| சிவசேனாவுடன் 'ஏ தில் ஹே முஸ்கில்' பட இயக்குனர் சமரசம்! Posted: 21 Oct 2016 09:53 PM PDT மும்பை மஹாராஷ்டிரா நவ நிர்மாண சிவசேனா அமைப்புடன், ஏ தில் ஹே முஸ்கில் பட இயக்குனர் கரண் ஜோகர் சமரசம் செய்துக்கொண்டு உள்ளார் என்று தகவல் ...  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை; சந்தேகநபர்களுக்கு நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியல்! Posted: 21 Oct 2016 09:35 PM PDT யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலையோடு தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் ...  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்! (சரியான பாதையைத் தேடுதல்) Posted: 21 Oct 2016 09:26 PM PDT யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலையானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில், பல ...  |
| ஜியோவுக்கு இடை இணைப்பு வழங்காததால் ஏர்டெல், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு அபராதம்! Posted: 21 Oct 2016 08:58 PM PDT  ஏர்டெல், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 'ஜியோவுக்கு இடை இணைப்பு' வழங்காததால் அபராதம் விதிக்க டிராய் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.  |
| ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாகவும் அப்போலோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிந்தார்! Posted: 21 Oct 2016 08:31 PM PDT  ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாகவும் இன்று சென்னை அப்போலோ மருத்துவ மனை சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்  |
| காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு! Posted: 21 Oct 2016 08:22 PM PDT  காவிரி நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு திமுக எதிர்வரும் 25ம் திகதி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை; நீதியான விசாரணை வேண்டும் என்று த.தே.கூ கோரிக்கை! Posted: 21 Oct 2016 04:45 PM PDT யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...  |
| எமது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும்: ரணில் விக்ரமசிங்க Posted: 21 Oct 2016 04:37 PM PDT மனித உரிமைகள், தொழிலாளர் உரிமை, சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றினால், வரும் மார்ச் ...  |
| இலங்கையில் 2 இலட்சம் கஞ்சா பாவனையாளர்கள்; 50,000 ஹெரோயின் பாவனையாளர்கள்! Posted: 21 Oct 2016 04:27 PM PDT  இலங்கையில் 2 இலட்சம் கஞ்சா பாவனையாளர்களும், 50,000 ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களும் உள்ளதாக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.  |
| பிரதீப் எக்னெலிகொடவின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படலாம்; சந்தியா எக்னெலிகொட சந்தேகம்! Posted: 21 Oct 2016 04:18 PM PDT  ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக பிரதீப்பின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை; நீதியான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு! Posted: 21 Oct 2016 04:08 PM PDT  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.  |
| ஹாங்கொங்கில் தீவிரமடைந்துள்ள ஹைமா தைஃபூன் புயல் : பொதுச் சேவை பாதிப்பு Posted: 21 Oct 2016 08:51 AM PDT ஹாங்கொங் நகரில் சமீப நாட்களாக தைஃபூன் ஹைமா தாக்கி வருவதால் அங்கு போக்குவரத்தும் பொதுச் சேவையும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை ...  |
| அமெரிக்காவில் இருந்து வெளியேறும் பிலிப்பைன்ஸ் அதிபர் தீர்மானத்துக்கு சீனா பாதுகாப்பு Posted: 21 Oct 2016 08:48 AM PDT பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டெர்ட்டே தமது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவை விட்டு விலகும் நேரம் வந்து விட்டது என்று அறிவித்துள்ளமைக்கு ...  |
| ஐரோப்பிய ரஷ்ய கூட்டு விண்வெளி ஆய்வு ரோபோ செவ்வாயில் மோதி செயல் இழந்திருக்கலாம் என அச்சம் Posted: 21 Oct 2016 08:47 AM PDT ஐரோப்பிய யூனியனின் ESA விண்வெளி ஆய்வு மையமும் ரஷ்யாவின் ROSCOSMOS விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதை ...  |
| யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை; சந்தேகத்தில் 5 பொலிஸார் கைது! Posted: 21 Oct 2016 05:45 AM PDT யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் ஐந்து பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது ...  |
| ஏகே-57 படத்தில் தல-க்கு இரட்டை வேடமாமே?! Posted: 20 Oct 2016 10:42 PM PDT  வீரம், வேதாளம் படத்தை அடுத்து தல அஜீத்தின் பெயரிடப்படாத, சும்மா ஏகே 57 என்று அழைக்கப்படும் படத்தையும் சிறுத்தை சிவாதான் இயக்குகிறார்.கதை, திரைக்கதையும் கூட இவர்தான்.  |