| காவிரி மேலாண்மை வாரியத்தை 3 நாட்களுக்குள் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் Posted: 29 Sep 2016 11:10 PM PDT  3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.  |
| பீகாரில் பூரண மதுவிலக்கை ஏற்றுக்கொள்ள முடியாது: பாட்னா நீதிமன்றம்! Posted: 29 Sep 2016 10:56 PM PDT  பீகாரில் பூரண மதுவிலக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உடனடியாக மதுவிலக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், பாட்னா நீதிமன்றம் அறிவித்துள்ளது.  |
| ஜெயலலிதா உடல் நிலைக் குறித்து மூடு மந்திரம் எதற்கு?: மு.கருணாநிதி Posted: 29 Sep 2016 10:45 PM PDT எனக்கும், ஜெயலலிதாவுக்கும் கொள்கை அளவில் வேறுபாடு இருந்தாலும் அவர் பூரண குணம் பெற்று, முன்புபோல அரசு பணிகளை கவனிக்க வேண்டும் என்பதே எனது உளமார்ந்த எண்ணம் என்று ...  |
| பொது மக்களின் பணம் அதிக கட்டணம் என்கிற பெயரில் சினிமாவால் கொள்ளையடிக்கப்படுவதை சகிக்க முடியாது: நீதிபதிகள் Posted: 29 Sep 2016 10:32 PM PDT  கபாலி படம் தொடர்பான விவகாரத்தில் பொதுமக்களின் பணம் அதிக கட்டணம் என்கிற பெயரில் கொள்ளையடிக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  |
| ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது: உச்ச நீதிமன்றம் Posted: 29 Sep 2016 10:10 PM PDT  ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  |
| ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பயண நேரம் மிச்சம்: தெற்கு ரயில்வே Posted: 29 Sep 2016 10:01 PM PDT  ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பயண நேரம் மிச்சமாகும் என்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  |
| சிதறியதா மக்கள் நலக் கூட்டணி?: மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டி! Posted: 29 Sep 2016 09:47 PM PDT கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, மக்கள் நல கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அறிக்கை விடுத்துள்ளார். உள்ளாட்சித் ...  |
| மோடி தலைமையில் இந்தியா எழுச்சி மிகு இந்தியாவாக மாறி வருகிறது: அமித் ஷா Posted: 29 Sep 2016 09:23 PM PDT  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா எழுச்சி மிகு இந்தியாவாக மாறி வருகிறது என்று, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.  |
| இந்தியத் திரைப்படங்களில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் Posted: 29 Sep 2016 08:10 PM PDT  இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற வேண்டாம் என்று, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல்: மோடி காணொளியில் கண்டுக் களித்தாரா?! Posted: 29 Sep 2016 07:25 PM PDT பாகிஸ்தான் முகாமுக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க கனவு கண்டு, ...  |
| முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்: மருத்துவர்கள் அறிக்கை! Posted: 29 Sep 2016 07:03 PM PDT  தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நலமுடன் இருப்பதாகவும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பின் மூலம் அறிக்கையாகத் தெரிவித்துள்ளது.  |
| சீனா- இலங்கை இடையேயான உறவினை பலப்படுத்தி முன்செல்ல நடவடிக்கை: மைத்திரிபால சிறிசேன Posted: 29 Sep 2016 06:51 PM PDT  சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்திக் கொண்டு முன்செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன Posted: 29 Sep 2016 06:42 PM PDT வடக்கில் அளவுக்கு அதிகமாகவுள்ள இராணுவ முகாம்களுக்கு எதிராகவும், பலவந்தமாக அமைக்கப்பட்டு வரும் புத்த சிலைகள் மற்றும் விகாரைகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு வடக்கு மக்களுக்கு உரிமை ...  |
| புதிய எல்லை நிர்ணயம் நிறைவு; அடுத்த ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்: பைசர் முஸ்தபா Posted: 29 Sep 2016 03:45 PM PDT உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  |
| புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசியதில் தவறில்லை: மஹிந்த சமரசிங்க Posted: 29 Sep 2016 03:36 PM PDT புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அரச குழு பேச்சுக்களை நடத்தியதில் எந்தவித தவறும் இல்லை என்று அமைச்சர் மஹிந்த ...  |
| சிகரெட்டுக்கான பெறுமதி சேர் வரியை 15 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி! Posted: 29 Sep 2016 03:29 PM PDT  சிகரெட்டுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  |
| தேச பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மோடி அழைப்பு! Posted: 29 Sep 2016 01:02 AM PDT  தேச பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  |
| அமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: நவாஸ் ஷெரீப் Posted: 29 Sep 2016 12:52 AM PDT  நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று, எங்கள் நாட்டை பலவீனமாக நினைக்க வேண்டாம் என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.  |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல்! Posted: 29 Sep 2016 12:04 AM PDT  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிற தகவ்கள் வெளியாகி உள்ளது.  |
| காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முடிவு எட்டப்படாமல் முடிந்தது! Posted: 28 Sep 2016 11:47 PM PDT  காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நதி நீர் பங்கீடுத் தொடர்பாக எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிந்தது என்று தெரிய வருகிறது.  |
| பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்: மு.கருணாநிதி Posted: 28 Sep 2016 11:02 PM PDT  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.  |
| காஷ்மீர் வேண்டும் என்றால் பீகாரையும் பாகிஸ்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜு Posted: 28 Sep 2016 10:42 PM PDT  காஷ்மீர் வேண்டும் என்றால் பீகாரையும் பாகிஸ்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.  |