Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கிடாரி விமர்சனம்

Posted: 04 Sep 2016 10:38 PM PDT

தட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு! அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க! மானத்தையும் ...

விஜய் 60வது படத் தலைப்பு 'பைராவா'

Posted: 04 Sep 2016 09:17 PM PDT

இளைய தளபதி விஜய் நடித்துக்கொண்டு இருக்கும்  60வது படத்தின் டைட்டில் பைரவா என்று இறுதி செய்யப்பட்டு உள்ளது. 

'வாழு- வாழ விடு' என்கிற நீதிபதிகளின் கருத்துக்கு இணங்கி கர்நாடக அரசு காவிரியில் நீரைத் திறந்தது!

Posted: 04 Sep 2016 09:03 PM PDT

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் வாழு வாழ விடு என்கிற நீதிபதிகளின் கருத்துக்கு இணங்கி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்தது. 

அமைச்சரின் ஆபாச சிடி: அரவிந்த் கெஜ்ரிவாலை இராஜினாமா செய்ய ஷீலா தீட்சித் வலியுறுத்தல்!

Posted: 04 Sep 2016 08:43 PM PDT

அமைச்சரின் ஆபாச சிடி தொடர்பான சர்ச்சைக்கு பொறுப்பேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வலியுறுத்தி ...

மகாராஷ்டிராவில் தண்ணீரை வீணடித்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்!

Posted: 04 Sep 2016 08:34 PM PDT

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட லடூர் மாவட்டத்தில், குடிதண்ணீரை வீணடித்த 3 அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.  

மைத்திரியிடம் தஞ்சம் கோரினார் கோத்தபாய ராஜபக்ஷ(?)

Posted: 04 Sep 2016 08:18 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வாரம் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறுவாணி அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு கேரள காங்கிரஸ் கண்டனம்!

Posted: 04 Sep 2016 08:16 PM PDT

சிறுவாணி அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சமந்தாவின் சமாதானம் 

Posted: 04 Sep 2016 08:00 PM PDT

‘வடசென்னை’ படத்தை வேண்டாம் என்று உதறிவிட்டு, சிவகார்த்திகேயனின் புதுப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கும் சமந்தா மீதுதான் ஆயிரம் சந்தேகங்களை பாய்ச்சுகிறது உலகம்.

புதிய கட்சியை ஆரம்பிக்காது சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றிணையுங்கள்: மைத்திரிபால சிறிசேன

Posted: 04 Sep 2016 04:37 PM PDT

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்வதற்காக புதிய கட்சியை ஆரம்பிக்காது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினை அமைப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

இராணுவத்தினரைக் குறைத்து மக்களின் காணிகளை கையளிக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தினார்: ரெஜினோல்ட் குரே

Posted: 04 Sep 2016 04:18 PM PDT

வடக்கிலுள்ள இராணுவத்தினரின் அடர்த்தியைக் குறைத்து, பொதுமக்களின் காணிகளை விரைவாக கையளிக்க வேண்டும் என்கிற விடயத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ...

மழைவிட்டும் சட்டை காயவில்லை, ஐயோ பாவம் ஏ.எல்.விஜய் 

Posted: 04 Sep 2016 07:25 AM PDT

ஐயோ பாவம் ஏ.எல்.விஜய். அமலாபாலுக்கும் இவருக்கும் டைவர்ஸ் ஆவதற்கான முன்னோட்டம் ஆரம்பித்துவிட்டது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ‘கை’ சின்னத்தில் போட்டி: மைத்திரிபால சிறிசேன

Posted: 04 Sep 2016 02:36 AM PDT

எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது ‘கை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

ஓங்காரத்தின் மூல கணபதி!

Posted: 04 Sep 2016 01:46 AM PDT

"கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பு பலஸார பட்சிதம்
உமாஸுதம் சோகவிநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாதபங்கயம்" Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™