Cinema.tamil.com |
- தமிழில் மஞ்சு வாரியர் - அரவிந்த்சாமி ஜோடி!
- மம்முட்டி-சுரேஷ்கோபி பிணக்கு தீர்த்த திருமண நிகழ்ச்சி..!
- 'வட போச்சே' : வருத்தத்தில் பிரதாப் போத்தன்..!
- மோகன்லாலை நினைத்து கவலைப்படும் மம்முட்டி..!
- டைகர் ஷெரப்பை கொல்ல விரும்பும் -திஷா
- மீண்டும் காக்கியில் கலக்கும் ரோஹித்
- மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவில்லை : ராணா
- விஜய் 61 படப்பிடிப்பு ஜனவரி 2017 ஆரம்பம்
- ரஜினியை விடாமல் காப்பியடிக்கும் சிம்பு
- 'தேவி'-யா 'டெவில்'-ஆ...ஒரு பெயர் குழப்பம் ?
- ஐஸ்வர்யாவை ஓரம் கட்டும் பிரியங்கா?
- ரன்பீருக்கு தந்தை ரிஷி கபூர் தந்த அறிவுரை
- ராணாவிற்காக குரல் கொடுக்கும் வெங்கடேஷ்
- காதலில் விழுந்த சியாமி கெர்
- ஜாகுவார் புரமோஷனில் தமன்னா
- கரண் ஜோகருக்கு ஆதரவு கரம் நீட்டிய சல்மான்
- மீண்டும் ரவிதேஜாவுடன் டூயட் பாடும் ராக்ஷி கண்ணா
- பாடலாசிரியர் அண்ணாமலை மரணத்தில் சந்தேகம் - சர்ச்சை கிளப்பும் உறவினர்கள்
- வரலட்சுமி, விஷால் காதல் என்னாச்சு?
- நாளை 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது
| தமிழில் மஞ்சு வாரியர் - அரவிந்த்சாமி ஜோடி! Posted: பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஓஹோவென ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். ஜனப்ரிய நாயகன் திலீப்பை காதலித்தும் திருமணம் செய்து கொண்டபின் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, அதுவே அவரது திருமண வாழ்க்கையில் புயலை வீசவும் வைத்துவிட்டது. அவர் மீண்டும் நடிக்க வந்ததாலேயே ... |
| மம்முட்டி-சுரேஷ்கோபி பிணக்கு தீர்த்த திருமண நிகழ்ச்சி..! Posted: மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கும் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ் கோபிக்கும் நீண்ட நாட்களாகவே ஒரு பனிப்போர் இருந்து வருவதாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரி ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லை என்றும், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதில்லை என்பதும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இது இப்போதல்ல பல ... |
| 'வட போச்சே' : வருத்தத்தில் பிரதாப் போத்தன்..! Posted: பிரதாப் போத்தன் நல்ல நடிகர். ஒரு காலத்தில் நல்ல இயக்குனரும் கூட. ஆனால் அவரது வாய் துடுக்குதான் அவருக்கு பலவகையிலும் தேவையில்லாத சிக்கலை இழுத்துக்கொண்டு வந்து விடுகிறது. கடந்த வருடம் முழுவதும் ஜெயராமுடன் சண்டையிட்டுக்கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். காரணம் அவரது மகன் காளிதாசை தான் அறிமுகப்படுத்துவதற்கு முதலில் ... |
| மோகன்லாலை நினைத்து கவலைப்படும் மம்முட்டி..! Posted: மம்முட்டி இத்தனை வயதானாலும் இளமை தோற்றத்துடன் வலம் வருவதை சினிமாவிலும் நேரிலும் அடிக்கடி காணமுடிகிறது. அதேசமயம் அவரது படங்களில் ஆக்சன் காட்சிகளை கவனித்து பார்த்தால் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பது நன்றாகவே தெரியும். அதற்காக தனக்கு பதிலாக டூப் போடவும் மாட்டார். அதேசமயம் ரிஸ்க்கான ... |
| டைகர் ஷெரப்பை கொல்ல விரும்பும் -திஷா Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் திஷா பட்டானியும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாக உள்ள எம்.எஸ் தோனி படத்தில் பிரியங்கா ஜா என்ற பெயரில் தோனியின் காதலியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு படத்தின் புரொமோஷனில் பத்திரிக்கையாளர்கள், திஷாவிடம் எந்த நடிகரை ... |
| மீண்டும் காக்கியில் கலக்கும் ரோஹித் Posted: ஜோ அச்சுதானந்தா படத்திற்கு பின்னர் ரோஹித் போலீஸாக நடிக்கும் திரைப்படம் "அப்பட்லோ ஒகௌன்தேவடு". பானம், ரௌடி ஃபெலோ, அசுரா போன்ற படங்களில் போலீஸாக மிரட்டிய ரோஹித் மீண்டும் "அப்பட்லோ ஒகௌன்டேவடு" படத்தில் போலீஸாக நடிக்கின்றார். சாகர் சந்திரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்னி ராஜூ மற்றும் ஹரி இணைந்து தயாரிக்கின்றனர். ... |
| மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவில்லை : ராணா Posted: ஜூனியர் என்.டி.ஆருடன் ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ராணா நாயகனாக நடிக்கும் சரித்திர திரைப்படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து ராணா கூறுகையில் மலையாள சூப்பர் ... |
| விஜய் 61 படப்பிடிப்பு ஜனவரி 2017 ஆரம்பம் Posted: 'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் தன்னுடைய அடுத்த படத்தை விஜய் முடிவு செய்வது வழக்கம். அப்படித்தான் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்தில் அட்லீ இயக்கத்தில் ... |
| ரஜினியை விடாமல் காப்பியடிக்கும் சிம்பு Posted: தான் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் தன்னைப் பற்றி பரபரப்பாக எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதவர் சிம்பு. அவர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' படம் எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாத ஒரு சூழ்நிலையில் தனக்கென இருக்கும் அந்த கொஞ்ச நஞ்ச ரசிகர்களை இழந்துவிடாமல் இருக்க ... |
| 'தேவி'-யா 'டெவில்'-ஆ...ஒரு பெயர் குழப்பம் ? Posted: விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் 'தேவி'. இந்தப் படத்தை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது 'Devi(l)' என்றே குறிப்பிட்டு வந்தார்கள். படத்தின் டிரைலரை வெளியிட்ட போது கூட 'Devi(l) என்றுதான் குறிப்பிட்டார்கள். ஒரு வேளை படத்தை ஹிந்தி, தெலுங்கில் சேர்ந்து எடுப்பதால் அங்கெல்லாம் ... |
| ஐஸ்வர்யாவை ஓரம் கட்டும் பிரியங்கா? Posted: பாலிவுட்டின் பிக் பி நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள், உலகி அழகி, பாலிவுட்டின் முன்னணி நடிகை என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் ஐஸ்வர்யா ராய், இயக்குநர் கரண் ஜோஹர் ... |
| ரன்பீருக்கு தந்தை ரிஷி கபூர் தந்த அறிவுரை Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோ ரிஷ கபூர். கபூர் குடும்பத்தில் வந்த இவர் ஒருகாலத்தில் முன்னணி நடிகராக இருந்தார். தற்போது இவரது மகன் ரன்பீர் கபூர் சினிமாவில் அசத்தி கொண்டிருக்கிறார். ரன்பீர் கபூர் நேற்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ரிஷி கபூர், டுவிட்டரில் தன் மகனுக்கு ஒரு டுவிட்டுடன் கூறிய ... |
| ராணாவிற்காக குரல் கொடுக்கும் வெங்கடேஷ் Posted: பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பாபு பங்காராம் படத்தின் வெற்றிக்கு பின்னர் குரு படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தில் வெங்கடேஷ் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடிக்கின்றார். குரு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு ஊட்டி ... |
| Posted: நடிகை தன்வி அஸ்மியின் உறவினர் நடிகை சியாமி கெர். தெலுங்கில் ரே படத்தில் நடித்தவர், பாலிவுட்டில் ‛மிர்சியா' படத்தின் மூலம் என்ட்ரியாகியுள்ளார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வருகிற அக்., 7-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சியாமி அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். ... |
| Posted: பிரபுதேவாவுடன் தமன்னா இணைந்து நடித்துள்ள தேவி எனும் திகில் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ஜாகுவார் எனும் கன்னட படத்தின் புரமோஷனில் தமன்னா பங்கேற்கவுள்ளாராம். முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மகன் நிகில் குமார் நாயகனாக அறிமுகமாகும் ஜாகுவார் படத்தை ... |
| கரண் ஜோகருக்கு ஆதரவு கரம் நீட்டிய சல்மான் Posted: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் மாநிலம் யூரியில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து பாலிவுட்டில் உள்ள பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் கரண் ஜோகர் இயக்கியுள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் பாக்., நடிகர் ... |
| மீண்டும் ரவிதேஜாவுடன் டூயட் பாடும் ராக்ஷி கண்ணா Posted: பெங்கால் டைகர் படத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்த ராக்ஷி கண்ணா மீண்டும் ரவிதேஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தொடர் தோல்விப்படங்களால் துவண்டிருந்த ரவி தேஜா இயக்குனர் பாபி மற்றும் விக்ரம் ஸ்ரீ இயக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதில் பாபி இயக்கும் திரைப்படத்தின் பணிகள் முதலில் துவங்கியுள்ளன. அதிரடி ஆக்ஷன் ... |
| பாடலாசிரியர் அண்ணாமலை மரணத்தில் சந்தேகம் - சர்ச்சை கிளப்பும் உறவினர்கள் Posted: சினிமா பாடலாசிரியர் அண்ணாமலை, மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த, கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 50. பச்சையப்பன் கல்லுாரியில் தமிழ் பயின்றவர், படிக்கும் காலத்திலேயே, சினிமா ... |
| வரலட்சுமி, விஷால் காதல் என்னாச்சு? Posted: விஷாலும், வரலட்சுமியும் தீவிரமாக காதலிப்பது ஊரறிந்த ரகசியம், இருவரும் விரைவில் திருமணமும் செய்து கொள்ளப்போகிறார்கள். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது விஷாலுடன் களத்தில் இறங்கி பணியாற்றினார் வரலட்சுமி, விஷாலின் பிறந்த நாளில் அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்து காதலை உறுதிப்படுத்தினார். ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளைத்தான் ... |
| நாளை 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது Posted: தீபாவளி நெருங்குவதால் பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதா, தீபாவளிக்கு பின்னால் வெளிவருவதா என்ற குழப்பத்தில் இருப்பதால். இந்த வாரம் வெள்ளிக்கிழமை (நாளை) அதிக அளவில் 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது. இதில் மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா, திருமால் பெருமை இரண்டும் நீண்ட நாட்களுக்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-09-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |