| கீர்த்தி சுரேஷ் மீது நிருபர்கள் காட்டம் Posted: 13 Oct 2016 09:38 PM PDT ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின். படம் பற்றி பேசுவதற்காக விஷுவல் மீடியாக்கள் சிலரை வரச்சொல்லியிருந்தவர், சுமார் இரண்டு மணி நேரம் கழித்துதான் ஸ்பாட்டில் ...  |
| நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 16ம் திகதி கூடுகிறது Posted: 13 Oct 2016 09:38 PM PDT  நேற்று நடைப்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை நவம்பர் மாதம் 16ம் திகதி கூட்ட முடிவெடுக்கப்பட்டது.  |
| ஒவ்வொரு வருடமும் நிலவில் 180 புதிய குழிகள் தோன்றுகின்றதாம்!:புதிய ஆய்வில் தகவல் Posted: 13 Oct 2016 09:33 PM PDT நிலவு குறித்து அங்கு சென்று ஆய்வு செய்ய நினைக்கும் வானியலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனப் புதிய ஆய்வொன்றில் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ...  |
| உலகின் மிக நீண்ட காலம் மன்னராக ஆட்சி புரிந்த தாய்லாந்தின் பூமிபால் மறைவு Posted: 13 Oct 2016 09:30 PM PDT உலகின் மிக நீண்ட காலம் மன்னராக ஆட்சி புரிந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் இன்று வியாழக்கிழமை காலமாகி உள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ...  |
| இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் டிலானுக்கு அறிவிப்பு Posted: 13 Oct 2016 09:27 PM PDT யாருமே எதிர்பார்த்திர விதத்தில் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் டிலானுக்கு வழங்கப் படும் என சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ...  |
| முகநூலில் பிரதமர் மோடியைப் பற்றி தவறான விமர்சனம்: பள்ளி தலைமையாசிரியர் கைது! Posted: 13 Oct 2016 09:25 PM PDT  முகநூலில் பிரதமர் மோடியைப் பற்றி தவறான விமர்சனம் செய்ததால் பள்ளித் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  |
| இந்த வருட தீபாவளி டாஸ்மாக்கின் விற்பனை இலக்கு ரூபாய் 500 கோடி! Posted: 13 Oct 2016 09:18 PM PDT  இந்த வருட தீபாவளி டாஸ்மாக்கின் விற்பனை இலக்கு ரூபாய் 500 கோடி என்று தெரிய வருகிறது.  |
| தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்- நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு! Posted: 13 Oct 2016 08:36 PM PDT  தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.  |
| சிறையிலுள்ள இராணுவத்தினர் குறித்து அக்கறை கொள்ளும் ஜனாதிபதி, அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திக்காதது ஏன்?; எம்.ஏ.சுமந்திரன் கேள்வி! Posted: 13 Oct 2016 06:27 PM PDT பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் குறித்து அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதினாறு வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ...  |
| தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ரணில் அறிவுறுத்தல்! Posted: 13 Oct 2016 03:40 PM PDT பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை முன்னெடுத்து வந்த விசாரணைகளை வழமை போல் முன்னெடுத்துச் செல்லுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி ...  |
| மக்களின் ஆணையை மீறும் ஜனாதிபதியின் கருத்து பாரதூரமானது; ஜே.வி.பி சுட்டிக்காட்டல்! Posted: 13 Oct 2016 03:33 PM PDT அரச நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா?, என்கிற சந்தேகம் தோன்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது பாரதூரமானது, இலகுவாக எடுத்துக் ...  |
| தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம்; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாவதில் சிக்கல்! Posted: 13 Oct 2016 03:25 PM PDT  தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாவதில் சிக்கல் நீடிக்கின்றது.  |
| பாதுகாப்புப் படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை: மைத்திரிபால சிறிசேன Posted: 13 Oct 2016 03:14 PM PDT எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புப் படையினரை பலவீனப்படுத்துவதற்கோ அல்லது களங்கத்தை ஏற்படுத்துவதற்கோ பாதுகாப்பு அமைச்சர் என்கிற ரீதியில் தான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால ...  |
| பொதுநலவாயத்திலிருந்து மாலைதீவுகள் வெளியேறியது! Posted: 13 Oct 2016 06:07 AM PDT  பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகுவதாக மாலைதீவுகள் அறிவித்துள்ளது.  |
| ஐ.எஸ்.ஐ யுடன் தொடர்பு என ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்ட சிரிய அகதி தற்கொலை! Posted: 13 Oct 2016 12:15 AM PDT ஐ.எஸ்.ஐ குழுவினருடன் தொடர்பு வைத்திருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் ஜேர்மனியில் வைத்து கைதான சிரிய அகதி கோரிக்கையாளர் ஜாபெர் அல்பக்கர், தடுப்புக் காவலில் ...  |
| சிவகார்த்திகேயனின் அழுகைக்கு காரணம் இவர்தானா? Posted: 13 Oct 2016 12:01 AM PDT போட்டி இருக்க வேண்டியதுதான். அதற்காக பொசுங்கல் வாடை அடிக்கிற அளவுக்கு இருந்தால், கோடம்பாக்கத்தின் பயர் என்ஜினையெல்லாம் ஒரே ஒரு காம்பவுண்டுக்குதான் அனுப்ப வேண்டும்! அந்த ...  |
| பெண்கள் மீதான பாலியல் இச்சை நடத்தை : டொனால்ட் டிரம்பின் அந்தரங்க முகமும், அதிர்ச்சியும்! Posted: 12 Oct 2016 11:59 PM PDT அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இருவரினதும் பரபரப்பான இரண்டாவது நேரடி விவாதம் அண்மையில் தொலைக்காட்சி மேடையில் ...  |