ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதிரா 30/9/2016
- பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க......
- கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
- இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்
- கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதா?
- மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (181)
- கை கழுவ சானிடைசர் பயன்படுத்தலாமா?
- என்னம்மா இப்பிடி பண்றீங்க
- யார் குழந்தை ..சந்தேகம்
- ஔவையின் அகவலில் யோக நெறி
| பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதிரா 30/9/2016 Posted: 05 Oct 2016 11:39 AM PDT தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களை வாழ்த்துவோம் ஆதியில் ஈகரையில் இணைந்து , ராவும் பகலும் அம்சமாய் பதிவிட்டு , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல் , ஈகரை சிறக்க தோள் கொடுத்தவளே ! உந்தன் பிறந்த நாளான இன்று , எந்தன் மனமார்ந்த வாழ்த்துகள் . ரமணியன் |
| பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க...... Posted: 05 Oct 2016 11:36 AM PDT இன்று விமந்தனி, பதிமூன்றாவது பிறந்த நாளை கொண்டாடுகிறாள்... வழக்கம் போல் நம் உறவுகளின் ஆசிகள் மற்றும் வாழ்த்துக்களுக்காக நான்...... ஒற்றை நிலவாய் உதித்து என்னுள் இரண்டற கலந்து மூன்றானவளே – நான்மறை போற்றும் ஐந்தெழுத்து மந்திரமாய் என்னுள் ஆறாய் சலசலப்பது உன் பெயரன்றி வேறேது...? உலகிற்கு அதிசயங்கள் ஏழென்றால், எனக்கு மட்டும் எட்டா அதிசயமாய் இருந்த நீ நவ மணிகளில் ஒன்றல்லவா.... பத்தோடு ஒன்று பதினொன்றாக நீ இல்லை என்பதை குறிஞ்சி மலரென நீ உதித்த அன்றே ... |
| கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல் Posted: 05 Oct 2016 09:35 AM PDT கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல் ஈகரை உறவுகளுக்காக http://www.mediafire.com/file/r390lywt06euw98/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.பிடிஎ நன்றி |
| இந்தியத் தாய் உலகினுக்கே ஈந்த செல்வம் Posted: 05 Oct 2016 08:58 AM PDT சொன்னது போல் செயல் முயன்றார் - இவரைப் போல இல்லை என்னும் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி – எம் தேசத்தந்தை அவதார தினம் இன்று –ஆசிபெறுவோம் நன்று. |
| கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதா? Posted: 05 Oct 2016 07:35 AM PDT கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதா? நிலங்கள் வீடு ஆயின களங்கள் காடு ஆயின விவசாயி விண்ணோடு போறான் விவசாயம் மண்ணோடு போகிறது..... உரிமைக்காக பிச்சை எடுத்தோம் இருநூறு ஆண்டு _ இனி உணவுக்காக பிச்சை எடுப்போம் எத்தனை ஆண்டோ ?..... பல கிராமத்தில் பலரைக் காணோம் பல இடதில் கிராமத்தையே காணோம்_ பூமி யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்..... சிற்பங்கள் அழிந்துவிட்டால் கோயிலுக்கு சிறப்பில்லை சிற்பிகளே அழிந்துவிட்டால் கோயிலுகே பிறப்பில்லை..... விவசாயி ... |
| மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம் Posted: 05 Oct 2016 07:13 AM PDT அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு - இருப்பு - இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல் அவதியுற்றுக் ... |
| Posted: 05 Oct 2016 06:51 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| கை கழுவ சானிடைசர் பயன்படுத்தலாமா? Posted: 05 Oct 2016 05:00 AM PDT பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை. குழந்தைகள் கை கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்; சானிடைசரைப் பூசிக்கொண்டாலே போதும் என்று சொல்லும் விளம்பரங்கள் தற்போது வருகின்றன. இது சரியா? சரியில்லை. குழந்தைகள் கைகளுக்கு சோப்பு போட்டுத் தண்ணீரில் கழுவுவதே ஆரோக்கியம் காக்கும் வழி. சானிடைசர் கொண்டு கைகளைத் துடைத்துக்கொண்டால் போதும் என்று சொல்வது சோம்பேறித்தனத்தை வளர்க்கும் வழி! சானிடைசர் என்பது என்ன? சோப்பும் தண்ணீரும் கிடைக்காதபோது அல்லது அடிக்கடி கை கழுவ நேரமில்லாதபோது ... |
| Posted: 05 Oct 2016 01:33 AM PDT என்னம்மா இப்பிடி பண்றீங்க ஆபீஸ்லருந்து கிளம்பும் போது வீட்டம்மாகிட்ட இருந்து போன். "இன்னைக்கு என்ன தேதி?" "செப்டம்பர் 9." ஏன் என்ன விஷயம்னு கேக்கறதுக்குள்ள லைன் கட் பண்ணிட்டாங்க! மண்டைக்குள்ள ஒரே கொடைச்சல்! எத மறந்துட்டோம்? யாருக்கும் பர்த் டே இல்ல, கல்யாண நாள் இல்ல, அம்மா, அப்பா, மாமனார் நினைவு நாளும் இல்ல, ஈ பி பில்லும் இந்த மாசம் வராது, கேஸ் புக் பண்ணியாச்சி, ஈ எம் ஐ, க்ரெடிட் கார்டு பேமெண்ட் கட்டியாச்சு. அரைமணி நேரமா குழம்பி ஒருவித பயத்தோட(பதட்டம்னு பொய் சொல்ல விரும்பல) வீட்டம்மாவுக்கு ... |
| Posted: 04 Oct 2016 11:52 PM PDT யார் குழந்தை ..சந்தேகம் நன்றி சிவா பிரகாசம் --முகநூல் ரமணியன் |
| Posted: 04 Oct 2016 05:21 PM PDT தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்) தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே" என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |