ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முதிர்கன்னி
- இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள்
- காமம் எதனால் உண்டாகிறது?
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- மூளைக்குணவு
- சுய அறிமுகம்
- ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்)
- இன்றைய காதலைக் கண்டு பயம் ஏன்?
- சிந்திக்க படமும் நிசமும்.
- விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு
- தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-
- இந்த வார சினி துளிகள்...
- புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டம்!
- 'மாண்புமிகு கவர்னர்' என அழையுங்கள் ! வித்தியாசாகர் ராவ் போட்டார் உத்தரவு
- நாட்டு மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்!
- நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை
- தலைவரின் உயில்…
- நல்ல செயல்கள் சில…
- இனிமையை அனுபவிக்க
- சுபா எழுதிய இலக்கில்லா பயணம் தெளிவான மின்னூல்
- இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…!
- ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை… இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
- கண்கள்
- உலக கோப்பை கபடியில் - இந்திய அணி ஹாட்ரிக் சாதனை
- மாலை கட்ட உதவாத பூ - விடுகதைகள்
- என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்
- ஜி.வி. பிரகாஷ் படத்தில் வடிவேலு!
- அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்!
| Posted: 23 Oct 2016 09:11 AM PDT கடைசி வரை பரிசளிக்கப்படாத முத்தமொன்றை எப்போதும் சுமந்திருந்த அவளின் மெல்லிய உதடுகள் இறுதி மெளனத்தைத் தழுவியது |
| இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Posted: 23 Oct 2016 08:53 AM PDT வாஷிங்டன்: இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். அவ்வகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா ... |
| Posted: 23 Oct 2016 08:45 AM PDT ஒருவன் வண்டியை திறந்த வெளியில் அல்லது தனது வீட்டில் எப்படியெல்லாமோ ஓட்டி மகிழ்கிறான். விபத்து ஏற்பட்டாலும் அவனுடன் முடிகிறது. அதுவே வீதிக்கு வந்தால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படும். அதே போல் காதல் காமம் ஒரு உயிரினத்தின் உன்னதமான உணர்வாகும். காமம் அவனளவில்-அவளளவில் இருந்து விட்டால் அது இன்பம்,உன்னதமான உணர்வுமாகும். காமம் பற்றி வள்ளுவன் சொல்கிறான்......... உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். அது ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 23 Oct 2016 08:19 AM PDT - - - |
| Posted: 23 Oct 2016 08:12 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 23 Oct 2016 07:13 AM PDT பெயர்:சத்தீஸ் ஹரிஹரா, பி.இ., எம்.பி,ஏ., எம்.ஏ., அஸ்ட்ராலஜி சொந்த ஊர்:ஈரோடு ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் பொழுதுபோக்கு: ஆன்மிக சுற்றுலா தொழில்: தொழில் முறை வேத ஜோதிடர் மற்றும் அஸ்ட்ரோ நியுமராலஜிஸ்ட் மேலும் என்னைப் பற்றி:ஸ்ரீ மஹா விஷ்ணு அஸ்ட்ரோ தமிழ் நாட்டில், ஈரோடு மாவட்டத்திலேயே மிக சிறந்த ஜோதிட தீர்வு மைய நிறுவனமாகும். மேலும் ஜோதிடம், திருமணப் பொருத்தம், நியுமராலஜி, ஜெம்மாலஜி, வாஸ்து சாஸ்திரம் மற்றும் குடும்ப நல கவுன்சிலிங் கையாள்வதில் நாங்கள் மிகவும் திறமையானவர்கள் என ... |
| ஏரித் தண்ணீரை பாம்பு குடித்து வெளிச்சம் போடுகிறது..(விடுகதைகள்) Posted: 23 Oct 2016 06:40 AM PDT 1. ஆள் பார்க்கத்தான் சின்னவன்… இவனைக் கண்டால் திருடன்கூட ஓடி விடுவான்… - 2. தலையிலேயே கிளை வைத்திருப்பான்…மரமல்ல..? - 3. மேலே எறிந்தால் கீழே வருவான்… தரையிலே போட்டால் மேலே போவான்… யார் இவன்? - 4. வெள்ளை நிறத்திலும் இருப்பான் இளஞ் சிவப்பு நிறத்திலும் இருப்பான்… வெட்டிப் போடப் போட மீண்டும் மீண்டும் வளர்வான்… - 5. எல்லோருக்கும் நான் தேவை… ஆனாலும் என்னை ஏறிட்டுப் பார்க்க யாருக்கும் பிடிப்பதில்லை….? - 6. வானில் பறக்கும் ஆகாய விமானம் அல்ல… நீர் சுமந்து செல்லும் நதியும் அல்ல… - 7. ... |
| இன்றைய காதலைக் கண்டு பயம் ஏன்? Posted: 23 Oct 2016 06:29 AM PDT வருடத்தில் ஒரு நாள் பண்டிகை/பிறந்த நாள் வரலாம். தினமும் வந்தால்............ எப்போதோ ஒரு நாள் ரீசார்ச் செய்யலாம்.தினமும் கேட்டால்................ எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டால், சிறிய விசயம் பெரிதாகி,குடும்பம் பிரிகிறது......... மணமுறிவு,குடும்பத்தில் பிரிவு. ஒன்றுமறியா அப்பாவிக் பச்சைக் குழந்தை........ |
| Posted: 23 Oct 2016 06:20 AM PDT நிஜத்தை புறக்கணித்து !நிழலை ஆராதிக்கும் மனிதர்கள். எனை வயிற்றினில் சுமந்தவளும் வயிராற உணவு உண்டதில்லை! முகவரி தெரியாத எனைப்பார்த்து மூதேவி என்கின்றார்கள்! நான் என்ன தவறு செய்தேனோ – எனை வசை பாடுகின்றார்கள். இவர்களிடம் நான் முத்தம் ஒன்று கேட்டேனா? இல்லை, சொத்தில் பங்கு கேட்டேனா? இல்லை, சொகுசுப்பஞ்சணை கேட்டேனா? இல்லை, நீ என் சொந்தமெனச்சொன்னேனா? உங்கள் எச்சமான மிச்சமாக இருக்கும் உணவைத்தானே கேட்கின்றேன். ஒரு பிடியேனும் தருவீர்களென எண்ணி! (சுப காண்டீபன) பள்ளியில் பேனா பிடித்து ... |
| விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Posted: 23 Oct 2016 06:15 AM PDT புது தில்லி: இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது. – ———————————– தினமணி |
| தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்- Posted: 23 Oct 2016 06:10 AM PDT இஸ்லாம் - முஸ்லீம் என இரு வார்த்தைகள். இதன் பொருள் என்ன? இஸ்லாம் என்பது ஒரு மதத்தைக் குறிக்கிறது. முஸ்லீம் என்பது இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுபவரைக் குறிக்கிறது. இஸ்லாம் - அரபு மொழி வேர்ச்சொல் istaslama என்ற வினைச்சொல்லில் இருந்து உருவானது. Sīn-lām-mīm -Shin-Lamedh-Mem - ஸ்-ல்-ம் - s-l-m -என்ற மூன்று அரபு மொழி வேர்ச்சொல். அஸ்லாம-aslama- இல் இருந்து உருவான வினைப்பெயர் (வினையாகவும் பெயராகவும்) ஆகிறது. இஸ்லாம் என்ற பெயர்ச்சொல்லின் நேரடிப் பொருள் islām – ஒப்படைத்தல் என்பதாகும்.இதன் பொருள் ... |
| Posted: 23 Oct 2016 05:21 AM PDT 'தி கிரேட் இண்டியன் டயட்' - - * சிக்னலில் ஷில்பா ஷெட்டி கார் காத்திருக்க, ஒரு நடைபாதை வியாபாரி கார் கதவைத் தட்டி ஒரு புத்தகத்தை அவரிடம் விற்க முயன்றார். அது ஷில்பா எழுதிய 'தி கிரேட் இண்டியன் டயட்' நூல். தன் புத்தகத்தை அடையாளம் கண்டு ஷில்பா சிரிக்க, ஷில்பாவை அடையாளம் கண்டு அந்த வியாபாரி சிரிக்க, இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் 30 ஆயிரத்துக்கு மேல் லைக் வாங்கி விட்டது. – —————————————— குங்குமம் படம் - இணையம் |
| புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டம்! Posted: 23 Oct 2016 05:09 AM PDT லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் குடும்ப கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் வலுத்து வருவதால், புதிய கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்வரானார். - இதையடுத்து ஆட்சி ... |
| 'மாண்புமிகு கவர்னர்' என அழையுங்கள் ! வித்தியாசாகர் ராவ் போட்டார் உத்தரவு Posted: 23 Oct 2016 05:06 AM PDT சென்னை: தமிழக கவர்னரை இனிமேல் மாண்புமிகு கவர்னர் என அழைக்க வேண்டும் என தமிழக கவர்னர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: வெளிநாட்டு பிரமுகர்கள் : தமிழக கவர்னரை மேதகு கவர்னர் ( the salutation " His Excellency the Governor ") என அழைப்பதற்குப் பதில் இனி 'மாண்புமிகு கவர்னர்' (' Hon 'ble Governor ) என விழாக்களில் அழைக்க வேண்டும். அரசு தொடர்பான பணிகளுக்கும் மாண்புமிகு கவர்னரே என அழைக்க வேண்டும். வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வில் ... |
| நாட்டு மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்! Posted: 23 Oct 2016 04:45 AM PDT நாட்டு மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்!தென்காசி: தென்காசி அருகே நீரிழிவு நோய்க்கு நாட்டு மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). நாட்டு வைத்தியரான இவர் தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் என்ற பகுதியில் ஒரு தோட்டத்தில் வைத்து நாட்டு மருந்து தயாரித்து வழங்கி வந்தார். அல்சர், பிரசர், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளுக்கு நாட்டு மருந்து தயாரித்து கிராம மக்களுக்கு ... |
| நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை Posted: 23 Oct 2016 04:21 AM PDT புதுடில்லி: ஏர் இந்திய நிறுவனம், நீண்ட தூரம், இடைநில்லா விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது. அட்லாண்டிக் கடல் வழியாக விமானத்தை இயக்காமல் பசிபிக் கடல் வழியாக விமானத்தை இயக்கி இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக 13,900 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, ஏர் இந்தியாவின் இடைநில்லா விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய முயற்சியாக பசிபிக் பெருங்கடல் வழியிலான 15,300 கிலோ மீட்டர் தூரத்தை ... |
| Posted: 23 Oct 2016 02:16 AM PDT – ஆடாமல் இருக்க முடியவில்லை கயிறு அறுந்த பொம்மைகளால்! – ————————– – வருமானம் இல்லை ஊர் சுற்றும் குடைராட்டினக்காரன் – ———————- – பதவியை விட்டவன் பிடித்து விட்டான் பேருந்தை விட்டவன் இன்னும் நிற்கிறான் – ———————— – முதியோர் இல்லம் ஒருவருக்கு ஒருவர் அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை – —————————– – பிள்ளை முதுகில் தாளம் காணோம் பாகவதரின் சப்ளாக்கட்டை – ————————– – கவிழ்ப்பு பயமில்லாத தலைமைப்பதவி உறுப்பினர் இல்லாத கட்சி – —————————— – அப்பா சட்டைப்பையில் பணம் காணோம் தாத்தா ... |
| Posted: 23 Oct 2016 02:15 AM PDT ![]() |
| Posted: 22 Oct 2016 11:20 PM PDT - திருச்சியில் மாலியின் புல்லாங்குழல் கச்சேரி. குடந்தை ராஜமாணிக்கம் பிள்ளை வயலின். துக்கடாவில் பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே' -வை வாசித்தார். " உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற வரியைப் பாவத்துடன் வாசிக்கும் போது வயலினை திடீரென்று கீழே வைத்துவிட்டார் பிள்ளை. காரணம் கேட்ட மாலியிடம் " தம்பி! உன் வாசிப்பின் இனிமையை நானும் அனுபவிக்கத்தான் அப்படிச் செய்தேன்" என்றார் ராஜமாணிக்கம் பிள்ளை. – ———————————— – உ.இராஜமாணிக்கம், கோண்டூர். தினமணி கதிர் |
| சுபா எழுதிய இலக்கில்லா பயணம் தெளிவான மின்னூல் Posted: 22 Oct 2016 11:20 PM PDT சுபா எழுதிய இலக்கில்லா பயணம் தெளிவான மின்னூல் நன்றி |
| இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! Posted: 22 Oct 2016 11:18 PM PDT - தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்று சேலம். கிட்டத்தட்ட 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை. முறையான திட்டமிடல் இல்லாத சாலைகளால் நெரிசல் மாநகரில் அதிகமாகவே இருந்து வந்தது. - மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகரின் நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. - தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இரண்டு அடுக்கு ... |
| ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை… இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்! Posted: 22 Oct 2016 10:41 PM PDT - ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு' என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. – அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. – ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க ... |
| Posted: 22 Oct 2016 10:36 PM PDT தூண்டிலில் சிக்காத, மீன்கள், அவள் கண்கள். |
| உலக கோப்பை கபடியில் - இந்திய அணி ஹாட்ரிக் சாதனை Posted: 22 Oct 2016 10:00 PM PDT - அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய – ஈரான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியா 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஏற்கனவே 2004, 2007ம் ஆண்டு இறுதிபோட்டிகளிலும் இவ்விரு அணிகளுமே மோதின. இருபோட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று ஹாட்ரிக் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. – —————————— தினமணி |
| மாலை கட்ட உதவாத பூ - விடுகதைகள் Posted: 22 Oct 2016 08:53 PM PDT விடுகதை 1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள். அது என்ன? - 2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு; மாலை கட்ட உதவாது. அது என்ன? - 3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள். அது என்ன? - 4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக் காய் காய்க்கும். அது என்ன? - 5. அம்மா சேலையை மடிக்க முடியாது. அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன? - 6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன? - 7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும் மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். ... |
| என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக் Posted: 22 Oct 2016 07:29 PM PDT - - காஷ்மோரா' கார்த்தி பேட்டி "இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி. நான் சினிமாவுக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. ஆனா இந்த தீபாவளிக்குத்தான் முதல் தடவையா என் ப டம் வருது. என்னோட முந்தைய படங்களை விட அதிகமான பட்ஜெட், செம கிரியேட்டிவ்வான செட் வொர்க்குகள், அசத்தும் நயன்தாரா, பிரமிக்க வைக்கிற கிராஃபிக்ஸ் வேலைகள்னு எல்லாருக்கும் பிடிச்ச ஒரு படமா வந்திருக்கு. 'காஷ்மோரா'ங்கற வித்தியாசமான பெயருக்கு ஏத்த மாதிரி விதவிதமான கெட்டப்களில் நடிச்சிருக்கேன். இதுல நீங்க நார்மல் ... |
| ஜி.வி. பிரகாஷ் படத்தில் வடிவேலு! Posted: 22 Oct 2016 07:25 PM PDT - ஜி.வி. பிரகாஷ் – வடிவேலு கூட்டணியில் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளது. இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். - தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலா படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார். இதில் நகைச்சுவை வேடத்தில் வடிவலு நடிக்கிறார். - பலவருடங்களுக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் வடிவேலு. - விஷால் நடிக்கும் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ள வடிவேலு, அதற்கு அடுத்ததாக இந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். - தினமணி |
| அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Posted: 22 Oct 2016 07:19 PM PDT - நீல வானம், நீல மலைத்தொடர், நீல நிறப்பூக்கள் என கடந்த சில நாட்களாக நீலகிரி மலையே நீல மயமாக காட்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீலகிரி மலையின் பல்வேறு பகுதிகளிலும் பூ த்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களேயாகும். குறிஞ்சி மலர்கள் பொதுவாக நீல நிறத்தில்தான் இருக்குமென்றாலும் வேறு பல நிறங்களிலும் குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன. நீல நிறத்தினாலானவை நீலக்குறிஞ்சி எனவும், வெண்மை நிறத்தினாலானவை வெள்ளைக்குறிஞ்சி எனவும், ம ற்றொரு நிறம் செங்குறிஞ்சி எனவும் அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
