Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “பிரேமலால் உள்ளிட்ட ஏழு பேருக்கு ...” plus 9 more

Tamilwin Latest News: “பிரேமலால் உள்ளிட்ட ஏழு பேருக்கு ...” plus 9 more

Link to Lankasri

பிரேமலால் உள்ளிட்ட ஏழு பேருக்கு ...

Posted: 12 Sep 2016 06:34 PM PDT

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. சொகா மல்லி எனப்படும் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இவ்வாறு இரத்தினபுரி மேல்.

வற் வரி திருத்தம் குறித்த யோசனை ...

Posted: 12 Sep 2016 06:18 PM PDT

வற் வரி திருத்தம் குறித்த யோசனை அமைச்சரவையில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி திருத்த உத்தேச சட்ட மூலம் அனுமதிக்காக இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும்.

கூட்டு எதிர்க்கட்சியின் ...

Posted: 12 Sep 2016 06:13 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பு ஒன்றை.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ...

Posted: 12 Sep 2016 05:39 PM PDT

புதிய அரசியல் அமைப்பின் எந்தவொரு சரத்து பற்றியும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என, அரசிலய் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்..

வடக்கிலிருந்து சிங்களவர்களை ...

Posted: 12 Sep 2016 05:33 PM PDT

வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு மாகாணத்திலிருந்து அனைத்து சிங்களவர்களையும் விரட்டியடித்து, வடக்கினை தமிழர் தாயக.

புதிய அரசியலமைப்பு குறித்து ...

Posted: 12 Sep 2016 05:23 PM PDT

புதிய அரசியல் அமைப்பினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்கம் அளிக்க தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இன்று அஸ்கிரி பீடாதி.

வரலாற்றில் என்றுமே ...

Posted: 12 Sep 2016 04:44 PM PDT

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் தொடக்கம் எமது நாடு விரோத அரசியலிலேயே காலம் கடத்தி வந்துள்ளது. பிரதான தேசியக் கட்சிகள் இரண்டினதும் வேற்று அரசியல் முடிவுக்கு வருவதற்கு சுமார் ஆறரை தசாப்த காலம்.

சூதாட்ட நிலைய உரிமையாளர் கைது! ...

Posted: 12 Sep 2016 04:03 PM PDT

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக சூதாட்ட நிலையங்களை நடத்திவந்ததாக கூறப்படும் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பஞ்சாப்பைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக.

பெங்களூரில் வன்முறையாளர்கள் மீது ...

Posted: 12 Sep 2016 02:22 PM PDT

காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் ...

Posted: 12 Sep 2016 02:06 PM PDT

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் ஒக்ஸ்போர்ட்ஷயர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.பிரதமர் திரேசா மேயின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறாக இருக்க விரும்பாத.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™