Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.நா. அமைதி காக்கும் படைக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது: பான் கீ மூன்

Posted: 08 Sep 2016 11:21 PM PDT

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 

கனத்த இதயமும், காவேரியும் !

Posted: 08 Sep 2016 10:36 PM PDT

காவிரிநதி நீர் பங்கீட்டில், கர்நாடாகாவிற்கும், தமிழ்நாட்டிற்குமான முரண்பாடுகள் மறுபடியும் துளிர்த்திருக்கின்றன. இரு மாநிலங்களிலும் பதற்றங்களும், பகிஷ்கரிப்புக்களும், ஆரம்பமாகியுள்ளன.

காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரிவினை வாதக் கட்சிகள் மீண்டும் அழைப்பு

Posted: 08 Sep 2016 10:08 PM PDT

காஷ்மீரில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரிவினை வாதக் கட்சிகள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதால், அங்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்தது.

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையில் மோடி மற்றும் ஆங் சான் சூயி!

Posted: 08 Sep 2016 10:00 PM PDT

வியெண்டியானேவில் இடம்பெற்று வரும் ஆசியான் - இந்தியா மற்றும் கிழக்கு ஆசியா மாநாடுகளில் கலந்து கொண்ட பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மியன்மார் ...

பீகாரில் 20 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்

Posted: 08 Sep 2016 09:59 PM PDT

பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் அடிப்படை போக்குவரத்து வசதிகள் கூட இல்லாததால் 20 ஆண்டுகளாகத் திருமணமே அந்த கிராமத்தில் நடக்கவில்லையாம்.

மத்திய பிரதேசத்தில் மலிவு விலை உணவகம்:சிவராஜ் சிங் சவுகான்

Posted: 08 Sep 2016 09:50 PM PDT

தமிழகத்தில் அம்மா உணவகம் போல, மத்திய பிரதேசத்தில் மலிவு விலை உணவகம் துவக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

ஜார்கண்டில் 8 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்தே கொன்ற கொடுமை

Posted: 08 Sep 2016 09:26 PM PDT

ஜார்கண்டில் 8 வயது சிறுமையை தெரு நாய்கள் கடித்தே கொன்ற கொடுமை அரங்கேறி உள்ளது.

ராகுல் காந்தி மிகவும் நல்லவர்: அகிலேஷ் யாதவ்::கூட்டணி அமையுமா?

Posted: 08 Sep 2016 09:06 PM PDT

உத்திர பிரதேசத்தில் மகா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் அகிலேஷ் யாதவ் பற்றிக் குறைக்கூறுவது இல்லை. இதே போன்று பொதுக்கூட்டத்தில் பேசும் அகிலேஷ் யாதவ், ...

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகை

Posted: 08 Sep 2016 08:44 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நதியா!

Posted: 08 Sep 2016 08:36 PM PDT

இயக்குனராவது என்று முடிவாகி விட்டது, இனி ஒரு கை பார்த்துவிடுவோம் என்று களம் இறங்கியுள்ள தனுஷ், ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நதியாவை புக் செய்துள்ளாராம். 

அதிவேக ரயில்கள் வேகமாகப் போகின்றனவோ இல்லையோ கட்டணம் வெகு வேகமாக ஏறிவருகிறது:ராகுல் காந்தி

Posted: 08 Sep 2016 08:26 PM PDT

அதிவேக ரயில்கள் வேகமாகப் போகின்றனவோ இல்லையோ, பயணிகள் கட்டணம் வெகு வேகமாக ஏறிவருகிறது என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில், சதாப்தி,ராஜதானி ...

தமிழ் படங்களில் பேய் போய் விலங்கு வந்தது டும் டும் டும்

Posted: 08 Sep 2016 08:09 PM PDT

தமிழ் படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ, படங்களை எடுப்பதற்கு முன்னரே முந்தைய படங்களின் வெற்றி செண்டிமெண்ட் ஃபார்முலா நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். அண்மைக் காலமாக பேய் ...

பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் : உத்திரகாண்ட் அரசு

Posted: 08 Sep 2016 07:58 PM PDT

யோகா குரு பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் உத்திரகாண்ட் அரசுக்குத் தர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ...

வடக்கு- கிழக்கில் அடுத்த ஆண்டுக்குள் 3030 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு: பாதுகாப்புச் செயலாளர்

Posted: 08 Sep 2016 07:44 PM PDT

வடக்கு- கிழக்கில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரிடமுள்ள பொதுமக்களின் 3030 ஏக்கர் காணிகளை அடுத்த ஆண்டுக்குள் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ...

காவிரி நதிநீர் திறந்து விடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் துவங்கியது!

Posted: 08 Sep 2016 07:40 PM PDT

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் துவங்கியது. 

மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய துமிந்த சில்வா தீர்மானம்!

Posted: 08 Sep 2016 07:35 PM PDT

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக, துமிந்த சில்வாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவரை ‘நாம் தமிழர்’ தாக்கவில்லை: சீமான்

Posted: 08 Sep 2016 07:28 PM PDT

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் அன்ஸாரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார். 

எழுத்தறிவும்- தூய்மை இந்தியாவும் நாணயத்தின் இரு பக்கங்கள்: பிரணாப் முகர்ஜி

Posted: 08 Sep 2016 07:07 PM PDT

எழுத்தறிவும் தூய்மை இந்தியாவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

எட்வேர்ட் ஸ்னோவ்டன், ஹொங்கொங்கில் இலங்கை அகதிகளோடு தங்கியிருந்தார்!

Posted: 08 Sep 2016 03:42 PM PDT

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டார் என்று அந்நாட்டினால் தேடப்பட்டு வரும் எட்வேர்ட் ஸ்னோவ்டன், 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கயிருந்த பகுதியில் ...

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் வெளியேறியது!

Posted: 08 Sep 2016 03:29 PM PDT

கடந்த வாரம் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் வெளியேறிய நிலையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது.  

அறிமுகமாகின்றது ஆன்டுரோய்டு துவிச்சக்கர வண்டி (Android Super Bike)!

Posted: 08 Sep 2016 10:33 AM PDT

வெகு விரைவில் அறிமுகமாகவுள்ளது ஆன்டுரோய்டு இயங்கு தளத்தில் பல்வேறு வசதிகளுடன் செயற்படும் சூப்பர் பைக் என அழைக்கப் படும் துவிச்சக்கர வண்டி.

பின்லேடனை இலக்கு வைத்த அதே பாதையில் ISIS தலைவனும் வேட்டையாடப்படுவான்: ஹிலாரி

Posted: 08 Sep 2016 10:26 AM PDT

அண்மையில் ஊடகப் பிரச்சாரம்  ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி கிளிங்டன் தான் அதிபராகத் தேர்வானால் முன்பு எப்படி அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் வேட்டையாடப் பட்டாரோ ...

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்: அமெரிக்கா

Posted: 08 Sep 2016 10:24 AM PDT

உலகுக்கு அச்சுறுத்தலாக உள்ள சில முக்கிய தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்டை நாடுகளுக்குத் தீங்கு ...

ஆம் ஆத்மியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: பஞ்சாப் மாநில முன்னாள் நிர்வாகி

Posted: 08 Sep 2016 06:27 AM PDT

ஆம் ஆத்மியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட முன்னாள் பெண் நிர்வாகி அமல் தீப் கவுர் தெரிவித்துள்ளார். 

GSLV F5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

Posted: 08 Sep 2016 06:05 AM PDT

GSLV F5 ராக்கெட் 29 மணி நேர கவுண்டவுனுக்குப் பிறகு இன்று மாலை 4.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது: சீமான்

Posted: 08 Sep 2016 05:48 AM PDT

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

தலைவர்களின் பிறந்த நாளில் கைதிகளை விடுவிக்கும் போது ஆய்வு தேவை: உச்ச நீதிமன்றம்

Posted: 08 Sep 2016 12:09 AM PDT

தலைவர்களின் பிறந்த நாளில் கைதிகளை விடுவிக்கும் கைதிகள் தொடர்பான தனிப்பட்ட ஆய்வுகள் தேவை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஊழலுக்கான ஆதாரம் கிடைத்தால் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராகப் போராட்டம்: ஹசாரே

Posted: 08 Sep 2016 12:00 AM PDT

டெல்லி அரசில் நடைப்பெற்ற ஊழலுக்கான ஆதாரம் கிடைத்தால் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராகப் போராடத் தயங்க மாட்டேன் என்று, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் நாளை பந்த்: பாதுகாப்புக் கருதி நாளை தமிழக லாரிகள் இயங்காது

Posted: 07 Sep 2016 11:25 PM PDT

கர்நாடகாவில் நாளை பந்த் நடைப்பெற உள்ளதால், அங்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் தமிழக லாரிகள் பாதுகாப்புக் கருதி இயங்காது என்று தமிழக லாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக:வைகோ

Posted: 07 Sep 2016 11:13 PM PDT

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அறிக்கை

விடுத்து ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™