ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-
- சினிமாவில் வராத சினிமாப் பாடல் - கமலகாசன் சொல்கிறார்.
- நான் இரசித்த பாடல் - 5
- மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
- ஓர் இனிய செய்தி............ விரைவில்
- ஔவையின் அகவலில் யோக நெறி
- மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்
- . திருமந்திரம் என்னும் தேன்
- அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
| கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்- Posted: 14 Oct 2016 10:12 AM PDT இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு? இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன? இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன? |
| சினிமாவில் வராத சினிமாப் பாடல் - கமலகாசன் சொல்கிறார். Posted: 14 Oct 2016 10:03 AM PDT மௌனமே பார்வையாய் பேசிக் கொண்டோம்............ என்று தொடங்கும்,பா விஜய் எழுதிய பாடல் ,அன்பே சிவம் என்ற படத்தில் வித்தியாசாகர் இசையில் வர இருந்தது. ஆனாலும் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறவில்லை. நடிகர் கமலகாசனுக்குப் பிடித்த பாடல் என அவரே சொல்கிறார். |
| Posted: 14 Oct 2016 09:47 AM PDT காணி நிலம் வேண்டும் …............. என்ற பாரதியின் பாடல்,அந்தமான் கைதி படத்தில் சி.எஸ்.ஜெயராமன் - எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் பாடியது. எம்.ஜி.ஆர் - பி.கே சரஸ்வதி நடித்துள்ளார்கள். இந்தப் பாடல் எழுதிய சூழல்................ நள வருஷம் கார்த்திகை மாதம் 8 ம் திகதி (16.11.16) புதன் கிழமை பாரதியார் வேறு வீட்டிற்கு குடி போனார்.ஐப்பசி மாதத்தில் மழை இல்லை.கார்த்திகையில்மழையும் புயலுமாக அடித்தது.இரவு முழுவதும் மழை இடி புயல் தான். காலையில் ஐயரும் பாரதியாரும் வந்து, விசாரிக்கிறார்கள்.வீடு சாமான் ... |
| மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை Posted: 14 Oct 2016 07:45 AM PDT மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம் சென்னை: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 - 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி ... |
| ஓர் இனிய செய்தி............ விரைவில் Posted: 14 Oct 2016 06:46 AM PDT உறவுகளே ஓர் இனிய செய்தி............ விரைவில்..... |
| Posted: 14 Oct 2016 05:18 AM PDT தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்) தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே" என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ... |
| மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம் Posted: 14 Oct 2016 05:13 AM PDT அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும் சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு - இருப்பு - இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல் அவதியுற்றுக் ... |
| Posted: 14 Oct 2016 05:10 AM PDT தெரிந்துகொள்வோம் தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும் நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம். அந்த யோகமும் ஞானமும் பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஆக்கும் வகையில் அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ... |
| அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>> Posted: 14 Oct 2016 01:41 AM PDT காலாவதியான உணவுப்புபொருள் விற்பனை அரசு நியாய விலைக்கடையில்>>> அம்மா உப்பு 6 பாக்கெட் (1x6=6 கிலோ) இன்று (19.09.2016 திங்கள்) போளூர் நகரக்கூட்டுறவுக்கடை (பி.சி.எம்.எஸ் கடைஎண்-4.) யில் விலை Rs:8x6=48. கொடுத்து வாங்கி வந்தேன். அப்பாக்கெட்டுகள் இட்டதேதி 01/15. அப்பாக்கெட் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் படம் அச்சிடப்பட்டிருந்ததை மறைத்து ஓர் சிலிப்பும் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் 01/15 என்பதை 8/15 என நீல மையில் திருத்தமும் செய்திருக்கிறது. இவ்வுப்பை பையில் இட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |