Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி!

Posted: 03 Oct 2016 09:46 PM PDT

எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிய வருகின்றன. 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக இந்தியா வருகை!

Posted: 03 Oct 2016 09:39 PM PDT

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். 

உலகிலேயே மாசு படிந்த நகரங்களில் டெல்லி முதலிடம்: உலக சுகாதார மையம்

Posted: 03 Oct 2016 09:11 PM PDT

உலகிலேயே டெல்லி அதிக மாசு படிந்த நகரங்களில் முதலிடம்  வகிக்கிறது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. 

ஒரிசாவில் ஒரே மாதத்தில் மூளைக் காய்ச்சலுக்கு 25 குழந்தைகள் பலி!

Posted: 03 Oct 2016 09:02 PM PDT

ஒரிசாவில் ஒரே மாதத்தில் மூளைக் காய்ச்சலுக்கு 25 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் அங்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்; சம்பந்தனுக்கு மாவை கடிதம்!

Posted: 03 Oct 2016 08:57 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு ...

இராணுவ வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள்; நடிகர்கள் சாதாக்கள்: நாணா படேகர்

Posted: 03 Oct 2016 08:23 PM PDT

ராணுவ வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள், நடிகர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்று பாலிவுட் நடிகர் நாணா படேகர் தெரிவித்துள்ளார். 

தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார் 

Posted: 03 Oct 2016 08:00 PM PDT

கொள்கைன்னா ஒரே கொள்கையா இருக்கணும். அதிலென்ன வேணுங்கற ஆளுக்கு மட்டும் விளக்கெண்ணை ஊத்தி பிசையறது? இப்படியொரு குற்றச்சாட்டுடன் தமன்னாவை பிராண்ட தயாராகிவிட்டது கோலிவுட். நயன்தாராவுக்கு ...

காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்கக் கோருவதற்காகச் சென்ற அதிமுக எம்பிக்களை சந்திக்க மோடி மறுப்பு!

Posted: 03 Oct 2016 07:37 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக கோரிக்கை வைக்க தம்மை சந்திக்க வந்த அதிமுக எம்பிக்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மறுப்புத் தெரிவித்துள்ளார் என்று தகவல் ...

காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்கக் கோரி எதிர்வரும் 07ஆம் திகதி ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்!

Posted: 03 Oct 2016 07:28 PM PDT

வருகிற 7ம் திகதி தஞ்சையில் ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான உண்ணா விரதப் போராட்டம் நடக்கும் என்று, திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருகிறது: அப்போலோ நிர்வாகம்

Posted: 03 Oct 2016 07:15 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி வருகிறது என்று, சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

நேற்று இரவு முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு!

Posted: 03 Oct 2016 07:02 PM PDT

நேற்று இரவு முதல் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடக அரசு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை; பௌத்தத்துக்கான முக்கியத்துவம் காக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted: 03 Oct 2016 06:11 PM PDT

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அதிகாரப்பரவலாக்கத்துக்கு அரசாங்கம் இடமளிக்காது என்று  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல; அவர் அரசியல் இலாபத்திற்காக நடிக்கிறார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 03 Oct 2016 03:57 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர், அரசியல் இலாபத்தினைக் கருத்தில் கொண்டு பாரதூரமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

விச ஊசி விவகாரம்; இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனையில் பங்கெடுப்பு!

Posted: 03 Oct 2016 03:47 PM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைகளில் பங்கெடுத்துள்ளதாக ...

துருக்கியில் அவசர காலச் சட்டம் இன்னமும் 90 நாட்களுக்கு நீடிப்பு: பிரதிப் பிரதமர்

Posted: 03 Oct 2016 08:37 AM PDT

ஜூலையில் துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டதில் இருந்து அங்கு உடனடியாக அவசர காலச் சட்டம் பல வாரங்களாக அமுலுக்கு தொடர்ந்து இருந்து ...

கரிபியன் தீவுகளைத் தாக்க வரும் ஹரிகேன் மத்தேவ் புயல்!

Posted: 03 Oct 2016 08:34 AM PDT

140 mph வேகத்தில் மத்தேவ் என்று பெயரிடப் பட்டுள்ள ஹரிக்கேன் புயல் ஒன்று கரிபியன் கடலின் ஊடாக கரிபியன் தீவுகளைத் தாக்க முன்னேறி வருவதாக ...

இவ்வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஜப்பானின் ஓஷுமி சுவீகரிப்பு!

Posted: 03 Oct 2016 08:31 AM PDT

2016 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை சுவீடனின் நோபல் கமிட்டி திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

எல்லா விஷயத்துலேயும்... ஏ.எல்.விஜய்யின் பூடக பேச்சு 

Posted: 03 Oct 2016 04:28 AM PDT

அமலாபால் ஏ.எல் விஜய் முதல் பிரதி அடிப்படையில் இணைந்து தயாரித்த சில சமயங்களில் படத்தின் பிரஸ்மீட்டுக்கு, ஐயோ பாவம்...

தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 03 Oct 2016 01:09 AM PDT

தமிழ் மக்களுக்கு நம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™