ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நான் இரசித்த பாடல் - 3
- விளக்கம் தேவை.?
- குறளில் காணும் நிறை
- novalgal vendum
- உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
- காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய அதிசய ராகம் தெளிவான மின்னூல்
- திருமால் பெருமைக்கு நிகரேது
- பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
- உங்களால் முடிகிறதா பாருங்கள் :)
- வள்ளலார்
| Posted: 30 Sep 2016 08:55 AM PDT நல்லதோர் வீணை செய்தே...........திலங்க் இராகத்தில் அமைந்த பாரதியாரின் இந்த பாடலை , வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் S.P.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இசை M.S.விஸ்வனாதன். இதே பாடலை -மறுபடியும்-(இது இந்தியில் வந்த மகேஷ் பட் என்ற படத்தின் தமிழ் வடிவமாகும்) என்ற படத்தில் S.ஜானகி பாடி இருந்தார். இசை இளையராசா. பாரதியின் இந்தப் பாடல் உருவான கதையின் பின்புலத்தை, பாரதி சில நினைவுகள், என்ற பாரதியார் குறித்த வரலாற்று நூலை எழுதிய யதுகிரி அம்மாள், இப்படிச் சொல்கிறார். இந்த ... |
| Posted: 30 Sep 2016 08:48 AM PDT அன்பிற்கினிய தமிழ் சான்றோர்களுக்கு இனியவனின் இனிய வணக்கங்கள்.? சமீபத்தில் எனக்கேற்பட்ட இரு சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் பெற ஆவலாக உள்ளேன். சந்தேகம் 1 : மகாகவி பாரதியின் "தேடிச்சோறு நிதந்தின்று" எனும் கவிதையை நாம் அனைவருமே படித்திருப்போம்..அதில் வரும் "கொடுங்கூற்று" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் விளக்கம் என்ன.?? சந்தேகம் 2 : தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும், "த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும், "தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" ... |
| Posted: 30 Sep 2016 08:25 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் ) பொருட்பால் அரசியல் அதிகாரம் 40 கல்வி. பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும். கல்வி ... |
| Posted: 30 Sep 2016 08:20 AM PDT எனக்கு மல்லிகா மணிவண்ணன் நாவல்கள் பதிவிறக்கம் வேண்டும் . |
| உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை Posted: 30 Sep 2016 08:10 AM PDT புதுடில்லி: மூன்று நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை முதல் 6ம் தேதி வரை, வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டனர். காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரங்களில் காவிரி மேலாண்மை அமைக்க உத்தரவிட்டது. மேலும் இரு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி டில்லியில் நேற்று ... |
| காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய அதிசய ராகம் தெளிவான மின்னூல் Posted: 30 Sep 2016 06:25 AM PDT காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய அதிசய ராகம் தெளிவான மின்னூல் ஈகரை உறவுகளுக்காக http://www.mediafire.com/file/ti2n7hxp652oukw/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.pdf நன்றி |
| Posted: 29 Sep 2016 07:51 PM PDT - திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது! பெருமானே உன்றன் திருநாமம் - பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம் (திருமால்) கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்! அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள் அச்சுதனே உன்றன் அவதாரம் - கூர்ம அவதாரம்! பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்! நாராயணா என்னும் திருநாமம் - நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் - நரசிம்ம அவதாரம்! மாபலிச் ... |
| பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 29 Sep 2016 07:28 PM PDT - – ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம் குறையும் – ![]() |
| உங்களால் முடிகிறதா பாருங்கள் :) Posted: 29 Sep 2016 07:23 PM PDT Guest, படத்தை மட்டும் பார்த்துவிட்டு, பதில் சொல்ல உங்களால் முடிகிறதா பாருங்கள் |
| Posted: 29 Sep 2016 07:12 PM PDT தலை ஏழு வள்ளல்கள்: – சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன். – —————————– – இடை ஏழ வள்ளல்கள் : - அந்திமான், சிசுபாலன், அக்ரூரன், வக்கிரன், சந்திமான், கர்ணன், சந்தன். – ——————————— – கடை ஏழு வள்ளல்கள் : - பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன், ஓரி, பேகன். – ————————————- - இவர்களில் யாருக்கும் வள்ளலார் என்று பேர் கிடையாது. ராமலிங்க சுவாமிகளுக்குத்தான் அந்தப் பெரும் பேர் கிடைத்தது. ஏன்? அவர்களெல்லாம், அள்ளிக் கொடுத்தது பொருள். அழியக்கூடியது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
