ஈகரை தமிழ் களஞ்சியம் |
- how to change my username in tamil
- கணித புதிர் .
- கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
- நீயும் நானும்...
- கல்லறைக்காதல்
- கொஞ்சம் அழுங்கள்....
- மகாத்மா காந்தி>>>>>>>
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- சிறப்புக் கவிஞர் ரமணி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவோம்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (184)
- சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
- என்ன தோன்றும் – கவிதை
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- குறைந்த கட்டணத்தில் விமான சேவை..
- ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி
| how to change my username in tamil Posted: 22 Oct 2016 09:04 AM PDT 1.i like to change my user name in tamil "கலைச்செல்வன்" .how to do that 2.Is there any android app for this site |
| Posted: 22 Oct 2016 08:48 AM PDT கணித புதிர் . A x 4 =E B /4 =E C+4 =E D - 4 =E A +B +C +D =100 E ன் மதிப்பு என்ன ? நன்றி கட்செவி ரமணியன் |
| Posted: 22 Oct 2016 08:44 AM PDT ----------------------------------------------------- படம் : பஞ்சவர்ணக்கிளி பாடகி : P.சுசீலா இசை : M.S.விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் : கவிஞர் வாலி ------------------------------------------------------ புன்னகை புரியும் கண்ணா வாடா புல்லாங்குழலின் மன்னா வாடா அழகே வாடா அருகே வாடா அன்பே வாடா முத்தம் தாடா கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான் குழல் எடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டூவான் (2) கண்ணன் வருவான் கதை ... |
| Posted: 22 Oct 2016 08:39 AM PDT நினைவே.. நீங்காத காற்றே... இமைப்பொழுதே என் இறப்பின் கடைசி் நொடியே... சிரிப்பே... என் உயிரின் சின்னமே... ஆசையே என்ஆயுளின் நீட்சியே.... உறவே... நான் வாழும் உலகமே... அன்பே ஆயிரம் மலரே நிலவே நிழலே.... வாசமே... வானமே... உன்னால் என்னை பிடித்தது. வறண்ட காட்டில்வானவில் முளைத்தது.... உன்னால் அன்பை உணர்ந்தேன்... உன் ஆயிரம் அரவணைப்பில் முகம் மலர்ந்தேன் சிலிர்த்தேன் சிணுங்கினேன் சிறப்பானேன்.... பூவுக்கு வண்டா இல்லை வண்டுக்கு பூவா.... இரண்டும் ஒன்றுதான் இது போல்தான் ... |
| Posted: 22 Oct 2016 08:27 AM PDT கல்லறைக்காதல் ! விழியே என் வழியே! காதல் கடிதத்திற்கு விடைகொடு என்றேன் முழுதாய் கொடுத்துவிட்டாய். நீ உறங்குகிறாயோ இல்லையோ நான் உறங்குகிறேன் உன்னால் உறங்காத என் நாட்களை கடந்து நான் இருக்கிறேனோ இல்லையோ நீ சிறப்பாய் இருக்கவேண்டும் என் காதலையும் மறந்து காற்றோடு காற்றாய் உணர்கிறேன் அவ்வப்போது வந்து செல்கிறாய் நீ உன்னையும் மறந்து ...நீ உன்னையும் மறந்து .... |
| Posted: 22 Oct 2016 08:16 AM PDT உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான். அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது. சிரிக்கும் போது ஆயிரம் பேர் வருவார்கள்,அழும் போது யாரும் வரமாட்டார்கள். குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்; அறியாமலே அழுதோம். கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காது, அழுங்கள் அது நல்லது -கவிக்கோ அப்துல் ரஹ்மான். மிருகங்கள் மகிழ்ச்சி உணர்வைப் பெறும் போது சிரிக்கின்றன,முக்கியமாக பாலூட்டிகள் சிரிப்பை வெளியிட்டாலும் மனிதனைப் போல் அட்டகாசமாக ... |
| Posted: 22 Oct 2016 07:30 AM PDT வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில் வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்) |
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 22 Oct 2016 06:49 AM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| சிறப்புக் கவிஞர் ரமணி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவோம் Posted: 22 Oct 2016 06:17 AM PDT சிறப்புக் கவிஞர் ரமணி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவோம் ஆன்மீக கவிதைகள் படைக்கும் மரபு கவிஞர் , பக்திப் பக்கங்கள் ,இவர் பக்கம் எப்போதும் வாழ்க பல்லாண்டு . தொடர்க உங்கள் சேவை . ரமணியன் |
| Posted: 22 Oct 2016 06:08 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) Posted: 22 Oct 2016 05:56 AM PDT சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை? ஊரார்கண் படட்டும் படட்டும் உற்றார்கண் படட்டும் படட்டும் ஆடவர்கண் படட்டும் படட்டும் ... |
| Posted: 22 Oct 2016 04:30 AM PDT - மலர்களைப் பார்க்கும் போது மனதிலே என்ன தோன்றும் மலரினைப் போல நானும் மணம் தரும் எண்ணம் தோன்றும் – அதனினும் மேலாய் வண்ணம் அழகாகக் காட்டத் தோன்றும் புதுமையும் புத்துணர்வும் பூக்களால் மேலும் தோன்றும் – கனிகளைக் காணுந்தோறும் கருத்தினில் என்ன தோன்றும் கனிகளாய்ச் சொற்கள் தேர்ந்து கனிவுடன் பேசத் தோன்றும் – நனிசுவை மட்டும் அல்ல நாவில் ஊறும் நீரோ வனம் தரும் கனிகட்கெல்லாம் வாயாற நன்றி சொல்லும் – இலைதழை கண்ணில் பட்டால் எவை நமக்கு நெஞ்சில் தோன்றும் இலைதரும் நிழலைப்போல இருந்து பயன் ... |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 22 Oct 2016 03:14 AM PDT ![]() |
| குறைந்த கட்டணத்தில் விமான சேவை.. Posted: 22 Oct 2016 01:33 AM PDT புதுடில்லி: ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்ற குறைந்த கட்டணத்தில் சராசரி மக்களும் பயணம் செய்யும் விமான சேவை ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது. – உடன் திட்டம்: – பிராந்திய அளவில் இரண்டாவது நிலை நகரங்களையும், மூன்றாவது நிலை நகரங்களையும் விமான போக்குவரத்தின் மூலம் இணைக்கவும், சராசரி இந்திய மக்களும் விமானத்தில் பயணம் செய்யவும் வகைசெய்து மத்திய அரசு 'உடன்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்கிறது. – இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ செய்தியார்களிடம் பேசுகையில், ... |
| ஞானமுத்திரை காட்டும் தட்சிணாமூர்த்தி Posted: 21 Oct 2016 09:22 PM PDT - எத்தனை எத்தனையோ திருப்பெயர்களோடு பல்வேறு தலங்களில் அருளும் பரமன், வள்ளல் என்ற வித்தியாசமான பெயரில் கோயில் கொண்டுள்ள தலம் ஒன்று மயிலாடுதுறையில் உள்ளது. – காவிரிக்கரையில் துலாக்கட்ட தீர்த்தக்கரையில் வடப் பக்கத்தில் உள்ளது வள்ளலார் கோயில். – ஆலயத்தின் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம். மேற்குபுறம் பார்த்து அமைந்துள்ள இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. அதைத் தொடர்ந்து மூன்று நிலை ராஜகோபுரமும் மகாமண்டபமும் இருக்கின்றன. – மண்டபத்தின் இடதுபுறம் ஞானாம்பிகை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
