ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மொபைல் அறிவோம்!
- நான் இரசித்த பாடல் - 4
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- அறிமுகம்--பொ.இராமன்
- ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.
- நானும் சம்பாதிக்கிறேன் – ஒரு பக்க கதை
- திட்டினா அப்படியே திருப்பித் திட்டறா…!!
- இளமை
- துரோகம் – ஒரு பக்க கதை
- நாவல்கள் தேவை
- இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு
- பெற்றோருக்கு பாடம் சொல்ல வரும் புதிய படம் ‘பரமு’
- முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன்
- கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
- ஐ-போன்களில் தமிழ் எண்கள்!
- தாய்மொழி அறிஞர்கள்!
- குட்டித் தீவுகளுக்கு தகுந்த தலைவன்..!
- அறிமுகம் இளங்கோ முத்துசாமி
- சுய அறிமுகம் --தி.கோ இனியவன்
- ஔவையின் அகவலில் யோக நெறி
- ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்
- கண்ணாடிப் பாடம்!
- அப்புறம் நான் விதவையாகி விடுவேன்...!!
- காஷ்மோரா: நயன் தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
- அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்
- இந்திய-நேபாள தேர்தல் ஆணையர்களுக்குத் திருமணம்?
- ஞானோதயம் – ஒரு பக்க கதை
- மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
- ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!
- செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…, ஏன்?”(கடி ஜோக்ஸ்)
| Posted: 07 Oct 2016 10:32 AM PDT எப்போதும் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்? அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. எனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் ... |
| Posted: 07 Oct 2016 10:22 AM PDT ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் … என்று தொடங்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இடம்பெற்ற, அபூர்வ இராகங்கள் படத்தில் வாணி ஜெயராம் குரலுக்கு சிறி வித்தியா வாயசைத்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தப் பாடல் பந்துவராளி இராகத்தில் ஆரம்பித்து,பின் ரஞ்சனி ,சிந்துபைரவி , காம்போதி என மிக அழகாக இராகமாலிகையாக பயணித்துச் செல்கிறது. இந்தப் படத்தில் நடித்த சிறி வித்தியா ஒரு பாடகி என்பது பலருக்குத் தெரியாது. சிறிவித்யா (1953 – 2006 ) ஒரு ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 07 Oct 2016 10:00 AM PDT - - - |
| Posted: 07 Oct 2016 07:58 AM PDT அறிமுகம் என் பெயர் : பொ.இராமன் அப்பா பெயர் : மு.பொன்னன் சொந்த ஊர் : தெ.ஆண்டிபட்டி மாவட்டம் : திருச்சிராப்பள்ளி தொழில் : கணினி வேலைகள் தொடர்புக்கு : 9788557215 மின்னஞ்சல் : raman.tkm@gmail.com ஈகரையை அறிந்த விதம் : இணையத்தில் உலாவும்போது... இறைவனின் ஈகையாக கிடைத்தது ஈகரை! |
| ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Posted: 07 Oct 2016 07:38 AM PDT ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்., அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.. – கடவுள் : "வா மகனே…. நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.." – மனிதன் :"இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" – கடவுள் : "மன்னித்துவிடு மகனே….உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.." – மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" – கடவுள் : "உன்னுடைய உடைமைகள்….." – மனிதன் : "என்னுடைய உடைமைகளா!!!என்னுடைய பொருட்கள், உடைகள், ... |
| நானும் சம்பாதிக்கிறேன் – ஒரு பக்க கதை Posted: 07 Oct 2016 07:32 AM PDT ![]() |
| திட்டினா அப்படியே திருப்பித் திட்டறா…!! Posted: 07 Oct 2016 07:21 AM PDT – இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்கா இருக்காங்களோ, அவங்களுக்கு ஒரு பரிசு தருவேன்! – போம்மா….இந்த விளையாட்டுக்கு நான் வரலை, எப்பவும் அப்பாதான் ஜெயிப்பாரு..! – ————————————– – என் மனைவிக்கு என் மேல அன்புன்னா அன்பு கொள்ளை அன்பு! – எப்படி? – நான் சமைச்சு வைக்க வேண்டியதுதான், என் கையாலதான் பரிமாறுவேன்னு பிடிவாதம் பிடிப்பாங்க!! – ————————————– – பொண்ணு கிளி மாதிரின்னு சொல்லி கல்யாணம் பண்ணி வெச்சீங்களே…! – ஏன் என் பொண்ணுஅழாக இல்லையா? – அழகாத்தான் இருக்கா,ஆனா திட்டினா ... |
| Posted: 07 Oct 2016 07:14 AM PDT இளமை பயமின்றி ஓடும் பச்சிளங் குழந்தையும் பாறையைத் தாண்டும் பன்முக அலையும் ஒன்றென்று பாடுவோம்! |
| Posted: 07 Oct 2016 07:11 AM PDT ![]() |
| Posted: 07 Oct 2016 06:54 AM PDT எஸ்.வி.வி எழுதிய புத்தகங்கள் - அல்லையன்ஸ் பதிப்பக , நகைச்சுவை நாவல்கள் கிடைக்குமா? கணேசன் |
| இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு Posted: 07 Oct 2016 06:12 AM PDT - குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்குக் கோடம்பாக்கத்தில் தற்போது ஓரளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்மையில் வெற்றி பெற்ற 'ஆண்டவன் கட்டளை' கூட குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்தான் என்கிறார்கள். இந்நிலையில், 'புயலா கிளம்பி வர்றோம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. 'சேதுபூமி', 'தொட்டால் தொடரும்', 'சட்டம் ஒரு இருட்டறை', 'ஆச்சர்யம்', 'சும்மா நச்சுன்னு இருக்கு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பட்ஜெட் நாயகன் தமன்தான் இதிலும் நாயகன். கதாநாயகி மதுஸ்ரீ. நண்பர்களோடு ... |
| பெற்றோருக்கு பாடம் சொல்ல வரும் புதிய படம் ‘பரமு’ Posted: 07 Oct 2016 06:09 AM PDT - ஏமாறாதே ஏமாற்றாதே என்ற கருத்தை மையக் கருவாக வைத்துத் தயாராகும் புதிய படம் 'பரமு'. இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்குபவர் என்.மாணிக்கவேலு. கதாநாயகனும் இவரே. சித்ரா எனும் புதுமுகம் நாயகி யாக அறிமுகமாகிறார். சந்தியா, ரஞ்சித், கார்த்தி, திருப்பாச்சி பென்ஜமின், கோவை செந்தில் ஆகியோரும் நடிக்கிறார்கள். "ஏழை மாணவன் ஒருவனுக் குக் கல்லூரியில் பயிலும் நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது. தொடக் கத்தில் கல்வியில் கவனம் செலுத்துகிறான். "கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாகப் ... |
| முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன் Posted: 07 Oct 2016 06:04 AM PDT நாடக நடிகனின் கெட்டப் மாற்றம் தரும் காதல் வாய்ப்பும், சினிமா வாய்ப்புமே 'ரெமொ'. - நாடகத்தில் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ ஆகவேண்டுமென்று விரும்புகிறார். சினிமா ஆடிஷனில் தன் திறமையை நிரூபிக்க நினைப்பவருக்கு சறுக்கல் ஏற்படுகிறது. எப்படியாவது இயக்குநரைக் கவர வேண்டும் என்று பெண் கெட்டப் போடுகிறார். அந்த கெட்டப் ஏன்? அதனால் என்ன ஆனது? காதல் பூத்த தருணம் எது? சிவகார்த்திகேயனின் முயற்சிகளுக்கு விடை கிடைத்ததா என்ற கேள்விகளின் பதில்களே திரைக்கதை. நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கும் ... |
| கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு Posted: 07 Oct 2016 05:55 AM PDT - ஸ்டாக்ஹோம்: இந்த வருட அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் மேனுவல் சான்டோசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக கடந்த 50 வருடங்களாக பாதிக்கப்பட்ட கொலம்பியாவில் அமைதி திரும்ப, போராட்ட குழுவான பார்க் அமைப்புடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக நோபல் பரிசுக்குழு தலைவர் கூறுகையில், "நாட்டில் 50 ஆண்டுக்கு மேலாக நிலவி வந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்த கொலம்பியா அதிபர் மேனுவல் சான்டோசுக்கு நோபல் ... |
| Posted: 07 Oct 2016 05:55 AM PDT தமிழில் எண்கள் எழுதப்படும்போது 1,2,3 எனத் தோன்றும் தற்போதைய உரோமன் வடிவங்களிலேயே இன்று எழுதப்படுகின்றன. இருப்பினும், தொன்மையான மொழியான தமிழில் எண்களுக்கும் தனிவடிவங்கள் உள்ளன என்பதையும், அவை சில பத்தாண்டுகளுக்கு முன்னும் வழக்கில் இருந்தன என்பதையும் பலர் அறிந்திருப்பர். டாக்டர் மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை நூலின் தொடக்கப் பதிப்புகளில், குறட்பாக்களின் எண்களையும், பக்கங்களின் எண்களையும் தமிழ் எண்களிலேயே காணலாம். தமிழ் எண்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் நாள்காட்டிகள் ... |
| Posted: 07 Oct 2016 05:30 AM PDT தாய்மொழி அறிஞர்கள்! பானை வனையும் குயவனைப் போல யானை ஓட்டும் பாகனைப் போல மதிலைக் காக்கும் வீரனைப் போல மக்களைக் காக்கும் வேந்தனைப் போல கண்ணைக் காக்கும் இமைகள் போல காட்டைக் காக்கும் காவலாளி போல தாய் மண்ணைக் காக்க வந்த தாய் நாட்டை மீட்க வந்த தன்னல மில்லா தகைமை யாளர்களே தரணியில் வாழும் தாய்மொழி அறிஞர்கள்! |
| குட்டித் தீவுகளுக்கு தகுந்த தலைவன்..! Posted: 07 Oct 2016 05:10 AM PDT ஒரு குட்டி கதை அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். – அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி ... |
| Posted: 07 Oct 2016 04:28 AM PDT பெயர்: இளங்கோ முத்துசாமி சொந்த ஊர்: திண்டுக்கல் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: சாண்டிலியன் நாவல் தேடியபோது பொழுதுபோக்கு: சரித்திர நாவல் படிப்பது தொழில்: மருத்துவ ஆய்வாளர் மேலும் என்னைப் பற்றி: எனக்கு சரித்திர நாவல் படிக்க பிடிக்கும் . யாரும் உபயூகம் இல்லாமல் எறியும் பொருட்களை திரும்ப பயன்பாடு கொண்டுவருவது உங்களுடன் என்னை இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி 7/10/2016 |
| Posted: 07 Oct 2016 04:28 AM PDT பெயர்: தி.கோ இனியவன் சொந்த ஊர்: மதுரசேனபட்டினம் (எ) தற்போதைய சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் பொழுதுபோக்கு: தமிழ் படிப்பது தொழில்: சுயதொழில் மேலும் என்னைப் பற்றி: நான் புரட்சிகவி பாரதிதாசன் அவர்களின் நல்ல ரசிகன். தூயத்தமிழை பயில்வதில் ஆர்வமுள்ளவன்..தமிழனும் ஆழ்கடலில் நீந்தவந்த கத்துகுட்டி. |
| Posted: 07 Oct 2016 04:21 AM PDT தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்) தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே" என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ... |
| ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம் Posted: 07 Oct 2016 04:16 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்) ஔவைக்குறள் (ஔவையார் அருளியது) வீட்டு நெறிப்பால் 1.பிறப்பின் நிலைமை. 4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ... |
| Posted: 07 Oct 2016 03:54 AM PDT கண்ணாடிப் பாடம்! --------------------------------- அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…! 'அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?' அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான். "ஐயா…!" "என்ன தம்பி?" "உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?" "ஆமாம்!" "அதில் ... |
| அப்புறம் நான் விதவையாகி விடுவேன்...!! Posted: 07 Oct 2016 01:50 AM PDT - சண்டையிலே கணவனைப் பார்த்து மனைவி சொன்னாள்: இதோ பாருங்கள், இன்னும் ஒரு வார்த்தை என்னைத் திட்டினீர்கள், அப்புறம் நான் விதவையாகி விடுவேன்...!! - ------------------------------------ - ஒருவன்: நான்தான் என் வீட்டு எஜமானன்! - மற்றவன்: நான் கூடத்தான், என் மனைவி ஊரிலிருந்து வரும்வரை...! - ---------------------------------- - உங்களுக்கு பேய் பிசாசு என்றால் பயமா? - கல்யாணத்துக்கு முன்னால் பயம், இப்ப பழகிப்போச்சு...!! - ---------------------------------------- |
| காஷ்மோரா: நயன் தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! Posted: 07 Oct 2016 01:21 AM PDT - - கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் – காஷ்மோரா. இந்தப் படத்தின் நயன்தாராவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்தி, மூன்றுவிதமான வேடங்களில் இதில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு. ரத்னா மகாதேவி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய கதாபாத்திரம் என்பதால் இந்தப் படத்தில் கதாநாயகியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. – ———————————- தினமணி |
| அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Posted: 07 Oct 2016 12:48 AM PDT ஸ்ரீ குருவே நம: அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் (வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்) வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த 'சத்' நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் – உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல் ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது. தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும் வடலூர் ... |
| இந்திய-நேபாள தேர்தல் ஆணையர்களுக்குத் திருமணம்? Posted: 06 Oct 2016 11:27 PM PDT - இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியும் (69), நேபாளத்தின் தேர்தல் ஆணையரான இலா சர்மாவுவும் (49) காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக முன்னணி ஆங்கில செய்தித்தாளில் வியாழக்கிழமை வெளியான செய்தி: மெக்ஸிகோவில் கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பாக ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இலா சர்மாவும், எஸ்.ஒய்.குரேஷியும் பங்கேற்றனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ... |
| Posted: 06 Oct 2016 09:43 PM PDT ![]() |
| Posted: 06 Oct 2016 07:02 PM PDT ஸ்ரீ குருவே நம: 13. மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம் (ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது) உலகில் எங்கும் அஞ்ஞானமாகிய இருள் மூடியிருந்த அந்த காலத்தில் , ஞானமாகிய சுடர் ஒளிர்ந்து பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் என்னும் பெயர் பெற்றது. பாரதம் என்னும் சொல்லிற்கு , 'ஒளிரும் ப்ரகாசம் (shining brightness) என்று பொருள். அஞ்ஞானம்(அறியாமை) என்றால் உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளுதல். ஞானம்(அறிவுடைமை) என்பது உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை உண்மை அல்லாதது என்றும் அறிந்து கொள்ளுதல். ... |
| ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்! Posted: 06 Oct 2016 06:39 PM PDT தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல்களில் நடித்து, சினிமாவில் ஹீரோவானவர் கிருஷ்ணகுமார். - தமிழ், மலையாளத்தில் 130 படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில் ஒளிபரப்பான 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு ேஜாடியாக நடித்து தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் கே.கே என்கிற கிருஷ்ணகுமார். - - அவரது மகள் அஹானா கிருஷ்ணா இப்போது நிவின் பாலி ஜோடியாக மலையாளத்தில் நடிக்க இருக்கிறார். 'பிரேமம்' டீமுடன் இணைந்து அல்டாப் இயக்கும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் ... |
| செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 06 Oct 2016 05:51 PM PDT நாட்டின் முதலாவது மருத்துவ பூங்காவை (Medical Park) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்துவ பூங்கா சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைய உள்ளது. அதி உயர் மருத்துவ கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமான இது அமைகிறது. இந்த மருத்துவ கருவிகள் தயாரிப்பு பூங்காவை பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைப் கேர் நிறுவனம் 300 ஏக்கர் நிலத் தில் அமைக்க உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற் கான அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. மருத்துவ அமைச்சகத்தின் ... |
| அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…, ஏன்?”(கடி ஜோக்ஸ்) Posted: 06 Oct 2016 05:03 PM PDT "அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…, ஏன்?" "இல்லியே…"பூஜா ஆன்ட்டி'ன்னுதானே சொன்னேன்" உ.அமீரா அலிமா, – —————————————- – "அது ரொம்ப பணக்கார நாய் போல இருக்கு" "எப்படி சொல்றீங்க?" "வாலாட்டாம காலாட்டுதே!" – ஜோ.ஜெயக்குமார், – —————————————— * "சார் உங்க பையன் டி.வி. க்விஸ் புரோக்ராம் அடிக்கடி அட்டெண்ட் பண்றானா?"- – "அட! ….எப்படி கண்டுபிடிச்சீங்க?" – "தமிழ்நாட்டோட தலைநகர் எதுன்னு கேட்டா…., – "இப்படி கஷ்டமா கேட்டா எப்படி?…நாலு ஆப்ஷன் குடுங்க'ன்னு சொல்றான். எஸ்.அருள்மொழி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


