Tamilwin Latest News: “வவுனியாவில் இராணுவத்தினர் சலூன் ...” plus 9 more | |
- வவுனியாவில் இராணுவத்தினர் சலூன் ...
- சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை ...
- முதலமைச்சரின் நடவடிக்கைகள் ...
- ஏ.டி.எம்.அட்டைகளை பயன்படுத்தி ரூ. ...
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு ...
- இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் ...
- குணமடைந்து வருகிறார் முதல்வர் ...
- சுமந்திரனின் கருத்துக்கு ...
- நேற்று படிக்கத் தவறிய முக்கிய ...
- மஹிந்த எச்சரிக்கின்ற காரணத்தின் ...
| வவுனியாவில் இராணுவத்தினர் சலூன் ... Posted: 29 Sep 2016 06:43 PM PDT வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் ஸ் ரீபன் கருத்து. |
| சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை ... Posted: 29 Sep 2016 06:35 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்ய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.கட்சியின் ஐக்கியத்திற்கு. |
| முதலமைச்சரின் நடவடிக்கைகள் ... Posted: 29 Sep 2016 06:26 PM PDT வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் கடமையாற்றி வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோருக்கு. |
| ஏ.டி.எம்.அட்டைகளை பயன்படுத்தி ரூ. ... Posted: 29 Sep 2016 06:18 PM PDT வங்கி வாடிக்கையாளர்களை அதிகாரி போல் தொடர்பு கொண்டு, ஏ.டி.எம்.அட்டை இரகசிய எண்ணை அறிந்து, 'நெட் பேங்கிங்' முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இலங்கை ஆசாமியை தமிழகப் போலீசார் கைது செய்தனர். தமிழகம், காரைக்குடியில் நடந்து. |
| ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு ... Posted: 29 Sep 2016 06:15 PM PDT ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை பெற்றுக்கொள்ள அமெரிக்க உலக முதலீட்டு மேலாளர் நிறுவனம் ஒன்று விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய. |
| இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் ... Posted: 29 Sep 2016 05:51 PM PDT இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும் என்றும் இருதரப்பினருக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. சபை அறிவுறுத்தியுள்ளது.. |
| குணமடைந்து வருகிறார் முதல்வர் ... Posted: 29 Sep 2016 05:36 PM PDT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக. |
| Posted: 29 Sep 2016 05:22 PM PDT ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர். |
| நேற்று படிக்கத் தவறிய முக்கிய ... Posted: 29 Sep 2016 05:12 PM PDT நேற்றைய தினம் வெளியாகியிருந்த சில செய்திகள் மக்கள் மத்தியில் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அந்த செய்திகள் தொடர்பான தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளன.கொழும்பு துறைமுகத்தில் கார் மழை! குவிந்து கிடக்கும் கார்கள்முதல். |
| மஹிந்த எச்சரிக்கின்ற காரணத்தின் ... Posted: 29 Sep 2016 05:01 PM PDT தெற்கு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணி தொடர்பாகவே அவர் அவ்வாறு கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |