். முக்கியமாக முன்னணி நடிகர்களின் படங்களாக ஒப்பந்தமாகியிருப்பதால் கூடிய சீக்கிரமே அவர் சமந்தா இடத்தை பிடித்து விடுவார் என்கிறார்கள். அதோடு, முன்னணி ஹீரோக்களின் படம் என்பதற்காக கவர்ச்சி உடைதரிக்காமல் ...

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் பி.சி.ஸ்ரீராம்!

Posted:

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 7-ந்தேதி திரைக்கு வரும் படம் ரெமோ. அதே நாளில் பிரபுதேவாவின் தேவி, விஜயசேதுபதியின் றெக்க படங்களும் திரைக்கு வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு பிரபல கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனால் ரெமோ படம் மேக்கிங்கில் ...

இளமை நாயகன் விஜயசேதுபதி!

Posted:

ஆரம்பத்தில் தாடி இல்லாத வேடங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, பின்னர் தாடி வைத்த கெட்டப்பில்தான் பல படங்களில் நடித்தார். அதனால் விஜயசேது பதி என்றால் இப்படித்தான் நடிப்பார் என்று அவரை அந்த கோணத்தில் வைத்தே டைரக்டர்களும் கதை பண்ணினார்கள். ஆனால், இறைவி படத்திற்கு பிறகு தாடி வைத்தால் முதிர்ச்சியாக காட்டுகிறது என்று அவரது நலம் ...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!

Posted:

போக்கிரிராஜா, உயிரே உயிரே, மனிதன் போன்ற படங்களின் தோல்வி காரண மாக முன்னணி நடிகையான ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்து கிடக்கிறது. என்றாலும் ஜெயம்ரவி-அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள போகன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள லட்சுமணன் இதற்கு முன்பு ஜெயம்ரவி- ஹன்சிகாவை வைத்து இயக்கிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™