Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நேர்மைக் கடைப்பிடி

Posted: 09 Sep 2016 03:45 PM PDT

ஸ்ரீ குருவே நம: ஔவைக்குறள் (ஔவையார் அருளியது) உலகின் உயர்தனிச் செம்மொழியாம் நம் அமுதத் தமிழில் பெண்பாற் புலவர்களில் நமக்கு மிகவும் அறிமுகமானவர் நமது தமிழ்ப்பாட்டி ஔவையார்தான். அவர் ஒரு சகலகலா வல்லவர். வாழும் மானுடத்திற்கு இல்லறநெறிகளாக ஆத்திச் சூடி, ஞானநெறிகளாகக் கொன்றைவேந்தன், யோக நெறிகளாக விநாயகர் அகவல் ஆகியனவற்றை அவர் தந்தமையை நமது குழுமப் பகிர்வில் முறையே 20.02.2016 முதல் நேற்று ( 05.09.2016) வரைக் கண்டோம். கீதை என்றால் ஸ்ரீமத் பகவத் கீதைதான் எல்லோருடைய நினைவிற்கும் வரும். ஆனால் ...

என்னைச் சுற்றி உளவுப்படை.

Posted: 09 Sep 2016 10:43 AM PDT

உலக மற்றும் தமிழ் செய்திகள்,  தமிழக தொலைக்காட்சி, ஈகரை என இணையத்தில் நேற்றைய தினம் பயணித்த ஒரு மணி நேரத்தில் என்னை உளவு பார்த்த 120 ற்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்-பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள்-. இதுபோல் இருந்தது. அடுத்து அவர்களை ஓட விரட்டிவிட்டு ஈகரைக்கு மீண்டும் வந்த போது என்னை உளவு பார்த்தவர்கள் 13 இணையப் பக்கங்கள்.(Trackers) மீண்டும் அடுத்த சில நிமிடங்கள் ஈகரையில்  தனிப்பட்ட -Private mode – மூலம் சென்றபோது என்னை உளவு பார்த்த இணையப் பக்கம் மூன்றே மூன்று தான். இவர்கள் அனைவரும் ...

மொட்டை மாடியில்

Posted: 09 Sep 2016 09:42 AM PDT

மொட்டை மாடியில்





நன்றி முகநூல்  

ரமணியன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-கவியருவி ம.ரமேஷ்

Posted: 09 Sep 2016 09:34 AM PDT

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

அறிமுகம் யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்

Posted: 09 Sep 2016 09:28 AM PDT

பெயர்:  யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம். சொந்த ஊர்: புதுச்சேரி - இந்தியா ஆண்/பெண்: ஆண். ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளத் தேடலின்போது. பொழுதுபோக்கு:   1. யாவருக்கும் இராஜயோகப் பயிற்சி அளித்தல்; 2. தமிழ் நெறிநூல்களுக்குச்சரியான பொருள் விளக்கம் தந்து தெளிவுரை   கூறுதல்; 3. வேதங்களில் ஞான காண்டம் விரும்பிப் படித்தல், படிப்பித்தல். தொழில்: இந்திய அஞ்சல்துறையில்  அரசுப்பணியாற்றி ஓய்வு. மேலும் என்னைப் பற்றி: 1. எண்ணம், சொல், செயல் - இவை மூன்றும் நேர்பட ஒழுகல் - அவற்றைப் பின்பற்ற ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)

Posted: 09 Sep 2016 09:09 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

1001 அரபு இரவுகள் கதை e-book

Posted: 09 Sep 2016 08:47 AM PDT

எனக்கு 1001 அரபு இரவுகள் கதை e-book வேண்டும்.

யாராவது உதவும்,


நன்றி,
பாஸ்கர்....

மனைவியருள் ஒரு மாணிக்கம்

Posted: 09 Sep 2016 05:20 AM PDT

[b]மனைவியருள் ஒரு மாணிக்கம் [/b] நான் எங்க அம்மா வீட்டுக்கு* *போறேன்.* குழந்தைகளையும் அழைச்சிட்டு திரும்பி வர ஒரு வாரமாகும். ------------------- நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு ஓட்டல் பில் எடுத்தேன். -------------------------- பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப நான் கண்டு எடுத்தேன்.. ------------- மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. ----------------- வேலைக்காரிக்கு ...

நேர்மை கடைபிடி

Posted: 09 Sep 2016 04:59 AM PDT

குறளில் காணும் நிறை பொருட்பால் அரசியல் அதிகாரம் 39 இறைமாட்சி. உலகில் வாழும் மக்களில் பெரும்பாலோர் பொருள் என்றாலே  மண், பொன் போன்ற செல்வங்களையே  எண்ணுகின்றனர். ஆனால் சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உலகமும் ...

நகைச்சுவை

Posted: 09 Sep 2016 04:55 AM PDT

நகைச்சுவை நன்றி முகநூல் ரமணியன்

பாலா படத்தின் கதாநாயகி ஆனார் ‘சூப்பர் சிங்கர்’ பிரகதி!

Posted: 09 Sep 2016 04:47 AM PDT

- தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாட்டை படத்தில் நடித்த யுவன், பிரகதியின் ஜோடியாக நடிக்கிறார். இதுதொடர்பாக வார இதழுக்கு பிரகதி அளித்த பேட்டியில் கூறியதாவது: 'இயக்குநர் பாலா சார், அவருடைய அடுத்தப் பட கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது பெரிய இன்பதிர்ச்சி. என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, உன்னை எனக்குப் பிடிக்கும். உன் திறமையை ...

பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Posted: 09 Sep 2016 04:21 AM PDT

நண்பர்களே, எனக்கு பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை. ஈகரையில் தேடினேன். கிடைத்தது. ஆனால் கடைசி பாகத்தின் அரை பகுதி மட்டுமே உள்ளது. யாராவது எனக்கு முழு புத்தகமும் கிடைக்கும் படி செய்வீர்களா? நன்றி.

வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்

Posted: 09 Sep 2016 03:09 AM PDT

---- 1. சங்க காலம் - ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி – 2. காவிய காலம் – பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் – இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. – 3. சமய காலம் – வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி ...

முதியவர்களுக்கும் தடுப்பூசி…

Posted: 09 Sep 2016 03:03 AM PDT

- எஸ்.எம். ராஜேந்திரன் பொது மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்.சென்னை ——————————————— தடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டுமா, முதியவர்களுக்கும் போட வேண்டுமா? நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு, எல்லா வயதினருக்கும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த முதியவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்? - நிமோனியா, முத்தடுப்பு, சின்னம்மை, ப்ளூ காய்ச்சல், டைபாய்டு, ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை, ரேபிஸ், காலரா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் அவசியம். நிமோனியா ...

டெங்கு என்றால் என்ன?

Posted: 09 Sep 2016 03:00 AM PDT

- – 'ஏடிஸ் எஜிப்டி' (Aedes Aegypti) எனும் பெண் கொசுவால் பரவும் வைரஸ் தொற்று. – டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்குமாமே? – இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக் கூடியவை. பகலில் தான் கடிக்கும். – டெங்குவின் அறிகுறிகள்? – கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள். தொற்றின் தீவிர நிலையில் தட்டணுக்கள் குறைவதால், உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் ...

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 09 Sep 2016 02:25 AM PDT

தரவிறக்கம் செய்ய: Dropbox https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0 Gdrive https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0 பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன் பதிவிறக்கம் இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

அரசியலுக்கும் ஓய்வுவயது அவசியம்.!

Posted: 08 Sep 2016 11:04 PM PDT

அரசியல் பணிக்கும் வயது நிர்ணயம் ( ஓய்வு வயது) அவசியம் தேவையே இந்தியாவில் மக்கள்தொகை 30 கோடியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட சட்டத்தையே தற்போதும் சுமார் 130 கோடி மக்கள் தொகையாக உயர்துள்ளபோதும் செயல்படுத்துவது ஏற்புடையதாக இல்லை. அரசியலிலும் அரசிலும்பணிஏற்கலட்சங்கணக்கில்தகுதியானவர்கள்காத்திருக்கின்றபோது.. மாற்றம் அவசியம் தேவையே. அரசுப்பணியாளர்களுக்கு மட்டும் வயதுநிர்ணயம் 58; 60 மற்றும் 65 எனஉள்ளபோது அரசியல் பணிக்குமட்டும் ஏன் வாழ்நாள்பூரா பணியாற்ற அனுமதிப்பது எந்தவிதத்தில் ஏற்படையது. அரசியல்பணிக்கும் ...

2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Posted: 08 Sep 2016 10:11 PM PDT

சென்னை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருவதால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஜனாதிபதி வருகை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர், இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்கிறார். குன்னூரில் நடைபெறும் ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு ...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி, 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது

Posted: 08 Sep 2016 09:25 PM PDT

- நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் வெற்றிப் பயணத்திற்கு கரோலினா பிளிஸ்கோவா முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் செரீனாவின் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கனவு தகர்ந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 10 நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். போட்டியில் செரீனாவின் வழக்கமான அதிரடி காணப்படவில்லை என்றே ...

உலகைச்சுற்றி செய்திகள் - தொடர் பதிவு

Posted: 08 Sep 2016 09:18 PM PDT

- ------- - * ஐ.நா. சபை விதித்து உள்ள தடைகளையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறி உள்ளார். - ------------------------------------------- தினத்தந்தி படம்- இணையம்

'பொன் விலங்கு' புத்தகம் தேவை

Posted: 08 Sep 2016 09:17 PM PDT

நண்பர்களே!

நா.பார்தசாரதி அவர்கள் எழுதிய 'பொன் விலங்கு' நாவல் யாரிடமாவது இருந்தால் பகர்ந்திடுங்கள்.

இந்தியாவின் முதல் தீவு மாவட்டமானது மஜுலி!

Posted: 08 Sep 2016 08:56 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆறால் சூழப்பட்ட மஜுலி பகுதியானது இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. - அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஆற்றுத் தீவுப் பகுதி மஜுலி. பிரம்மபுத்திரா ஆறால் நாலாபுறமும் சூழப்பட்ட இந்தத் தீவின் மொத்த பரப்பளவு 352 சதுர கிலோமீட்டராகும். நவீன வைஷ்ணவ பக்தி மையமாக விளங்கும் இந்தப் பகுதியானது உலகிலேயே பெரிய ஆற்றுத் தீவு என்ற பெருமையைக் கொண்டது. இந்நிலையில், மஜுலியை மாவட்டமாக தரம் உயர்த்துவதற்கு முதல்வர் சர்வானந்த ...

கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!

Posted: 08 Sep 2016 08:49 PM PDT

- மாயநதி இன்று மார்பில் வழியுதே... என்கிற கபாலி பட பாடல் மூலம் அதிக கவனம் பெற்றவர், கவிஞர் உமாதேவி. கபாலியின் இன்னொரு ஹிட் பாடலான, வீரத்துரந்தரா-வை எழுதியவரும் இவர்தான். அவர் அளித்த பேட்டியிலிருந்து... மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - நானே வருவேன், இனிமே இப்படித்தான் - அழகா ஆணழகா, கபாலி - மாயநதி, வீரதுரந்தரா என தொடர்ந்து உங்கள் பாடல்கள் ஹிட் ஆவதன் ரகசியம் என்ன? ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப் பாடலுக்கான முன் பின் காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளைத் தெரிந்து கொள்வதோடு ...

புவிவட்டப் பாதையில் இன்சாட் - 3டிஆர் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

Posted: 08 Sep 2016 08:32 PM PDT

- - இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எஃப்5 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் 2 -ஆவது ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் சீறிப் பாய்ந்த ராக்கெட், 2,211 கிலோ எடைகொண்ட இன்சாட்- 3டிஆர் செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. - இது முழுவதும் "இஸ்ரோ'வால் உருவாக்கப்பட்ட வானிலை மற்றும் வளிமண்டல ஆராய்ச்சிக்கான அதிநவீன ...

100 கொசுக்களுடன் பார்லிக்கு வந்த அமெரிக்க எம்.பி.,

Posted: 08 Sep 2016 07:21 PM PDT

வாஷிங்டன் : ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து, அமெரிக்க எம்.பி., 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து அமெரிக்க பார்லிமென்டுக்கு கொண்டு வந்து பரபரப்பை உண்டாக்கினார். - அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸிகா வைரஸ் பரவல் அதிகம் உள்ளது. ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குடியரசு கட்சி எம்.பி., டேவிட் ஜோலி தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை(07-09-16) 100 கொசுக்களை பாட்டிலில் ...

ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Posted: 08 Sep 2016 07:19 PM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து, இம்மசோதா தற்போது சட்டமாகியுள்ளது. - பார்லிமென்ட் மற்றும் 16 மாநிலங்களின் சட்டசபைகளில் ஒரு மனதாக ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறியதை தொடர்ந்து தற்போது ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். - இதனையடுத்து இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசின் கவனம் திரும்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி., மசோதா ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் அ.தி.மு.க., தவிர மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதாவை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™