Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.

Posted: 05 Sep 2016 09:39 AM PDT

மலேசியாவில் குழுக்களின் -Gangs group -அதிகரித்து வருவதாக மலேசிய இந்தியர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சினிமாவும் ஒரு காரணம் எனக் கூறும் அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் முணுமுணுப்பதை எங்கும் காண முடிகிறது. முன்னர் தமிழ் சினிமாவில் நல்லவன் கதா நாயகனாக வருவான் இல்லையேல் தவறு செய்யும் ஒருவன் ,தவறுகளை திருத்தி திருந்தி வாழ்பவனாக காட்டப்படுவான். ஆனால் இன்றைய சினிமா ரவுடிகளை கதாநாயகனாக உருவாக்கி காட்டுகிறார்கள். கேட்டால் மக்கள் அதையே விரும்புகிறார்கள் எனச் சொல்லி தப்பிக்கிறார்கள். இந்த ...

காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? இடிதாங்கியும், மின்னலில் இருந்து காக்கும் தொழில் நுட்பமும்.

Posted: 05 Sep 2016 08:43 AM PDT

வீடுகள்,உயர்ந்த கட்டிடங்கள்,காற்றாலைகள்,அன்டெனாக்கள் என எல்லா இடங்களிலும் இடிதாங்கிகள் பாவிக்கப்படுகின்றன. முன்னர் சாதாரணமான கடத்தும் பொருளை உச்சியில் வைத்து நேரடியாக நிலத்தில் பொருத்தி விடுவார்கள். மின்னலினால் ஏற்படும் உயரழுத்த மின்சாரம் வீட்டை தாக்காது நேரடியாக நிலத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த முறையை முதலில் 1749 இல் பென்சமின் பிராங்கிலின் கண்டு பிடித்தார். பொதுவான முறை........... தற்போது சிறந்த தொழில் நுட்பத்தில் சிறந்த கடத்திகள் உருவாக்கப்பட்டு செயல்படும் அதேசமயம், மேலதிகமாக வீட்டிற்குள்ளேயே ...

'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம்

Posted: 05 Sep 2016 07:41 AM PDT

- தமிழில் ஓர் உலக சினிமா' என்கிற பின்னொட்டுடன் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் போலித்தனமான சுயபெருமிதத்துடனும், சந்தைப்படுத்தும் உத்தியின் தந்திரத்துடனும் மட்டுமே இருந்திருப்பதைக் கவனிக்கிறேன். அவ்வாறல்லாமல் உண்மையாகவே உலக சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் அசலான படைப்பாளியாக இயக்குநர் மணிகண்டனைப் பார்க்க முடிகிறது. இரானியத் திரைப்படங்களின் எளிமையின் அழகியலை நினைவுப்படுத்தும் 'காக்கா முட்டை'யும் ஹிட்ச்காக்கின் சஸ்பென்ஸ் மற்றும் டோரண்டினோவின் அவல நகைச்சுவை ...

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ....

Posted: 05 Sep 2016 07:37 AM PDT

பலமிருந்தும் போராடாவிட்டால்…!!

Posted: 05 Sep 2016 07:08 AM PDT


-

தொடரும்...

தொடத் தொடத் தொல்காப்பியம்(440)

Posted: 05 Sep 2016 07:03 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 05 Sep 2016 07:03 AM PDT

திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. – சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில், – "16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல் செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர். என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே ...

கைக்கிளைக் காவுகள்

Posted: 05 Sep 2016 07:00 AM PDT

காதல் என்பது இருவழிப் பாதை கைக்கிளை என்பது ஒருவழிப் பாதை அன்று காதல் இல்லையேல் சாதல் ! ஆனால் இன்றோ காதல் இல்லையேல் காவு வாங்கு   என்பதே தாரக மந்திரம் ! மடலேறி மங்கையின் மனம் கவறுதல் எல்லாம் மடையர்கள் செய்கின்ற வேலை ! காளையை அடக்கிக் கன்னியரைக் கைபிடித்தல் எல்லாம் காசுக்கு உதவாத வேலை ! அரிவை உன்னைக் காதலிக்காவிட்டால் அருவாளை எடு ! கன்னியர் உன்னைக் காதலிக்காவிட்டால் கட்டையால் அடி ! திரும்பவும் உன்னைக் காதலிக்காவிட்டால் திராவகத்தை வீசு ! இதுவே இன்றைய காதல் ...

புகழ் - ஒரு பக்க கதை

Posted: 05 Sep 2016 04:26 AM PDT


-

இல்லறம் - ஒரு பக்க கதை

Posted: 05 Sep 2016 04:24 AM PDT

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Posted: 05 Sep 2016 02:32 AM PDTசிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்

Posted: 05 Sep 2016 02:19 AM PDT

சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் - விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர மாதம் 5-ம் தேதியன்று வரும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பாடல் பெற்ற சில சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் பற்றி தெரிந்துகொள்வோம். - ------------------------------------------- - பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 25-வது தலமாக விளங்குவது திருவலஞ்சுழி. ...

அற்புதங்கள் அரங்கேற்றும் கற்பகக்களிறு!

Posted: 05 Sep 2016 01:45 AM PDT

-- உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் "ஓம்' என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு. ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் "காணாபத்தியம்' எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் ...

நள்ளிரவில் வானில் தோன்றிய மிகப்பெரிய அளவிலான வண்ண ஒளி

Posted: 05 Sep 2016 01:25 AM PDT

ஃபின்லாந்து நாட்டில் நள்ளிரவில் வானில் தோன்றிய மிகப்பெரிய அளவிலான வண்ண ஒளி காண்போரை வியக்க வைத்தது. இதனை அங்குள்ள புகைப்படக்கலைஞர் ஒருவர் வீடியோவில் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார். வடக்கு பின்லாந்தில் திடீரென வானில் மிகப்பெரிய அளவில் வண்ண ஒளி ஏற்பட்டது. இதனை அந்நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து படம்பிடித்துள்ளார். பூமியின் வாயுத்துகள்களும், சூரியனின் வாயுத்துகள்களின் ஒளிச்சிதறல்களே இந்த திடீர் நிறப் பிரிகைக்கு காரணம் ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 04 Sep 2016 10:09 PM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook
தரவிறக்கம் செய்ய

ஏழுமலையானை தரிசித்தார் சிந்து; எடைக்கு எடை வெல்லம் காணிக்கை

Posted: 04 Sep 2016 08:59 PM PDT

- திருப்பதி: விளையாட்டு வீராங்கனை சிந்து, ஏழுமலையானுக்கு, எடைக்கு எடை வெல்லத்தை துலாபாரமாக அளித்தார். – ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பேட்மின்டன் வீராங்கனை சிந்து. நேற்று காலை, தன் பயிற்சியாளர் கோபிசந்துடன் திருமலைக்கு வந்தார். வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் சென்று, எழுமலையானை தரிசித்தார். – தரிசனத்துக்கு முன், தன் எடைக்கு எடை வெல்லத்தை, ஏழுமலையானுக்கு, துலாபாரமாக வழங்கினார். 68 கிலோ வெல்லத்திற்காக, தேவஸ்தானத்திடம், 2,381 ரூபாய் கட்டணம் ...

வாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்

Posted: 04 Sep 2016 07:31 PM PDT

வாழ்க்கையை கொண்டாடுவோம்---ஈகரை பதிவர் ! எதிர்பாராத திருப்பம் ஏனென்று தெரியாத வருத்தம் சட்டென்று மாறும் யோசனைகள் சத்தம் போடாத ஆசைகள்! வெட்கப்படாத ஏக்கம் வேதனை கலந்த துக்கம் காரணமில்லாத கோபம் கண்ணீர் சிந்தும் தோல்வி! மறக்க விடாத நினைவுகள் மறைக்க முடியாத உறவுகள் அலைபாயும் காதல் அலைந்து தேடும் வேலை! விட முடியாத தொடர்புகள் விட்டொழியாத தொல்லைகள் கலங்க வைக்கும் அவமானங்கள் கலைய மறுக்கும் கனவுகள்! இத்தனையும் மொத்தமாகி நிற்க இவ்வளவு தான் வாழ்க்கை என எதையும் தொலைத்து ...

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

Posted: 04 Sep 2016 07:19 PM PDT

- மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார். தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும் விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ""கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான ...

விநாயகனே!

Posted: 04 Sep 2016 07:08 PM PDT

ஞானமே ' க ' பதமாய் ' ண ' பதமே மோட்சமாய் பதியாக கொண்டவனே பார் வணங்கும் கணபதியே! உனக்கு மேல் ஒன்றுமில்லை ஒப்பற்ற தலைவனாய் நீ விநாயகனாய் வினை தீர்ப்பாய் வேழ முகம் கொண்டிருந்தே! வாதாபி உனக்கிருக்க வடநாடு வணங்கிருக்க தமிழ்நாடு தூக்கிவந்து தாழரசில் கோயிலிட்டோம்! ஆகாயம் உன் வயிராய் ஐங்கரனில் பொருள் விலங்கி மோதகமாய் இப்பூமியில் மூச்சாகி சுற்றிடுவோமே! உன்னுருவம் ஒன்பது கோளே ஒவ்வொரு உயிரும் இன்புறும் தாளே ஆணும் பெண்ணுமாய் தந்தத்தை கொண்டு அனுக்கிரக தும்பிக்கையில் அருள் தருவாயே! உன்னையே ...

செப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்

Posted: 04 Sep 2016 06:54 PM PDT

சென்னை: இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 49.1 மீட்டர் உயரமும், 415.2 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட்டை விண்ணில் ...

அன்னை தெரஸா உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு

Posted: 04 Sep 2016 06:47 PM PDT

மும்பை, செப். 4: அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, அவரது உருவம் பொறித்த தபால் தலை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. தெரஸா அவரது மறைவுக்குப் பின்னர் அற்புதங்களை நிகழ்த்தியதற்காக புனிதராக அறிவிக்கப்பட்டார். இதனைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது. மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, தபால் தலையை வெளியிட்டார். - இந்த விழாவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™