Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்தியில் இக்கா ஆக மாறும் கத்தி

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஏ ஆர் முருகதாசும் ஒருவர். இவர் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் அகிரா . இதையடுத்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முருகதாஸ் தனது அடுத்த படம் பற்றி கூறினார். இதைதோடர்ந்து இப்படத்திற்கு இக்கா என்று தலைப்பு ...

பேபியின் அடுத்த பாகம் தான் மீரா : டாப்சி

Posted:

பேபி படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த படத்திற்கு தற்போது மீரா என பெயரிட்டுள்ளார்களாம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்சியிடம் மீரா படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மீரா படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். பேபி படத்தில் என் ...

காளிதாஸ் ஜெயராமின் புதிய படம் 'பூமரம்'..!

Posted:

மண்பானையில் வைக்கப்பட்ட மீன் குழம்பையும் இன்னும் பிரசுரம் ஆகாத ஒரு பக்க கதையையும் நம்பி உட்கார்ந்துகொண்டிருந்தால், காலம்தான் கடந்துகொண்டே போகும் என்பதை உணர்ந்த, ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் பேசாமல் மலையாளத்தில் தனது முதல் படத்தை தொடங்கி விடலாம் என முடிவுக்கு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டார். இந்த முடிவை தனது ...

அமீர்கானுடன் நடிக்க அமிதாப் ஆர்வம்

Posted:

நடிகர் அமீர்கான், யாஷ்ராஜின் அடுத்த படமான துங் படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய அமிதாப் பச்சன், அமீர்கான், யாஷ்ராஜ் மற்றும் டைரக்டர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் ...

விஜய்யின் 60வது பட டைட்டில் பைரவா..!

Posted:

பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே படம் ஆரம்பிக்கப்பட்டு முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில்தான் அவற்றின் டைட்டிலே அறிவிக்கப்படும்.. அதுவரை ரசிகர்களும் மீடியாக்களும் தாங்களாகவே ஒரு ஆளுக்கொரு பெயரை சூட்டி அழகுபார்க்கும் வேலையை செய்துகொண்டிருப்பார்கள்.. அந்தவகையில் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் ...

2 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்த அகிரா

Posted:

சோனாக்சி சின்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளியான அகிரா படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரீலிசாக அன்றே ரூ.5.15 கோடியை சமூலித்துள்ளது. இரண்டாவது நாளான சனிக்கிழமையும் ரூ.5 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது. மொத்தமாக ரிலீசான 2 நாட்களில் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. இது ராணி முகர்ஜியின் மர்தாணி ...

நள்ளிரவில் ஜனதா கேரேஜ் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் என ரசிகர்கள் கொண்டாடும் ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் மட்டும் இப்படம் 30 கோடி வரை வசூல் செய்துள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மைத்திரி மூவீஸ் நிறுவனம் தயாரித்த ஜனதா கேரேஜ் ...

சூப்பர் ஸ்டார் ஜினிகாந்தை துரியோதனன் என அழைத்த தெலுங்கு நடிகர்

Posted:

பிரபல தெலுங்கு நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு ரஜினிகாந்தை நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார். அந்த நெகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை தனது டுவிட்டரில் மோகன்பாபு வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் மோகன்பாபுவை கட்டி அணைத்தபடி இருக்கும் ...

நாக சைதன்யாவுடன் டூயட் பாட தயாராகும் ரகுல் ப்ரீத்தி சிங்

Posted:

ராம் சரணுடன் துருவா படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத்தி சிங் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத்தி சிங் சம்மதம் ...

இலியானாவிற்கு புதிய நம்பிக்கை கொடுத்த “ருஸ்டம்”

Posted:

பாலிவுட் ஆசையால் தெலுங்கு படங்களை நிராகரித்து விட்டு மும்பைக்கு சென்றார் இலியானா. போன புதிதில் இலியானாவிற்கு சிகப்பு கம்பளம் விரித்த பாலிவுட் பின்னர் நோ என்ட்ரி சொல்ல தயாரானது. அந்த நேரத்தில் இலியானா நடித்த ருஸ்டம் எனும் ஹிந்தி திரைப்படம் வெளிவந்து வசூலில் ரூ 100 கோடியை தொட்டுவிட்டது. இயக்குனர் சுரேஷ் தேசாய் இயக்கத்தில் அக்ஷ்ய் ...

தொகுப்பாளினியை மணந்தார் டைரக்டர் ராஜூ முருகன்

Posted:

ஜோக்கர் பட டைரக்டர் ராஜூ முருகன், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஹேமா சின்ஹா திருமணம் இன்று சென்னை பெசன்ட்நகர் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் நடந்தது.

குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஜூ முருகன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ராஜூ முருகன், ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் டைரக்டர்கள் ...

ஜனதா கேரேஜ் செட்டில் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு

Posted:

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் சமந்தா நித்யா மேனன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தேவயானி, ரகுமான் மற்றும் பலர் நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக்காட்சிக்காக ரூ 3 கோடி செலவில் சாரதி ஸ்டுடியோஸில் செட் அமைக்கப்பட்டது. கலை இயக்குனர் ...

கவர்ச்சிக்கு தயார்: வாய்ப்பு தாருங்கள்: சஞ்சிதா படுகோனே

Posted:

கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி சஞ்சிதா படுகோனே. ராவணா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஜித்தன் ரமேஷ் நடித்த பிள்ளையார் கோவில் தெரு கடைசி வீடு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. சில ...

கனவு வாரியத்துக்கு ரஷிய படவிழாவில் விருது

Posted:

பிரபல ஆணழகர் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம் இயக்கி உள்ள படம் கனவு வாரியம். இந்தப் படம் சர்வதேச அளவில் பட விழாக்களில் விருதுகளை குவித்து வந்தது. அமெரிக்காவின் ரெமி விருது பெற்ற ஒரே தமிழ் படம் இது. இதுதவிர சீனா, கொரியா, இத்தாலி, உக்ரைன், கென்யா ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச படவிழாக்களிலும் விருதுகளை ...

ராஜ் டி.வியில் புதிய பக்தி தொடர் காக்க காக்க

Posted:

எல்லா சேலனல்களும் புராண தொடர்களை ஒளிபரப்பி வரும்போது ராஜ் டி.வி காக்க காக்க என்ற பக்தி தொடர் ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது. இது பேண்டசி கலந்த சமூக பக்தி தொடர். விநாயகர் சதுர்த்தி முதல் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

தமிழ் கடவுள் முருகன் தன் பக்தையான ...

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ஆரி

Posted:

இரட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இவர் தற்போது இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ஆரி, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக அவர் விவசாயி ரங்கநாதன் ...

சினிமா அரசியலை பேச வேண்டும்: இயக்குனர் பா.ரஞ்சித்

Posted:

"சினிமா மக்களுக்கான அரசியலை பேச வேண்டும்" என்ற கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார். பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய எழுத்தாளர் கீரா தற்போது இயக்கி உள்ள படம் மெர்லின். விஷ்ணுபிரியன், அஸ்வின், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். இதன் முன்னோட்டம் ...

அதர்வாவுக்கு நயன்தாரா ஜோடி இல்லை: இயக்குனர் விளக்கம்

Posted:

டிமாண்டி காலனி என்ற பேய் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இமைக்கா நொடிகள் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இது ஒரு டெரர் கொலைகாரனுக்கும், ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்குமான சேசிங்க கதை என்கிறார்கள். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார், நயன்தரா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு ...

உள்குத்துக்காக மீன் விற்ற தினேஷ், துணி விற்ற நந்திதா

Posted:

திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கியுள்ள படம் உள்குத்து. இதில் அட்டக்கத்தி தினேஷ், நந்திதா, ஸ்வேதா, சாயாசிங், பால சரவணன், ஸ்ரீமன் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் நாகர்கோவில், முட்டம் பகுதியில் நடக்கிற கதை. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து திரும்பியிருக்கிறார்கள். இதன் பாடல் ...

அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் ராணி தன்ஷிகா

Posted:

காபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்த பிறகு உச்சத்திற்கு சென்று விட்ட தன்ஷிகா இப்போது மிகவும் பிசியாகிவிட்டார். சமுத்திரகனியின் கிட்ணா படத்தில் நடித்திருக்க வேண்டிய தன்ஷிகா, காபலிக்காக தலைமுடியை கிராப் வெட்டிக் கொண்டதால் அந்தப் படம் தள்ளிப்போய்கொண்டிருக்கிறது. தன்ஷிகாவுக்கு தலைமுடி வளர சமுத்திரகனி ஒருபக்கம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™