Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரன்பீர்-ஐஸ்வர்யா நெருக்கமான காட்சி - அமிதாப் குடும்பத்தில் சலசலப்பு

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. டீசருக்கு ...

கௌதம் கார்த்திக் ஜோடியாக 'யு டர்ன்' நாயகி

Posted:

கன்னடத் திரையுலகத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற 'லூசியா' படத்தை இயக்கிய பவன்குமார், அடுத்து இயக்கிய 'யு டர்ன்' படத்தில் நாயகியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதற்கு முன் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா, முதன் முறையாக நாயகியாக நடித்த படம் 'யு டர்ன்'. இந்தப் படத்திற்காக அவருக்கு பாராட்டுக்களும், ...

செப் 16ல் திரைக்கு வரும் நிர்மலா கான்வென்ட்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் நிர்மலா கான்வென்ட். தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவர்களது மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா இப்படத்தில் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குனர் நாக கோடீஷ்வர ராவ் இயக்கத்தில் நாகார்ஜூனா தயாரித்துள்ள நிர்மலா கான்வென்ட் ...

கவர்ச்சியை களம் இறக்கும் ராய் லட்சுமி

Posted:

பெல்காம் அழகியான ராய் லட்சுமி கற்க கசடற படத்தில் அறிமுகமாகி 10 வருடங்களில் தென்னிந்திய மொழிகளில் 50 படங்களை நெருங்கி விட்டார். ஆனாலும் தமிழில் அவரால் நிலையான இடத்தை பிடிக்கமுடியவில்லை. தற்போதுகூட அவருக்கு தமிழில் கைவசம் படம் இல்லை. லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் அவ்வளவுதான். ஆனால் ...

ஆதிபகவன் - இருமுகன் என்ன தொடர்பு?

Posted:

அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இருமுகன்'. கேரளாவைச் சேர்ந்த பிரபல விநியோகஸ்தரும், விஜய் நடித்த 'புலி' படத்தைத் தயாரித்தவருமான ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம்.

விக்ரம் ஏற்றுள்ள இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று...... ...

மகன்களின் அடுத்த படங்களை அறிவித்த நாகார்ஜூனா

Posted:

பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யாவும், அகிலும் நாயகன்களாக நடிக்க துவங்கிவிட்டனர் இருப்பினும் நாகார்ஜூனாவிற்கான மவுசு குறையவில்லை. சொக்கடே சின்னி நயன் படத்தில், மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய நாகார்ஜூனா அடுத்து தமிழ், தெலுங்கில் ஊபிரி படத்தில் நடித்தார். தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து ...

பவன் கல்யாணின் பிறந்த நாளில் “கடமராயுடு” பஸ்ட் லுக் ரிலீஸ்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகரும் அரசியல் பிரபலமுமான பவன் கல்யாண் இன்று(செப்டம்பர் 2) தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். பவன் கல்யாண் ரசிகர்களும் அவரது ஜனசேனா கட்சித் தொண்டர்களும் பல்வேறு நலதிட்ட உதவிகளுடன் பவன் கல்யாணின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

சர்தார் கபார் சிங் படத்தில் நடித்த பவன் கல்யாண் ...

இணையத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் 100வது பட புகைப்படங்கள்

Posted:

கஞ்சே எனும் தேசிய விருது வென்ற படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குகின்றார். சரித்திர திரைப்படமான இப்படத்திற்கு கௌதமிபுத்ர சடர்கனி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சடர்கனி மன்னனாக பாலகிருஷ்ணா நடிக்கின்றார். பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக ராஜா மாதாவாக பாலிவுட் நடிகையும் அரசியல் பிரபலமுமான ...

‛முபாரக்கா'-வில் சோனாக்ஷி நடிக்க மறுத்தது ஏன்?

Posted:

இயக்குநர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், அனில் கபூர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‛முபாரக்கா'. இந்தப்படத்தில் அர்ஜூன் கபூர், இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். இதில் ஹீரோயினாக நடிக்க நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கேட்டனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதுப்பற்றி விசாரித்ததில், படத்தில் சோனாக்ஷிக்கான ரோல் மிகவும் சிறியது ...

பாலா, அமிர்தா விவாகரத்தில் உறுதி

Posted:

அஜீத் நடித்த வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அப்பா அம்மா செல்லம், கலிங்கா, சிந்தனை செய், மஞ்சள் வெயில் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ...

"வெண்டிலேட்டர் " போஸ்டரை வெளியிட்ட பிரியங்கா

Posted:

பாலிவுட்டின் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இதுநாள் வரை பாலிவுட்டி நடிகையாக இருந்தவர் இப்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். இவர் தன்னுடைய முதல் மராத்திய தயாரிப்பாக ‛வெண்டிலேட்டர்' என்ற படத்தை தன்னுடைய பர்புல் பெப்பில் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். ராஜேஷ் மாபுஷ்கர் ...

சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தில் அமீர் கான்

Posted:

இந்தி திரையுலகில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில், அமீர் கான் தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்துள்ளார் . இவர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் "டங்கல்" படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகிறார். இதையடுத்து தக் எனும் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அமீர்கான், அத்வைத் சந்தன் இயக்கும் படத்தில், ஒரு ...

"ஏ தில் ஹே முஷ்கில் " டீஸர் பற்றி சல்மான் கருத்து

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் கரண் ஜோகரும் ஒருவர். இவர், தற்போது ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரை வைத்து இயக்கி வரும் படம் "ஏ தில் ஹே முஷ்கில்". இப்படத்தின் முதல் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளி வந்து அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஐஸ்வர்யா-ரன்பீர் இடையேயான கெமிஸ்ட்ரி ...

ஹீரோயின் ஆனார் சுபிக்ஷா

Posted:

சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த சுபிக்ஷா இப்போது சோலோ ஹீரோயின் ஆகிவிட்டார், பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர். அதன் பிறகு இங்கு வாய்ப்பு இல்லாமல் மலையாளம், கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா ரா ராஜசேகர், விஜய் மில்டன் இயக்கும் கடுகு படங்களில் ...

2வது கணவரையும் விவாகரத்து செய்தார் ‛மணல்கயிறு' சாந்தி கிருஷ்ணா

Posted:

1980ம் ஆண்டு ஷாலினி என்ட கூட்டுகாரி என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தி கிருஷ்ணா. பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு சிவப்பு மல்லி, சிம்லா ஸ்பெஷல், மணல் கயிறு, அன்புள்ள மலரே, நேருக்கு நேர் படங்களில் நடித்தார். மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ...

பள்ளி மாணவிகளிடம் அநாகரிகம் : மலையாள நடிகர் கைது

Posted:

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க பள்ளி மாணவிகள் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் ஸ்ரீஜித் ரவியை சந்தித்து ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.

அப்போது ஸ்ரீஜித் ரவி அவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், ஆபாச ...

விஜய் டி.வியில் மீண்டும் நடந்தது என்ன?

Posted:

விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குற்றம் நடந்தது என்ன? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் புலனாய்வு நிகழ்ச்சி. இதை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வெவ்வேறு பெயர்களில் இது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தற்போது இதே நிகழ்ச்சி நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற பெயரில் இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாக ...

பிளாஷ்பேக்: 1800 மேடை கண்ட இலங்கேஸ்வரன்

Posted:

தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடக காவலராக விளங்கியவர் ஆர்.எஸ்.மனோகர். நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் தனது கடைசி காலம் வரை நாடகத்தை கைவிடாதவர். சினிமாவில் தொடர்ந்து தனித்தன்மை வாய்ந்த வில்லனாக வலம் வந்தார். மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து அந்த நிறுவனத்தின் 18 படங்களில் ...

ராணுவ தேர்வில் தீபிகா படுகோனே பற்றிய கேள்வி: பாலிவுட்டில் பரபரப்பு

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் 10 இடத்துக்குள் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அவரை பற்றி ராணுவ தேர்வு ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கட்டுப்பாடு மிக்க தேர்வுகளில் ஒன்றாக ...

எம்.ஜி.ஆர்., பேரன் நடிக்கும் ‛ஓடு குமார் ஓடு'

Posted:

சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. 'இன்றைய கள்ளக்காதல் கொலைகள்' என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™