Cinema.tamil.com |
- எத்தனை பேரைத்தான் நான் காதலிக்கிறது? அனுபமா பரமேஸ்வரன்
- ஆண்களுக்கு அனுமதியில்லை!
- பாலிவுட் புறக்கணிப்பு!
- அனுஷ்கா கும்பலின் அலம்பல் அதிகம்!
- ஆன்லைன் டார்லிங்!
- அன்று ராமராஜான்... இன்று விஜய் சேதுபதி
- விஷால்-சமந்தா புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்
- ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி
- மான் வழக்கு : சல்மான் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு
- சர்கார்-3யில் நடிக்காதது ஏன்.? - சுனில் ஷெட்டி
- மிர்சியா தோல்வி படம் தான் - ஹர்ஷவர்தன்
- மகனுக்கு ஸ்பெஷல் அட்வைஸ் எதுவும் தரவில்லையாம் மோகன்லால்..!
- 'புலி முருகன்' வெற்றியால் உற்சாகத்தில் பாலா..!
- பிருத்விராஜுக்கு வில்லனாக ஹாலிவுட் நடிகர்
- ராஜன் பி.தேவ் மகன் திருமணத்தை முன்னின்று நடத்திய மம்முட்டி..!
- புலி முருகன் படத்தில் மோகன்லாலை நடிக்கவிடாமல் தடுத்த சீனியர் இயக்குனர்..!
- ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் திருமணம்
- போலீஸ் பாதுகாப்போடு ரிலீஸாகும் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'
- தேடப்படும் குற்றவாளியான வித்யாபாலன்
- பாக்., நடிகர்களை வைத்து இனி படம் இயக்கமாட்டேன் - கரண் ஜோகர்
| எத்தனை பேரைத்தான் நான் காதலிக்கிறது? அனுபமா பரமேஸ்வரன் Posted: தமிழ் கூறும் திரையுலகிற்கு, கேரளாவிலிருந்து மற்றும் ஒரு வரவு, அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி, கேரள ரசிகர்களை வசியம் செய்த அனுபமா, இப்போது, தமிழக ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடிக்க, கொடி படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்; அவருடன் ஒரு சந்திப்பு: பிரேமம் படத்தில் உங்களுக்கு கிடைத்த பிரபலம் ... |
| Posted: நதியா அலை, இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. கொடி, காஸ்மோரா போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. இவற்றுடன், திரைக்கு வராத கதை என்ற படமும் வெளியாகிறது. இதில், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து, அசத்தியுள்ளாராம் நதியா. இவருடன், கோவை சரளா, இனியா போன்ற நடிகையரும் நடிக்கின்றனர். இந்த படத்தில், மருத்துக் கூட, ஒரு ... |
| Posted: காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில், கவனமாக இருக்கிறார் தமன்னா. இப்போது, அவரை தேடி, ஒருசில பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், 'இன்னும் இரு ஆண்டுகளுக்கு, இந்த பக்கம் வந்துடாதீங்க' என, உதட்டை பிதுக்குகிறாராம் தமன்னா. ஆனால், தமிழ், தெலுங்கு படங்கள் வாய்ப்பு வந்தால், உடனடியாக சம்மதிக்கிறாராம். 'ஒரு பாலிவுட் ... |
| அனுஷ்கா கும்பலின் அலம்பல் அதிகம்! Posted: அனுஷ்கா சர்மாவை வைத்து படங்களை தயாரித்து வரும் இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும், வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கின்றனர். 'எப்பத்தான் படப்பிடிப்பு முடியுமோ' என, புலம்புகின்றனர். இதற்கு காரணம், அனுஷ்கா சர்மா அல்ல; அவருடன் வரும் பரிவாரங்கள் தான். அனுஷ்கா சர்மாவுடன், அவரது உடை வடிவமைப்பாளர், மேக் அப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், ... |
| Posted: இந்தாண்டு, ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட நடிகை யாராக இருக்கும் என, நினைக்கிறீர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி என, நீங்கள் பட்டியலிட்டால், உங்கள், 'ஜட்ஜ்மென்ட்' ரொம்ப தப்பு. டார்லிங் நாயகி நிக்கி கல்ராணி தான், ஆன்லைனில், ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த தகவலை, ரசிகர்களால் மட்டுமல்ல; நிக்கி ... |
| அன்று ராமராஜான்... இன்று விஜய் சேதுபதி Posted: ஒரு காலத்தில் ராமாராஜான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தன. அதேபோல் இப்போது விஜய்சேதுபதி நடித்த படங்கள் சில வார இடைவெளியில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. சேதுபதி, காதலும் கடந்துபோகும், இறைவி, என விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே வெளியாகிவிட்டநிலையில், கடந்த மாதம் ... |
| விஷால்-சமந்தா புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் Posted: கத்திசண்டை படத்தை முடித்துவிட்ட விஷால், அடுத்தப்படியாக மிஷ்கினின் ‛துப்பறிவாளன்' படத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது சொந்த தயாரிப்பான விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். புதியவர் மித்ரன் இயக்கும் இப்படத்திற்கு இரும்பு திரை என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விஷால் ஜோடியாக ... |
| ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி Posted: அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் என முந்தைய ரஜினிமுருகன் கூட்டணியே மீண்டும் ஜோடி சேர, அக்டோபர் 7ம் தேதி வெளியான படம் ரெமோ. சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் ஏற்று அசத்தியிருந்தார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ஆஸ்கர் நாயகர் ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு என பிரமாண்ட ... |
| மான் வழக்கு : சல்மான் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு Posted: மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் னிடுதலையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சல்மான் கானின் விடுதலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மான்வேட்டை நடிகர் சல்மான் கான், 1998 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வனப் பகுதியில் ... |
| சர்கார்-3யில் நடிக்காதது ஏன்.? - சுனில் ஷெட்டி Posted: சர்கார், சர்கார்2 படங்களை தொடர்ந்து ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் 3 படம் உருவாக உள்ளது. முந்தைய படங்களில் நடித்த அமிதாப்பை தவிர மற்ற நடிகர்களான யாமி கவுதம், ஜாக்கி ஷெரப், மனோஜ் பாஜ்பாய் ஆகிய அனைவரும் புதியவர்கள். முன்னதாக இந்தப்படத்தில் நடிகர் சுனில் ஷெட்டியும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை, இதுப்பற்றி ... |
| மிர்சியா தோல்வி படம் தான் - ஹர்ஷவர்தன் Posted: நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கையில், இப்போது அவரது மகனான ஹர்ஷவர்தன் கபூரும், மிர்சியா எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கவில்லை. இதுப்பற்றி ஹர்ஷவர்தன் கூறிருப்பதாவது... ‛‛மிர்சியா படம் ... |
| மகனுக்கு ஸ்பெஷல் அட்வைஸ் எதுவும் தரவில்லையாம் மோகன்லால்..! Posted: மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடிக்க வருவாரா இல்லை டைரக்சன் பண்ணப்போவாரா என காசை சுண்டிப்போட்டு பூவா தலையா பந்தயம் கட்டி சிலர் காத்திருக்க, அவரோ ஹீரோவாகவே தனது பாதையை தேர்ந்தெடுத்துளார்.. அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துவது அவரது தந்தைக்கு 'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ஜீத்து ஜோசப் தான். இத்தனைக்கும் அவர் ப்ரணவிற்கு ... |
| 'புலி முருகன்' வெற்றியால் உற்சாகத்தில் பாலா..! Posted: தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், பல வருடங்களுக்கு முன்னாடியே மலையாள சினிமா பக்கம் சென்றவர். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' ... |
| பிருத்விராஜுக்கு வில்லனாக ஹாலிவுட் நடிகர் Posted: கடந்த வருடம் பிருத்விராஜ்-பார்வதி கூட்டணியில் உருவான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் வரலாறு காணாத வெற்றியும் அதில் நடித்த பிருத்விராஜ்-பார்வதி ஜோடிக்கு கிடைக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பும் படத்துக்கு கிடைத்த விருதுகளும் கணக்கிலடங்காதவை.. மொய்தீனும் காஞ்சனமாலாவுமாக நம்மை கவர்ந்த இந்த காதல் ஜோடி மீண்டும்'மை ஸ்டோரி' ... |
| ராஜன் பி.தேவ் மகன் திருமணத்தை முன்னின்று நடத்திய மம்முட்டி..! Posted: தொண்ணூறுகளில் சரத்குமார் நடித்த வசந்தகால பறவை மற்றும் சூரியன் ஆகிய படங்களில் கவுண்டமணியை தாண்டி இன்னொரு நடிகரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றால் அது நிச்சயம் மறைந்த மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் ஆகத்தான் இருக்க முடியும்.. அதன்பிறகு லவ்டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை உட்பட பல படங்களில் தமிழ்சினிமா அவரை சரியாக ... |
| புலி முருகன் படத்தில் மோகன்லாலை நடிக்கவிடாமல் தடுத்த சீனியர் இயக்குனர்..! Posted: சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' பல சாதனைகளை புதிதாக உருவாக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது.. மோகன்லாலின் 36 வருட திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய கமர்ஷியல் ஆக்சன் படமாக இது அமைந்துள்ளது.. கிட்டத்தட்ட 130 நாட்களுக்கு மேல் இந்தப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார் மோகன்லால். ஆனால் இந்தப்படஹ்தில் ... |
| ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் திருமணம் Posted: பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அமரிஷ்க்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் சென்னையில் சிறப்பாக திருமணம் நடந்தது. நானே என்னுள் இல்லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அம்ரிஷ். பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனான இவருக்கு, நடிப்பை விட இசையமைப்பதில் தான் ஆர்வம் அதிகம். சிறு வயதிலிருந்தே முறைப்படி இசை ... |
| போலீஸ் பாதுகாப்போடு ரிலீஸாகும் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' Posted: பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் இயக்கி, தயாரித்துள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாக்., நடிகர் பவாத்கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் படத்தில் பாகிஸ்தான் நடிகர் நடித்திருப்பதால் இப்படத்திற்கு தடை ... |
| தேடப்படும் குற்றவாளியான வித்யாபாலன் Posted: பாலிவுட்டில், தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். இவரது நடிப்பில் வெளியான கஹானி படம் சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில், வித்யாபாலன் தேடப்படும் கொலை குற்றவாளியாக துர்கா ராணி சிங் எனும் வேடத்திலும், அர்ஜூன் ராம்பால், போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ... |
| பாக்., நடிகர்களை வைத்து இனி படம் இயக்கமாட்டேன் - கரண் ஜோகர் Posted: பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் இயக்கி, தயாரித்துள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாக்., நடிகர் பவாத்கான் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் யூரி தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-10-19. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |