| நடிகை சமந்தாவுக்கு வருங்கால மாமியார் அமலா வைத்தது கோரிக்கையா இல்லை உத்தரவா? Posted: 06 Oct 2016 11:02 PM PDT  நடிகை சமந்தா, நடிகை அமலா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்து உள்ளதாகத் தெரிய வருகிறது.  |
| தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சுப்ரமணிய சாமி கடிதம் Posted: 06 Oct 2016 10:53 PM PDT தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி ...  |
| எல்லையில் சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் : ராஜ்நாத் சிங் Posted: 06 Oct 2016 10:41 PM PDT எல்லையில் சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய-பாஸ்கிதான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் ...  |
| தோனி படத்தில் விராட் கோலியாக நடித்த நடிகரின் காட்சிகள் நீக்கம் Posted: 06 Oct 2016 10:31 PM PDT மகேந்திர சிங் தோனி படத்தில் விராட் கோலியாக நடித்த நடிகரின் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ...  |
| தம்மை பேணி வளர்த்த பெற்றோரை பேணுவது பிள்ளைகளின் கடமை:உச்ச நீதிமன்றம் Posted: 06 Oct 2016 10:16 PM PDT விவாகரத்து வழக்கு ஒன்றில் சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களை பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தம்மை பேணி வளர்த்த பெற்றோரை பேணுவது பிள்ளைகளின் கடமை ...  |
| ராகுல் கருத்துக்கு கெஜ்ரிவால் கண்டனம்! Posted: 06 Oct 2016 09:50 PM PDT  சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு, கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.  |
| முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார்: ராகுல் காந்தி Posted: 06 Oct 2016 09:17 PM PDT  முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்றும், விரைவில் பூரண குணமடைவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.  |
| ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சிறையில் தள்ளுவேன்: டிராபிக் ராமசாமி Posted: 06 Oct 2016 08:54 PM PDT  ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று, டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.  |
| சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும்: பஞ்சாங்க கணிப்பு Posted: 06 Oct 2016 08:42 PM PDT  சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் என்று ஆற்காடு வே.சீதாராம் அய்யர் பஞ்சாங்க கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  |
| எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் தயார்: மனோகர் பாரிக்கர் Posted: 06 Oct 2016 08:16 PM PDT எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். அதோடு உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக ...  |
| ராகுல்காந்தி முதல்வரை காண சென்னை வருகை:முதல்வருக்கு நீண்ட சிகிச்சை தேவை:அப்போலோ Posted: 06 Oct 2016 08:02 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஜெயலலிதாவை சந்தித்து உடல் நலம் குறித்து அறிய சென்னை வருகிறார். இந்த நேரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வருக்கு ...  |
| தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 06 Oct 2016 05:20 PM PDT எமது நாட்டில் நடைபெற்ற பல வருட கால தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரியாமைகள் அகற்றப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ...  |
| நல்லாட்சி அரசாங்கத்தில் பொது மக்களின் காணிகளை படையினர் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ரவூப் ஹக்கீம் Posted: 06 Oct 2016 05:05 PM PDT நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியிலுள்ள இன்றைய காலத்தில் பொது மக்களின் காணிகளை இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்பு கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...  |
| சி.வி.விக்னேஸ்வரனின் உரையை தென்னிலங்கை செயற்பாட்டாளர்கள் தீவிரவாத போக்காக காட்ட முயற்சி: தமிழ் சிவில் சமூக அமையம் Posted: 06 Oct 2016 04:55 PM PDT வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ‘எழுக தமிழ்’ பேரணியில் ஆற்றிய உரையை தென்னிலங்கை மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தீவிரவாத கருத்துக்களாக காட்ட ...  |
| தொலைபேசி ஒட்டுக்கேட்டல் குற்றச்சாட்டுக்கள்; முறைப்பாடுகள் கிடைத்தால் சுயாதீன விசாரணை: சாகல ரட்ணாயக்க Posted: 06 Oct 2016 04:42 PM PDT தொலைபேசி ஒட்டுக்கேட்டல் தொடர்பில் சில தரப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் சுயாதீனமான பொலிஸ் விசாரணையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் ...  |
| பிணைமுறி மோசடியால் அரசாங்கம் ஆண்டுக்கு 5200 மில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது: பஷில் ராஜபக்ஷ Posted: 06 Oct 2016 04:23 PM PDT இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியினால், அரசாங்கம் ஆண்டொன்றுக்கு 5200 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ...  |
| 2030 ஆம் ஆண்டளவில் தெற்கு ஆசியாவுக்கு 15 மில்லியன் புதிய ஆசிரியர்கள் தேவைப் படும்!:ஐ.நா Posted: 06 Oct 2016 03:45 PM PDT 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய கல்வி மட்டத்தை அடைவதற்கு தெற்கு ஆசியாவுக்கு 15 மில்லியன் புதிய ஆசிரியர்கள் தேவைப் படுவர் என புதிதாக வெளியிடப் ...  |
| சிம்புவை வழிக்கு கொண்டு வந்த டிஆர் Posted: 06 Oct 2016 03:42 PM PDT எப்போதாவது நடக்கிற அதிசயம் இது என்று கூட சொல்லமுடியாது. அதையும் தாண்டி... யெஸ். சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருகிறார் என்பதும், அவரது புதிய படமான ...  |
| கென்யாவில் கிறித்தவர்கள் மீது அல் ஷபாப் போராளிக் குழு தாக்குதல்: 6 பேர் பலி Posted: 06 Oct 2016 03:39 PM PDT வியாழக்கிழமை வடகிழக்கு கென்யாவின் மண்டேரா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சோமாலியாவைச் சேர்ந்த இஸ்லாமிய போராளிக் குழுவான அல் ஷபாப் தொடுத்த தாக்குதலில் 6 ...  |
| தென்கிழக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைத் தாக்க வரும் மேத்யூ புயல்! Posted: 06 Oct 2016 03:37 PM PDT தென்கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளை முக்கியமாக புளோரிடா மாநிலத்தை நாளை காலை தீவிரம் அடைந்து வரும் மேத்யூ ஹரிக்கேன் புயல் மிக வலிமையாகத் தாக்கவுள்ளதாகவும் ...  |
| நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்க பிசிசிஐக்கு 24 மணி நேரம் கெடு Posted: 06 Oct 2016 05:44 AM PDT  நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்க பிசிசிஐக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.  |
| உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் Posted: 06 Oct 2016 01:55 AM PDT  உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  |