| விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மட்டு மேயர் சிவகீதாவும், கணவரும் கைது! Posted: 22 Oct 2016 11:21 PM PDT வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதான குற்றச்சாட்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன், அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் ...  |
| காஜல் இருக்கும் வரை ஹன்சிகா அம்போதான்! Posted: 22 Oct 2016 10:29 PM PDT ஹன்சிகாவின் கையில் இப்போது ‘போகன்’ என்ற ஒரே படம்தான். (நல்லவேளை... இதுவாவது இருக்கே?) படத்தின் ஹீரோ ஜெயம் ரவி என்பதால், தூரத்தில் ஒரு பச்சை ...  |
| ஆடு மேய்க்கும் விவசாயியினால் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப் பட்ட புதிய வகை டைனோசரின் பாத எலும்பு Posted: 22 Oct 2016 08:48 PM PDT அவுஸ்திரேலியாவில் ஆடு மேய்க்கும் விவசாயியான டாவிட் எல்லியொட் என்பவரால் சவன்னாஹ் என்ற இடத்தில் வைத்து புதிய வகை தாவர உண்ணி டைனோசரின் பாத ...  |
| ஆயுதம் தாங்கிய நபர்களின் பிரசன்னத்தை அடுத்து பெல்ஜியம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மக்கள் வெளியேற்றம் Posted: 22 Oct 2016 08:46 PM PDT பெல்ஜியத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் பிரசன்னத்தை அடுத்து அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டதாகச் செய்திகள் ...  |
| ஈராக் படைகளின் மோசுல் முற்றுகையை அடுத்து 284 பொதுமக்கள் படுகொலை! Posted: 22 Oct 2016 08:45 PM PDT ஈராக் கூட்டணிப் படைகளின் மோசுல் முற்றுகையை அடுத்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அங்கு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வந்த சுமார் 284 ஆண்களையும் சிறுவர்களையும் ...  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்து தவறானது: லஹிரு வீரசேகர Posted: 22 Oct 2016 07:29 PM PDT யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என அனைத்து பல்கலைக்கழக ...  |
| திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் 83 இலட்சம் ரூபாய் காணிக்கை! Posted: 22 Oct 2016 06:25 PM PDT  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பவுர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் 83 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.  |
| தமிழ்நாடு அமைந்த 60ஆம் ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாடுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள்! Posted: 22 Oct 2016 06:17 PM PDT  தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,தமிழ்நாடு அமைந்த 60 ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  |
| சர்ஜிகல் தாக்குதல் போல அடிக்கடி நிகழ்த்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே Posted: 22 Oct 2016 06:11 PM PDT  சர்ஜிகல் தாக்குதல் போல அடிக்கடி நிகழ்த்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  |
| உடையத் தயாராகிறது சமாஜ்வாதி கட்சி(?) Posted: 22 Oct 2016 06:05 PM PDT  உத்திர பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி, அவரது மகன் அகிலேஷ் யாதவினால் உடையத் தயாராகிறது.  |
| இதுவரை அஹிம்சை முறையில் கறுப்புப் பணம் மீட்கப்பட்டது; இனி அதிரடிதான்: மோடி Posted: 22 Oct 2016 05:54 PM PDT இதுவரை அஹிம்சை முறையில் கறுப்புப் பணம் மீட்கப்பட்டது, இனி அதிரடி முறையில்தான் கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் இருக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  |
| ‘உங்களை ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றுவோம்’; உயிரிழந்த மாணவரின் தாயாரை அச்சுறுத்திய பொலிஸார்! Posted: 22 Oct 2016 05:28 PM PDT “உங்களை ஏமாற்றுவது என்று நாங்கள் நினைத்தால் ஏமாற்றுவோம்” என்று யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான நடராஜா கஜனின் தாயார் நடராஜா ...  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை Posted: 22 Oct 2016 02:48 PM PDT  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலையோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை வலியுறுத்தியுள்ளது.  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகளாக கருதப்படுவதற்கான சாட்சியங்கள் உண்டு: மனோ கணேசன் Posted: 22 Oct 2016 01:06 AM PDT யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் மரணம், படுகொலைகளாக கருதப்பட வேண்டியதற்கான சாட்சியங்கள் கிடைத்து வருவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ...  |
| முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை: ஆளுநர் பாராட்டு! Posted: 21 Oct 2016 10:38 PM PDT  முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ், மருத்துவர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவித்துள்ளார்.  |
| விளை நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது: நீதிபதிகள் Posted: 21 Oct 2016 10:18 PM PDT  விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.  |