Cinema.tamil.com |
- ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா ?
- இரண்டு வாரங்களாக 'டல்லடிக்கும்' ரிலீஸ்
- 'புலி முருகன்' ஆக மாறப்போகும் தமிழ் ஹீரோ யார்..?!
- நமீதா இருந்தால் ஐட்டம் சாங் இருக்கணுமா என்ன..?
- இளையராஜாவை அதிர்ச்சியடைய வைத்த மலையாள நடிகர்..!
- பிருத்விராஜின் கோச் மோகன்லால்: பிரியதர்ஷன் மாஸ்டர் பிளான்..!
- பிளாஷ்பேக்: ரஜினிக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மலையாள ஹீரோ..!
- விஜய்சேதுபதிக்கு வந்த ஜோடி பிரச்சனை ?
- 'மோகினி' - அவதார் தோற்றத்தில் த்ரிஷா
- தமிழில் வாய்ப்பு தேடும் அக்ஷா பட்
- போகன் படப்பிடிப்பில் ஜெயம் ரவி காயம்: படப்பிடிப்பு ரத்து
- 77 நாட்களில் முடிந்த ‛காபில்' படப்பிடிப்பு
- இறுதி கட்டத்தில் கவண்
- 31 அக்டோபர் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
- பாடகராக மாறிய ஜான் ஆபிரஹாம்
- தாயம் ஹாலிவுட் படத்தின் தழுவல் இல்லை: ஹீரோ சந்தோஷ் பிரதாப் விளக்கம்
- 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படம் இயக்குகிறார் பிரபுதேவா
- ஏய் தில் ஹே முஷ்கில் படத்திற்கு தெலுங்கானாவிலும் எதிர்ப்பு
- பாகுபலி-2 ஹிந்தி சாட்டிலைட் உரிமையை ரூ.51 கோடிக்கு வாங்கிய சோனி டிவி
- ஒரு வெற்றி போதும் சிறையிலிருந்து வெளிவந்த உணர்வை தரும் - ரன்பீர்
| ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா ? Posted: தெலுங்கில் முன்னணி ஹீரோயினாகவும் தமிழில் தற்போது பல படங்களிலும் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. நேற்று காலை அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்துடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் ஒரு ஆண், ஒரு பெண் கைகள் மட்டுமே இருந்தன. "இந்த நல்ல நாளில் உங்கள் ... |
| இரண்டு வாரங்களாக 'டல்லடிக்கும்' ரிலீஸ் Posted: ஒவ்வொரு வருட தீபாவளிக்கு முன்பும் புதுப் பட வெளியீடுகள் மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு இரண்டு வாரம் முன்பாக எந்தப் புதுப்படங்களையும் வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு எப்படியும் பெரிய படங்கள்தான் வரும். அந்தப் படங்களுக்காக சில பல கோடிகள் விளம்பரம் செய்து படத்தைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். அதனால்தான் சில சிறிய படங்கள் ... |
| 'புலி முருகன்' ஆக மாறப்போகும் தமிழ் ஹீரோ யார்..?! Posted: 'த்ரிஷ்யம்' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை தென்னிந்திய மொழியில் உள்ள படைப்பாளிகள் மற்றும் நடிப்பு வெறிகொண்ட நடிகர்களின் தூக்கத்தையும் தனது புலி முருகன்' படம் மூலமாக கெடுத்துள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. பொதுவாக மலையாளத்தில் ஹிட்டாகும் படங்களை தமிழில் ரீமேக் பண்ணுவது வாடிக்கை தான் என்றாலும். பாடிகார்ட், ... |
| நமீதா இருந்தால் ஐட்டம் சாங் இருக்கணுமா என்ன..? Posted: நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பக்கா ஆக்சன் படம் என்றால் அதில் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு குத்துப்பாடல் ஒன்று இடம்பெறும், இடம்பெற வேண்டும். அதுவும் குறிப்பாக கிளைமாக்ஸுக்கு முன்னதாக இடம்பெற்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும். ஆனால் மலையாள படங்களில் குத்துப்பாடல்கள் என்பது அரிது.. அதிலும் ஆக்சன் படங்கள் என்றால் பாடல்களே இல்லாத ... |
| இளையராஜாவை அதிர்ச்சியடைய வைத்த மலையாள நடிகர்..! Posted: மலையாள நடிகர் கலாபவன் மணி இறப்பதற்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் 'டபேதார்' இந்தப்படத்தில் கலாபவன் மணி நடிப்பதாக திட்டமிடப்பட்டு 2014ல் நடைபெற்ற அந்தப்படத்தின் பூஜையில் எல்லாம் கலாபவன் மணி கலந்துகொண்டார். ஆனால் கலாபவன் மணி மரணத்துக்குப்பின் டினி டாம் என்கிற குணச்சித்திர நடிகரை கதாநாயகன் ஆக்கி, படப்பிடிப்பை நடத்தி, இதோ ... |
| பிருத்விராஜின் கோச் மோகன்லால்: பிரியதர்ஷன் மாஸ்டர் பிளான்..! Posted: மலையாள சினிமாவின் இளம் நாயகன் பிருத்விராஜின் திரையுலக வாழ்க்கையில் இன்னும் நடைபெறாத இரண்டு ஆச்சர்யங்கள் உண்டு.. ஆம்.. பிருத்விராஜ் மலையாள சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்து கிட்டத்தாட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துவிட்டாலும் கூட மலையாள சினிமாவின் ஸ்டார் இயக்குனர்களில் ஒருவரான ... |
| பிளாஷ்பேக்: ரஜினிக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மலையாள ஹீரோ..! Posted: பெங்களூரில் கண்டக்டராக வேலைபார்த்து இன்று தமிழ்சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கோலோச்சும் ரஜினியின் சாதனை வரலாற்றை அனைவரும் அறிவர்.. ஆனால் இதே ரஜினி, நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபின், நமக்கெல்லாம் எங்கேப்பா நடிக்க சான்ஸ் கிடைக்கப்போகிறது என ஒருகட்டத்தில் மனம் வெறுத்து ஊருக்கு கிளம்பிய கதையும் ... |
| விஜய்சேதுபதிக்கு வந்த ஜோடி பிரச்சனை ? Posted: 2016ம் ஆண்டில் இதுவரை அதிகப் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வருடத்திற்குள்ளாக அவர் நடித்துள்ள மேலும் இரண்டு படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருக்கும் 'இடம் பொருள் ஏவல், மெல்லிசை' ஆகிய இரண்டு படங்களையும் தீபாவளி கழித்து வெளியிட ... |
| 'மோகினி' - அவதார் தோற்றத்தில் த்ரிஷா Posted: த்ரிஷா நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'நாயகி' படம் வந்த அடையாளம் கூடத் தெரியாமல் போய்விட்டது. அந்தப் படத்தில் த்ரிஷா பேயாக நடித்திருந்தார். தற்போது 'மோகினி' படத்திலும் பேயாகவே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு வழக்கம் போலவே சமூக வலைத்தள கருத்தாளர்கள் அதைப் ... |
| தமிழில் வாய்ப்பு தேடும் அக்ஷா பட் Posted: காஷ்மீரில் பிறந்த அழகி அக்ஷா பட். கேரள மாநில சுற்றுலாத்துறை விளம்பர படங்களில் நடித்தவர் அப்படியே த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் கண்ணில் பட்டு அவரின் லைப் ஆஃப் ஜோசுட்டி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு கன்னட படத்தில் நடித்தவர் கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கண்ணில் பட்டு கன்னடம், தமிழில் உருவான ஒரு மெல்லிய கோடு ... |
| போகன் படப்பிடிப்பில் ஜெயம் ரவி காயம்: படப்பிடிப்பு ரத்து Posted: ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் படம் போகன். இதனை ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நேற்று சென்னையில் படமாக்கப்பட்டது. நான்கைந்து சண்டை கலைஞர்களுடன் சண்டையிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஒரு சண்டை கலைஞர் ... |
| 77 நாட்களில் முடிந்த ‛காபில்' படப்பிடிப்பு Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர் . தற்போது ஹிருத்திக், இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛காபில். இப்படத்தில் ஹிருத்திக்கு ஜோடியாக யாமி கவுதம் நடித்துள்ளார். ‛காபில் 'படத்தை ஹிருத்திக் ரோஷனின் தந்தையும், நடிகரும், தயாரிப்பாளருமாக ராகேஷ் ரோஷன் தயாரித்துள்ளார். சமீபத்தில் நடந்த ... |
| Posted: அயன், மாற்றான், அனேகன், படங்களுக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதியும், டி.ராஜேந்தரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு தற்போது கவண் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கவண் என்றால் ஒய் வடிவ மரக் கொம்பில் ரப்பர் கொண்டு செய்யப்படும் கல்லெறியும் கருவி. மனிதன் கண்டுபிடித்த ஆதி எறி ஆயுதம் இதுதான் ... |
| 31 அக்டோபர் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி Posted: 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து 31 அக்டோபர் என்ற இந்திப் படம் தயாராகி உள்ளது. சோஹா அலிகான், வீர்தாஸ், நடித்துள்ள இந்தப் படத்தை சிவாஜி ... |
| Posted: போர்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து போர்ஸ்-2 படம் உருவாகி வருகிறது. இதில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடித்து வருகின்றார் . வித்யூத் ஜம்வால் வில்லன் ரோலில் நடிக்கிறார். இப்படத்தை அபினய் தியோ இயக்கி வருகின்றார். போர்ஸ்-2 படத்தை விபுல்ஷா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில், ஜான் ஆபிரஹாம் ... |
| தாயம் ஹாலிவுட் படத்தின் தழுவல் இல்லை: ஹீரோ சந்தோஷ் பிரதாப் விளக்கம் Posted: பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் அடுத்து நடிக்கும் படம் தாயம். பியூச்சர் பிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார், கண்ணன் ரங்கசாமி இயக்கி உள்ளார். இந்தப் படம் சா மற்றும் எக்ஸாம் என்ற ஹாலிவுட் படங்களின் தழுவல் என்ற செய்திகள் வெளியானது. ... |
| 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படம் இயக்குகிறார் பிரபுதேவா Posted: தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன இயக்குனராகி, நடிகராகி, பின்பு இயக்குனர் ஆனவர் பிரபுதேவா, தெலுங்கில் நுவ்வொஸ்தானன்டே நேனொட்டனா என்ற படத்தின் மூலம் இயக்குனரான பிரபுதேவா தமிழில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களையும், விஷால் நடித்த வெடி, ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படங்களையும் இயக்கினார். அதன் பிறகு இந்திக்கு ... |
| ஏய் தில் ஹே முஷ்கில் படத்திற்கு தெலுங்கானாவிலும் எதிர்ப்பு Posted: ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. கரண் ஜோகர் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்தப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்திருப்பதால் படத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக ... |
| பாகுபலி-2 ஹிந்தி சாட்டிலைட் உரிமையை ரூ.51 கோடிக்கு வாங்கிய சோனி டிவி Posted: இந்திய திரைப்பட வரலாற்றில் பிரமாண்டமாகவும், பிரமாண்ட வசூலையும் குவித்த படம் ‛பாகுபலி'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகியிருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. ... |
| ஒரு வெற்றி போதும் சிறையிலிருந்து வெளிவந்த உணர்வை தரும் - ரன்பீர் Posted: கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர் நடித்துள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இப்படத்தில் ரன்பீருடன் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் இந்தியா-பாக்., பிரச்னையால் ரிலீஸாகுமா...?, ஆகாதா...? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் நிச்சயம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-20. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |