ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ரேஷன் கார்டில் அகிலேஷ் யாதவ் படம்: நீக்காவிடில் தேர்தல் கமிஷன் செல்வோம்- பா.ஜனதா மிரட்டல்
- விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”
- தாலி கட்டுறப்போ புரோகிதர் விசில் ஊதணுமாம்…!!
- அந்தமான் - இறுதிச்சுற்று..!
- காணிக்கை – கவிதை
- பிரியாணியில இரண்டு லெக் பீஸ் இருந்துச்சி…!
- ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி’கள்!
- 899 ரூபாய்க்கு விமான டிக்கெட்: ஏர் ஏசியா அதிரடி!!
- மின் அஞ்சல் அனுப்புகையில்…
- கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை
- இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா
- அன்புதான் அழகு
- ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
- இன்று எனக்கு விடுதலை நாள்!!! #
- தகவல்கள் திருட்டு: எஸ்பிஐ உட்பட சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கம்
- ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
- பாப்பாவும் அம்மாவும்...
- தமிழக அரசின் இணையதளம் முடக்கம்
- ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
- உங்ககிட்ட பேய் எதிர்ப்பு சக்தி சுத்தமா இல்லை
- புத்தகம் வேண்டும்
- தீட்டு - கவிதை
- இனிமேலேனும் உருப்படுங்கள்
- பயனில பாராமை...!
- அரசியலில் அல்லாடும் அன்னை காவிரி
- குட்டை பாவாடை அணிந்து சவுக்கடி வாங்கிய ஈரான் பெண் நீச்சல் உடை வடிவமைப்பாளரானார்
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
| ரேஷன் கார்டில் அகிலேஷ் யாதவ் படம்: நீக்காவிடில் தேர்தல் கமிஷன் செல்வோம்- பா.ஜனதா மிரட்டல் Posted: 20 Oct 2016 09:43 AM PDT லக்னோ: - -- உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலையொட்டி தற்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி விட்டன. காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பா.ஜனதாவும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சியில் மட்டும் குழப்பம் நிலவி வருகிறது. அந்த கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவிற்கும், அவரது மகனும், தற்போதைய முதல்வரும் ஆன அகிலேஷ் யாதவிற்கும் இடையே பூசல் ... |
| விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்” Posted: 20 Oct 2016 07:53 AM PDT "விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்" "தூங்கி… தூங்கியில்ல… விழுந்திருக்கான்" சீ.பிரவீன் – ———————————— மானேஜர்: இங்க ஒருத்தன் கரடியாக கத்திக்கிட்டு இருக்கேனே.. யாராச்சும் என்னன்னு கேட்கிறீங்களா? பணியாளர்: ஃபாரஸ்ட் ஆபீசருக்கு தகவல் கொடுத்திருக்கு சார்… இப்ப வந்திருவாங்க… வ.நவநீதகிருஷ்ணன், – ——————————————– "கால் வலின்னு இதோடு முப்பது டாக்டர்கிட்ட போயாச்சு!" "அதுவே காலை ரொம்ப வலிச்சிருக்குமே?" – பர்வதவர்த்தினி, – ————————————— – "ரவா உப்புமா ... |
| தாலி கட்டுறப்போ புரோகிதர் விசில் ஊதணுமாம்…!! Posted: 20 Oct 2016 07:51 AM PDT "இந்தா தம்பி! இந்த ரெண்டாயிரம் ரூபாயைச் சம்பளமா வெச்சுக்க!" – "உங்கள யாருன்னே தெரியாது. எனக்கு ஏன் சம்பளம் தர்றீங்க?" – "ஒரு மாசமா எதுவும் பேசாம, என் பொண்ணு பின்னாடியே சுத்தினியே, அதுக்கு செக்யூரிட்டி – உ.இராஜமாணிக்கம், – ———————————————– – "ஏன்டா அவனை அடிக்கிற" – "ஹோட்டல்ல சாப்பிட்டு பணம் இல்லைன்னு சொன்னா, மாவு ஆட்ட சொல்ற மாதிரி, பேங்க்ல லோன் வாங்கிட்டு, பணத்தைக் கட்டலேன்னா, பேங்க்ல வேலை கொடுத்தால் நல்லாயிருக்கும்னு சொல்றான்" – வெ.சென்னப்பன், – ———————————————— – "மாப்பிள்ளை ... |
| Posted: 20 Oct 2016 07:46 AM PDT ![]() அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம் |
| Posted: 20 Oct 2016 07:22 AM PDT - உண்டியலில் போடப்படும் ஒற்றை ரூபாயைக்கூடத் தனக்கென எடுத்துக்கொள்வதில்லை சாமி! – ஏ.மூர்த்தி |
| பிரியாணியில இரண்டு லெக் பீஸ் இருந்துச்சி…! Posted: 20 Oct 2016 07:16 AM PDT – சாப்பிட வந்திருக்கிறவங்க ரெண்டு ஃபேமிலியாம்… – அதுக்காக ஜாயிண்ட் ஃபேமிலி தோசை கொண்டு வரச்சொன்னா எப்படி? – பர்வின்யூனூஸ் – ———————————— – என்னால் உனக்கு சாப்பாடு போட்டு கட்டுப்படியாகலடா…! – அப்ப ஒரு நல்ல இளைஞர் இல்லம் பார்த்து என்னை சேர்த்து விடு! – லெ.நா.சிவகுமார் – —————————————- – அவர் ஒரு போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சாங்க? – பிளக்பாயிண்ட்ல ஸ்டெதாஸ்கோப்பை சார்ஜ் பண்ண வச்சிருந்தாராம்…! – —————————————— – நாளைக்கு நம்ம கிராமத்துல வரும்முன் காப்போம் முகாம் ... |
| ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி’கள்! Posted: 20 Oct 2016 07:15 AM PDT – பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா? பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு! தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்! ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை! நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்? செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், ... |
| 899 ரூபாய்க்கு விமான டிக்கெட்: ஏர் ஏசியா அதிரடி!! Posted: 20 Oct 2016 07:14 AM PDT பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா 899 ரூபாய்க்கு விமான பயண டிக்கெட்களை ஆஃபராக அறிவித்துள்ளது. – இந்த சலுகை விலை டிக்கெட்களில் மார்ச் 31, 2017 வரை பயணம் செய்யலாம். அக்டோபர் 23 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. – டிக்கெட் கட்டணம்: – 899 ரூபாய்க்கு இம்பால் முதல் கவுகாத்தி வரை பயணம் செய்யலாம். 999 ரூபாயில் கொச்சி முதல் பெங்களூரு வரையிலும், கொச்சி முதல் ஹைத்ராபத் வரை செல்ல 2,699 ரூபாய் கட்டணத்திலும் கோவாவில் இருந்து டெல்லி செல்ல 3,199 ரூபாயிலும், ... |
| Posted: 20 Oct 2016 07:13 AM PDT மின் அஞ்சல் அனுப்புகையில், "BCC:" என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். – ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது. – Email harvesting: – டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் ... |
| கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Posted: 20 Oct 2016 06:42 AM PDT நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளர் டாக்டர் பெ. ரங்கநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இதில் 20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகச் சேருகின்றனர். இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசுசாராக் கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. தேவையில் ஐம்பது சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே ... |
| இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா Posted: 20 Oct 2016 06:03 AM PDT ] வழக்கத்துக்கு மாறான வகையில், குறும்புத்தனமான வாசகங்கள் அடங்கிய, 100 ரூபாய் கள்ள நோட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும், கரன்சி நோட்டு போலவே, கள்ள நோட்டுகள் பல இடங்களில் புழங்குகின்றன. அதில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து கூட அசலாக தெரியும். சமீபகாலமாக, ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக, 'இந்திய குழந்தைகள் வங்கி' என பொருள் தரும், 'சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா' என்ற ஆங்கில வாசகம் அடங்கிய, கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி ... |
| Posted: 20 Oct 2016 05:58 AM PDT - அருள்வாக்கு !நம் மனசை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும் பக்குவம் நம் எல்லாருக்கும் சித்திக்கக் கூடியதில்லை. ஏதோ அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரசித்து சந்தோஷப்படுவதற்கு அதிகமாக அதை மோ�க்ஷ�பாயமான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள நம்மில் எல்லோராலும் முடியவில்லை. நமக்கு எது அழகாகத் தெரிகிறது ? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு ... |
| ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல.. Posted: 20 Oct 2016 05:46 AM PDT ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல.. 32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் . ' என் காலம் முடிந்துவிட்டதா?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் . "இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் . இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் . ' என் ... |
| இன்று எனக்கு விடுதலை நாள்!!! # Posted: 20 Oct 2016 04:52 AM PDT ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. – வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், – அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். – இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். – மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து ... |
| தகவல்கள் திருட்டு: எஸ்பிஐ உட்பட சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கம் Posted: 20 Oct 2016 04:47 AM PDT மும்பை: ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு பின் எண் போன்றவை திருடப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்தியாவின் முன்னணி வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களில் சுமார் 6 லட்சம் பேரின் டெபிட் கார்டுகளை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் ... |
| ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி Posted: 20 Oct 2016 04:34 AM PDT சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்புக்கள் குறித்த விபரங்கள் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சந்திரபாபு நாயுடுவின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி எனவும், இது சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து மதிப்பு : சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.74 கோடி. இதில் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.3.73 கோடி மட்டும் தான். பாரம்பரிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ... |
| Posted: 20 Oct 2016 04:34 AM PDT - |
| தமிழக அரசின் இணையதளம் முடக்கம் Posted: 20 Oct 2016 04:30 AM PDT சென்னை: தமிழக அரசின் இணையதளம் நேற்று முடக்கப்பட்டது. இதன் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல்கள் மாயம்: - தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in ல் தமிழக அரசின் அறிவிப்புகளும், மாநிலம் குறித்த முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் மீறி முடக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய பக்கங்களை பார்வையிட முடியவில்லை. தமிழக அரசின் இணையதளம் முடக்கப்பட்டதை, தேசிய தகவல் மையமும் உறுதி செய்துள்ளது. பேக் அப் சர்வரில், இருந்த ... |
| ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook Posted: 20 Oct 2016 04:21 AM PDT ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக... The Secret Tamil Ebook தரவிறக்கம் செய்ய |
| உங்ககிட்ட பேய் எதிர்ப்பு சக்தி சுத்தமா இல்லை Posted: 20 Oct 2016 01:26 AM PDT – மனைவியை எதிர்த்து வரு வார்த்தை கூடப் பேச முடியலை….பயம் வந்துடுது டாக்டர்…! – உங்ககிட்ட பேய் எதிர்ப்பு சக்தி சுத்தமா இல்லைனு அர்த்தம்…!! – வி.ரேவதி – ——————————- – மன்னா, அரண்மனை வைத்தியரை ஏன் பணி நீக்கம் செய்தீர்கள்? – எனக்கு 'பிணி' நீக்கம் செய்யவில்லையே…!! – கடலூம் சார்லி – ————————————— – அவர் ஒரு போலி வன அலுவலரா இருக்கலாம்னு எதை வெச்சு சொல்றே? – காட்டில் போக்கிமானை சுட்டதா ஒருத்தர் மேல வழக்கு பதிவு செஞ்சிருக்காரே…! – இரா.வசந்தராஜன் – ————————————– – ஒரு ஜெராக்ஸ் ... |
| Posted: 20 Oct 2016 01:13 AM PDT N.சொக்கன் அவர்கள் எழுதிய மொஸாட் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே! |
| Posted: 19 Oct 2016 10:04 PM PDT -- ![]() |
| Posted: 19 Oct 2016 09:59 PM PDT ![]() |
| Posted: 19 Oct 2016 09:52 PM PDT ![]() |
| அரசியலில் அல்லாடும் அன்னை காவிரி Posted: 19 Oct 2016 08:12 PM PDT அரசியலில் அல்லாடும் அன்னை காவிரி ![]() |
| குட்டை பாவாடை அணிந்து சவுக்கடி வாங்கிய ஈரான் பெண் நீச்சல் உடை வடிவமைப்பாளரானார் Posted: 19 Oct 2016 07:23 PM PDT - அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வசித்து வரும் பெண் தாலா ராச்சி (35). இவர் இப்போது புகழ் பெற்ற பேஷன் டிசைனராக உள்ளார். ஈரானை அவர் சேர்ந்த எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் தான் இளம்வயதில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாங்கள் குடும்பத்துடன் ஈரானில் வசித்து வந்தோம், எனக்கு 16 வயதிருக்கும் போது ஒரு பொது பார்ட்டிக்கு குட்டை பாவாடை அணிந்து சென்றிருந்தேன். அப்போது இஸ்லாமிய பாதுகாவலர்கள் படையை சேர்ந்தவர்கள் என்று கூறி கொண்டு ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 19 Oct 2016 07:21 PM PDT - - - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




