| நெருப்புடா பட்டாசு: சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடக்கம்! Posted: 19 Oct 2016 11:01 PM PDT  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது .இதில் ஹைலைட் பட்டாசாக நெருப்புடா பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.  |
| இனி சதீஷ் வந்தால்...? நடிகைகள் அச்சம் Posted: 19 Oct 2016 09:18 PM PDT தன்னை முன்னிறுத்திக் கொள்ள யார் கழுத்தை வேண்டுமானாலும் திருகுவார்கள் போலிருக்கிறது. கடந்த சில நிகழ்ச்சிகளாகவே உற்று கவனித்தால் புரியும்படி ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் ...  |
| இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வருகிறார்! Posted: 19 Oct 2016 07:43 PM PDT  இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வரவுள்ளார்.  |
| தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் நல்லாட்சி அரசும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை: யாழ். ஊடக அமையம் Posted: 19 Oct 2016 07:14 PM PDT மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 41 பேரை கொல்லவோ அல்லது காணாமற்போகவோ செய்துள்ளதாக ...  |
| இராணுவச் சதி ஏற்படலாம் என்ற அச்சத்தில் அரசாங்கம் செயற்படவில்லை: ராஜித சேனாரத்ன Posted: 19 Oct 2016 04:11 PM PDT முன்னாள் பாதுபாப்பு படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் இராணுவச் சதி ஏற்பட்டு அரசாங்கம் கவிழும் என்கிற விடயத்தினைக் கருத்தில் கொண்டு ...  |
| இனவிகிதாசாரம் தொடர்பில் அமிலப்பரீட்சை அவசியம்; இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் ஐ.நா. அறிக்கையாளர் தெரிவிப்பு! Posted: 19 Oct 2016 04:02 PM PDT இலங்கையில் இனவிகிதாசாரம் தொடர்பில் அமலிப்பரீட்சை நடத்த வேண்டிய தேவையுள்ளதாக சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா ...  |
| வடக்கில் 150,000 இராணுவத்தினர்; பொதுமக்களின் இயல்பு வாழ்வுக்கு குந்தகம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 19 Oct 2016 03:49 PM PDT ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து நீண்ட காலம் ஆனபோதிலும், வடக்கு மாகாணத்தில் இன்னமும் 150,000 இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாகவும், இதனால் பொது மக்களின் இயல்பு ...  |
| எது அரசியல் ? - நரேன் ராஜகோபாலன் Posted: 19 Oct 2016 11:49 AM PDT 500 ஆண்டுகளுக்கு முன்னான ஐரோப்பாவில் தேவாலயங்கள் மன்னர்களை நிர்வகித்தன. மன்னர்கள் தங்களுடைய பிரபுகளின் வழியாக குடிகளை நிர்வகித்தனர். அன்றைக்கான அரசியல் தேவை மதத்தை தாண்டுவது. ...  |
| யேமெனில் 72 மணித்தியால யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ஐ.நா Posted: 19 Oct 2016 09:54 AM PDT திங்கட்கிழமை யேமென் அதிபர் மன்சூர் ஹதி யுத்த நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தததை அடுத்து சர்வதேசம் சார்பாக ஐ.நா சபை யேமெனில் 72 மணித்தியாலம் ...  |
| நதிநீர் மாசுபாட்டால் பெருவில் அருகி வரும் இனத்தைச் சேர்ந்த 10 000 தவளைகள் அழிவு! Posted: 19 Oct 2016 09:50 AM PDT பெரு மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின் ஊடாகச் செல்லும் பெரிய நன்னீர் ஏரி மற்றும் அதன் கிளைகளில் இன்றைய உலகில் அருகி ... |
| விக்கிலீக்ஸ் தாபகர் ஜூலியன் அசாஞ்சேயின் இணையப் பாவனை முடக்கம்! : எக்குவடோர் தெரிவிப்பு Posted: 19 Oct 2016 04:29 AM PDT |
| செக் குடியரசுக்கு தலாய் லாமா விஜயம் : சீனாவின் கோபத்தை தவிர்க்க அரசு முயற்சி Posted: 19 Oct 2016 02:35 AM PDT திங்கட்கிழமை திபேத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா செக் குடியரசின் தலைநகர் ப்ராகுவே இற்கு விஜயம் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க் கிழமை ...  |
| தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார். Posted: 19 Oct 2016 02:23 AM PDT தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார் என்று தெரிய வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த மாதம் ...  |
| சான் பிரான்ஸிஸ்கோ கல்லூரிக்கு வெளியே 4 மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு Posted: 19 Oct 2016 02:18 AM PDT அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள தொழிநுட்பக் கல்லூரி ஒன்றுக்கு வெளியே வாகனத் தரிப்பிடத்தில் கருப்புச் சட்டை அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் நடத்திய ...  |
| ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தை மீற முடியாது, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மீற முடியுமா?:கருணாநிதி Posted: 19 Oct 2016 02:13 AM PDT ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தை மீற முடியாது என்ற மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவ்வாறு செய்ய இயலாதென்று கூறுகிறதுஎன்று திமுக தலைவர் ...  |
| வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் Posted: 19 Oct 2016 02:07 AM PDT வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் ...  |
| தளபதி படத்தை தயாரிக்கும் பினாமி Posted: 19 Oct 2016 12:28 AM PDT பிரபல அரசியல் வாரிசு தானே ஹீரோவாக நடித்துக் கொண்டு சில பல படங்களை பெருத்த அளவில் விநியோகமும் செய்து வந்தார். அண்மைக்காலமாக விநியோக விஷயத்தில் ...  |