Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


Google Mapsஎனும் பயன்பாட்டிற்கு மாற்றான பயன்பாடுகள்

Posted:

Google Mapsஎன்பது மிகச்சிறந்ததொரு கருவியாக விளங்கினாலும் அதற்கு மாற்றாக அதே வசதிகளை வழங்கும் பின்வரும் பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது ...

Posted:

by Surekaa Sundar September 09, 2016 at 07:58AM from Facebook via IFTTT from Facebook via IFTTT ...

Posted:

9/9/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்.... http://panguvarthagaulagam.blogspot.in/ பங்குசந்தை & பொருள் சந்தை ...

பங்குவணிகம்-08/09/2016-1

Posted:

இன்று சந்​தை +0.39% அல்லது +34.55 என்ற அளவு உயர்ந்து 8917.95 என்பதாக முடிவ​டைந்துள்ளது.  இன்று  வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில்  RELIANCE  1032.55,  ...

கள்­ளக்­­கா­தலி தொடர்ந்து பணம் கேட்டு மிரட்­டி­யதால் பணம் தரு­வ­தாக அழைத்து கொலை செய்த கள்­ளக்­கா­த­லன்

Posted:

பணம் கேட்டு கள்­ளக்­கா­தலி தொடர்ந்து தொந்­த­ரவு செய்­ததால் உல்லாசத்துக்கு அழைத்து அவரை கள்­ளக்­கா­தலன் கழுத்­த­றுத்து கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்த சம்­பவம் குறித்து பொலிஸார் ...

Tnpsc GROP -4 application last date septemper 14

Posted:

குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14–ந்தேதி வரை நீட்டிப்பு குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14–ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் தமிழ்நாடு ...

87 % முஸ்லீம்களை கொண்ட நாட்டின் ரூபாய் நோட்டில் விநாயகரின் உருவம் ?

Posted:

இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளில் விநாயகரின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கும். சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் ...

எனது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டது கூட தெரியாது – துமிந்த சில்வா

Posted:

எனது தலையில் துப்ப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். ...

விஷ ஊசி விவகாரம்! 26 போராளிகளிடம் முதற்கட்ட பரிசோதனை

Posted:

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Posted:

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... ...

காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

Posted:

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலமொன்று,  நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ...

ஹிட்லரும் நல்ல மனிதர்தான்..!

Posted:

உ லகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை. 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை. உலகமே ...

உயிருக்கு போராடிய வாலிபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பிரித்தானிய இளவரசர்

Posted:

பிரித்தானிய நாட்டில் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடிய வாலிபரை அந்நாட்டு இளவரசரான வில்லியம் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ...

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்! பொலிஸார் தீவிர விசாரணை

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ...

மரக்கறிக்கு நீர் பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து ஆணொருவர் உயிரிழப்பு

Posted:

திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்ட­கலை கிறிஸ்­லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்­பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து 43 வயதான ஆண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இவர் ...

பணம் பணம் பணம் வேலை வேலை வேலை. இப்படி தவறான உலகே Industrialisation, Kids earning crores at USA no use for Parents.

Posted:

மகன்கள் USA வில். பெற்றோர் Posh முதியோர் இல்லத்தில். பார்த்துக்க ...

மனைவிக்காக 5 வயது சிறுவனை காவு கொடுத்த கொடூர கணவன்

Posted:

நெல்லையில் 5 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி, பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இசக்கியப்பன் ...

இளம்பெண்ணை ஆசிட் வீசி கொன்ற இளைஞன்: முதன் முறையாக அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Posted:

மூன்று ஆண்டுகளுக்கு முன் மும்பை ரயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசிய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ...

யாழில் இன்று புதிய பொலிஸ் நிலையம்!!!

Posted:

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம் இன்று (9.9.2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இப் புதிய பொலிஸ் நிலையம் யாழ் பிரதான வீதியில் யாழ் ...

இது கவிதை அல்ல!

Posted:

இது கவிதை அல்ல! ...

பேய்க்காமன், தூதன் காமன், துத்தன் காமன், ஆதன், புலித்தோல் போர்த்திய ராஜா, அர்ச்சகர், சாம்பிராணி புகை, அகத்தியர் பாக்தாத் பேட்டரி, ஆய் dynasty, சேதி dynasty, எகிப்து அருகே ஈரான் ஈராக் ஈழம் அக்காடு என்ற 4 ஊர்கள்.... NRI return Tamils from Sumeriya won

Posted:

பேய்க்காமன், தூதன் காமன், துத்தன் காமன், ஆதன், புலித்தோல் போர்த்திய ராஜா, அர்ச்சகர், சாம்பிராணி புகை, அகத்தியர் பாக்தாத் ...

யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் விதவைக் குடும்பம்

Posted:

யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் விதவைக் குடும்பம் என மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் ...

விஜய் அஜித் ரசிகர்களுக்கு சற்றும் குறையாத சத்குரு ரசிகர்கள்

Posted:

நான் கடந்த மாதம் செய்த யூடியுப் வீடியோ, "சன்னியாசம் அவசியமா" மற்றும் சத்குருவின் தந்தி டிவி, பாலிமர் டிவி இண்டர்வீயு மற்றும் சத்குரு தொடர்பான பல வீடியோக்களின் ...

கிளிநொச்சியில் சுமார் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! இருவர் கைது

Posted:

கிளிநொச்சியில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார். ...

மனிதன் பாதி மிருகம் மீதி: மரபணு சீரிஸ் - I

Posted:

ஒரு புத்தகம் வாசிச்சிட்டு இருக்கேன். அதில சுயநலமற்ற மரபணு எப்படி நம்முடைய பரிணாமத்தின் வழியாக பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கணும் என்றும் அதனோட பயன் என்னவா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™