Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சைக்கிள் பெடல் மாதிரி தான் வாழ்க்கையும் : சரத்குமார்

Posted:

நடிகர், அரசியல்வாதி என இரட்டை குதிரை சவாரி செய்பவர் சரத்குமார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருபவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்... ‛‛நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்து நடிக்கிறேன். ...

ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகையான ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சாய் தரணுக்கு ஜோடியாக இயக்குனர் கோபிசந்த் இயக்கும் படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் ...

இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடும் நாகசைதன்யா

Posted:

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நிவின் பாலி வேடத்தில் தெலுங்கில் நாகசைதன்யா நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் ...

சிரஞ்சீவியின் 150 வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நடிக்கும் அவரது 150வது திரைப்படமான "கைதி எண் 150" படத்தை மெகா ஸ்டார் ரசிகர்களுடன் ஒட்டு மொத்த தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சிரஞ்சீவியின் பிறந்த நாளில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

விஜய் நடிப்பில் ...

உதயநிதி படத்தில் பார்த்திபன்

Posted:

‛மனிதன்' படத்திற்கு பிறகு பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தற்போது எழில் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் காரைக்கால் பகுதியில் நடந்து வருகிறது. இதையடுத்து ‛தூங்காநகரம்' கெளரவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் உதயநிதி. தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் ...

சிவாய் படத்தில் இணையும் இங்கிலாந்து இசைக்குழு வேம்ப்ஸ்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான அஜய் தேவ்கன், தற்போது இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் சிவாய். இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தில், தற்போது உலகப்புகழ் பெற்ற பிரபல பிரிட்டிஷ் இசைக்குழுவான வேம்ப்ஸ் இணைந்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்தியா வந்துள்ள வேம்ப்ஸ் குழுவை, அஜய் சந்தித்து ஒரு பாடல் பாடும்படி கேட்க அவர்களும் ...

2018, தீபாவளிக்கு "தக் ஆப் இந்துஸ்தான்" ரிலீஸ்

Posted:

பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் அமீர் கான். தற்போது அமீர் கான், டங்கல் என்ற படத்தில் மல்யுத்த வீரர் போகத்தாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அமீர் கான், இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் "தக் ஆப் இந்துஸ்தான் " படத்தில் நடிக்கிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். படத்தில் அமீர்கானுடன் பிரபல ...

மான்யா தத்தாவாக அனுஷ்கா சர்மா

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகி வரும் ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அனுஷ்கா, மீண்டும் ரன்பீர் கபூருடன் ...

35 நாட்களில் மோகன்லாலின் 3 படங்கள்..!

Posted:

கடந்த ஒரு வருடமாக மோகன்லாலின் படங்கள் எதுவும் ரிலீசாகாமல் மோகன்லால் ரசிகர்கள் கிட்டத்தட்ட துக்கம் அனுஷ்டித்து வந்தார்கள் என்றே சொல்லலாம்... தோசை ஊற்றினால் ஒன்றொன்றாகவாவது சரியான இடைவெளியில் கிடைத்துக்கொண்டு இருக்கும்.. ஆனால் இட்லி ஊற்றினால் லேட்டாகும்.. ஆனால் மொத்தமாக கிடைக்கும்.. அப்படித்தான் இப்போது மோகன்லாலின் படங்கள் ...

“இளைய தலைமுறை இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள்” ; காவ்யா மாதவன் வருத்தம்..!

Posted:

மலையாள நடிகை காவ்யா மாதவன் அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர்.. குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நுழைந்து பின்னாளில் கதாநாயகியாக மாறி வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் காவ்யா மாதவனுக்கும் ஒரு இடம் உண்டு. பத்து வருடங்களுக்கு முன் முன்னணி நடிகையாக வலம் வந்த காவ்யா மாதவன், பீக்கில் இருக்கும்போதே திருமணம் ...

‛பிரீக்கி அலி'யுடன் ‛பார் பார் தேக்கோ' மோதவில்லை - பர்கான் அக்தர்

Posted:

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பர்கான் அக்தர், தற்போது இவர் பார் பார் தேக்கோ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இதுதவிர ராக் ஆன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே பார் பார் தேக்கோ படமும், பிரீக்கி அலி படமும் நாளை பாக்ஸ் ஆபிஸில் மோத இருக்கிறது.

இதுப்பற்றி சமீபத்தில் பர்கான் அக்தரிடம் ...

மனோதத்துவ நிபுணரை சந்தித்த டாப்சி

Posted:

அனிருத் ராய் சவுதாரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பிங்க்'. பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக நடிகை டாப்சி மனோதத்துவ நிபுணரை சந்தித்துள்ளார். எதற்காக சந்தித்தார் என்று டாப்சியே கூறியிருக்கிறார்.

அதன்விபரம் ...

பைரவா, ரெமோ படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Posted:

தாணுவின் தயாரிப்பில் அட்லீ இயக்கிய 'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 60 -ஆவது படத்தை பழம்பெரும் படநிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. கில்லி உட்பட தரணி இயக்கிய பல படங்களின் வசனகர்த்தாவும், விஜய்யை வைத்து ஏற்கனவே 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவருமான பரதன் விஜய்யின் 60 ஆவது படத்தை இயக்கி ...

ரூ 100 கோடி வசூல் ஈட்டிய ஜனதா கேரேஜ்

Posted:

பாட்ஷா, நானாகு பிரேமதோ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஜனதா கேரேஜ் ரூ 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மைதிரி மூவீஸ் தயாரித்த ஜனதா கேரேஜ் செப்டம்பர் 1ல் திரைக்கு வந்தது. இத்திரைப்படம் வெளிவந்து முதல் 7 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு ...

சமந்தாவின் கோபத்திற்கு ஆளான காஜல் அகர்வால்

Posted:

சமந்தா ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகம்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் வெளிவந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவான ஜனதா கேரேஜ் படத்தில் சமந்தாவுடன் நித்யா மேனனும் நாயகியாக நடித்திருந்தார். இதில் நித்யா மேனனுக்கு தான் அதிக முக்கியத்துவம் ...

வாழ்க்கையில் ஏற்ற - இறக்கம் சகஜம் : கத்ரீனா கைப்

Posted:

அழகும், திறமையும் வாய்ந்த நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியை தான் கொடுத்து வருகின்றன. இந்தச்சூழலில் இவரது நடிப்பில் செப்., 9-ம் தேதி(நாளை) வெளியாக உள்ள படம் ‛‛பார் பார் தேக்கா . இப்படத்தை பெரிதும் நம்பும் கத்ரீனா, இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், ...

மோகன்லால் படத்தை முதல் ஆளாக பார்க்கிறார் ரஜினி..!

Posted:

தென்னிந்திய முன்னணி இயக்குனர்கள் அனைவருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்பது கனவாகவே இருக்கும். மலையாள இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் அப்படி ஒரு கனவு நீண்ட நாட்கள் கனவாகவே இருந்து வருகிறது.. இத்தனைக்கும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து 27 படங்களை இயக்கியவர் தான். இதோ நாளை தங்களது கூட்டணியில் ...

கேரளாவில் '6' ஐ '2' ஆக்கிய இருமுகன்..!

Posted:

மலையாள திரையுலகை சேர்ந்த சில தயாரிப்பளர்களும் நடிகர்களும் கொஞ்சம் மனக்குமுறலில் தான் இருக்கிறார்கள்.. குறிப்பாக குஞ்சாக்கோ போபன் மற்றும் திலீப் இருவரும்.. அதிலும் யார்மீது..? 'விகரம் மீதும் அவர் நடித்துள இருமுகன் படம் மீதும்.. ஆம் திலீப் தான் நடித்துள்ள 'வெல்கம் டூ சென்டரல் ஜெயில்' படத்தையும் குஞ்சாக்கோ போபன் தான் ...

குறும்படத்தை காட்டி படம் இயக்க வாய்ப்பு கேட்டவரை நடிகராக்கிய மம்முட்டி..!

Posted:

தனது முதல் படமான 'ஓம் சாந்தி ஒசானா'வில் நிவின்பாலி-நஸ்ரியா ஜோடியை மீண்டும் இணைத்து, மலையாள சினிமாவில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர் மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.. அதற்குமுன் வினீத் சீனிவாசனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து அவரது முதல் இரண்டு படங்களில் பணியாற்றியவர்.. சினிமாவுக்குள் இவர் நுழைவதற்கு மெகாஸ்டார் ...

ஹாலிவுட் தரத்தில் இருமுகன்

Posted:

அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், தனது இரண்டாவது படமாக விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இருமுகன் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். அதில் ஒரு ரோல் பெண்மை கலந்த கதாபாத்திரம்.

விக்ரம் ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் என இரண்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™