| ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல் அடிப்படை அறமாகும்! Posted: 20 Oct 2016 09:39 PM PDT “இலங்கையில் தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ, அதே போன்று படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட ...  |
| தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்தது! Posted: 20 Oct 2016 09:32 PM PDT  இன்று தஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளின் இடைத் தேர்தல் போட்டியாளர்களை திமுக அறிவித்துள்ளது.  |
| சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்! Posted: 20 Oct 2016 08:37 PM PDT  நேற்று நடைப்பெற்ற சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| லோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் ஆடிட்டராக இருப்பார்: உச்ச நீதிமன்றம் Posted: 20 Oct 2016 08:19 PM PDT  லோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் ஆடிட்டராக இருந்து, கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்வார் என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  |
| காஷ்மீரில் 12 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்! Posted: 20 Oct 2016 08:10 PM PDT  காஷ்மீரில் தேசத்துரோகத்தில் ஈடுபட்டனர் என்று 12 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  |
| மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை! Posted: 20 Oct 2016 07:46 PM PDT  மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவெடுத்து உள்ளனர்.  |
| யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலையில் பலியானோரின் 29வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! Posted: 20 Oct 2016 07:45 PM PDT அமைதிப் படை எனும் பெயரில் வடக்கு- கிழக்கிற்கு வந்த இந்திய இராணுவம், யாழ். போதனா வைத்தியசாலையில் நிகழ்த்திய படுகொலைகளில் பலியானோரின் 29வது ஆண்டு நினைவு ...  |
| ஹெல்மேல்ட் அணியாதவர்கள் மீது சென்னையில் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் வழக்குள் பதிவு! Posted: 20 Oct 2016 06:30 PM PDT  ஹெல்மேல்ட் அணியாதவர்கள் மீது சென்னையில் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் வழக்குள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  |
| ரயில்களில் பயணிகள் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு கோரிக்கை! Posted: 20 Oct 2016 06:28 PM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ...  |
| 32 இலட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் களவு போனது குறித்து விளக்கம் அளிக்க வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவு! Posted: 20 Oct 2016 06:26 PM PDT 32 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் களவு போனதுக் குறித்து விளக்கம் அளிக்க புகாருக்கு ஆளான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய ...  |
| வரவு- செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு: பாதுகாப்புக்கு 28,000 கோடி, கல்விக்கு 7500 கோடி! Posted: 20 Oct 2016 03:34 PM PDT  2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு தொடர்பான சட்டமூலம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.  |
| இரா.சம்பந்தன்- அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு! Posted: 20 Oct 2016 03:21 PM PDT  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  |
| இலங்கையில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்கள் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன: ரீட்டா இசாக் நதியா Posted: 20 Oct 2016 03:12 PM PDT இலங்கையில் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையீனங்கள் பாரியளவில் காணப்படுவதாக சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா தெரிவித்துள்ளார்.  |
| இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசு Posted: 20 Oct 2016 05:41 AM PDT இந்த இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும், தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்வோம் என்று கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ;தலைவர் திருநாவுக்கரசு,இன்று விடுதலை சிறுத்தைகள் ...  |
| அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிட தடை கோரி வழக்கு! Posted: 20 Oct 2016 05:26 AM PDT  அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  |
| அரியவகை மானை சுட்டுக்கொன்ற வழக்கில் சல்மானின் விடுதலை செல்லாது: ராஜஸ்தான் அரசு Posted: 20 Oct 2016 02:13 AM PDT  அரியவகை மானை சுட்டுக்கொன்ற வழக்கில் சல்மானின் விடுதலை செல்லாது என்று, ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  |
| சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வைஃபை வசதி! Posted: 20 Oct 2016 02:03 AM PDT  சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.  |
| உதயங்க வீரதுங்கவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! Posted: 20 Oct 2016 12:38 AM PDT  இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போலூடாக (சர்வதேச பொலிஸ்) கைது செய்ய, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  |
| மின்தடை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல்: பினராயி விஜயன் Posted: 20 Oct 2016 12:18 AM PDT  மின்தடை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கும் திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார்.  |
| திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை: சமந்தா Posted: 19 Oct 2016 11:57 PM PDT  பிறந்தநாளை விழாவாக கொண்டாடுவது பிடிக்காது. திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை’என்று ’ நடிகை சமந்தா கூறுகிறார்.  |
| மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம்! Posted: 19 Oct 2016 11:37 PM PDT  ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். 10 நாட்கள் அங்கு ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.  |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெப்பநீர் வெளியேற்ற சோதனை காரணமாக அதிக சப்தம்! Posted: 19 Oct 2016 11:24 PM PDT  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெப்பநீர் வெளியேற்ற சோதனை காரணமாக வழக்கத்துக்கு அதிகமாக அதிக சப்தம் வரும் என்று அணுமின் வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார்.  |
| முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கைது! Posted: 19 Oct 2016 11:14 PM PDT  தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  |