Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


17000 கண்ட இரமணியன் ஐயா !

Posted: 29 Sep 2016 09:20 AM PDT



17000 பதிவுகளைக் கண்ட  இரமணியன் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க !

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதிரா 30/9/2016

Posted: 29 Sep 2016 09:18 AM PDT

தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களை வாழ்த்துவோம் ஆதியில்  ஈகரையில்  இணைந்து , ​ராவும் பகலும் அம்சமாய்  பதிவிட்டு , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல் , ஈகரை சிறக்க  தோள்  கொடுத்தவளே ! உந்தன் பிறந்த நாளான  இன்று , எந்தன் மனமார்ந்த வாழ்த்துகள்  ​. ரமணியன்

அறிமுகம்---அனு

Posted: 29 Sep 2016 09:00 AM PDT

பெயர்:                                   அனு
சொந்த ஊர்:                         tirupur
ஆண்/பெண்:                         பெண்
ஈகரையை அறிந்த விதம்:internet
பொழுதுபோக்கு:                  ரீடிங் புக்
தொழில்:                                மாணவி
மேலும் என்னைப் பற்றி:

அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>

Posted: 29 Sep 2016 08:37 AM PDT

காலாவதியான உணவுப்புபொருள் விற்பனை அரசு நியாய விலைக்கடையில்>>> அம்மா உப்பு 6 பாக்கெட் (1x6=6 கிலோ) இன்று (19.09.2016 திங்கள்) போளூர் நகரக்கூட்டுறவுக்கடை (பி.சி.எம்.எஸ் கடைஎண்-4.) யில் விலை Rs:8x6=48. கொடுத்து வாங்கி வந்தேன். அப்பாக்கெட்டுகள் இட்டதேதி 01/15. அப்பாக்கெட் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் படம் அச்சிடப்பட்டிருந்ததை மறைத்து ஓர் சிலிப்பும் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் 01/15 என்பதை 8/15 என நீல மையில் திருத்தமும் செய்திருக்கிறது. இவ்வுப்பை பையில் இட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு ...

குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!

Posted: 29 Sep 2016 08:21 AM PDT

கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா" "நீ என்னாவே?" "காலியாயிடுவேன்" ———————————————– • "அவர் போலி பல் டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே?" "பல் ஆடுதுன்னு சொன்னதும் குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதான்னு கேக்கறாரு!" - அஜித், சென்னை. - ----------------------------------------------------- • "என்ன உன் புடவை எப்போதும் ஈரமாக இருக்கிறது?" – "இது வெல்"வெட்' துணியாயிற்றே" – —————————————– • "என் கணவர் பத்து வருடங்களாக வியாபாரம் செய்கிறார். ஆனால் சேமிக்கவே இல்லை!" "என்ன ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 29 Sep 2016 07:01 AM PDT


-

-
-

அறிமுகம்

Posted: 29 Sep 2016 02:27 AM PDT

பெயர்: வஷ்ணி
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: ரீடிங் புக்ஸ்
தொழில்: அலுவலக உதவியாளர்
மேலும் என்னைப் பற்றி: சரித்திர கதைகளின் பிரியை...

புதுக்கவிதைகள்.

Posted: 29 Sep 2016 02:20 AM PDT

மனதிற்கிசைவாய்…!!

தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்
*

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 29 Sep 2016 02:00 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா

Posted: 29 Sep 2016 12:46 AM PDT

- சீன பெருஞ் சுவர். ------------------------------------------------------- உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே 30,000 மக்கள் வந்து செல்கின்றன. இந்த ...

தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு:

Posted: 29 Sep 2016 12:40 AM PDT

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை (30-ம் தேதி) தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா ...

ராமானுஜரும் பெரிய நம்பியும்!

Posted: 28 Sep 2016 08:42 PM PDT

- ஆளவந்தார் பிறந்து 21 ஆண்டுகளுக்கும் பின்னர் கி.பி. 997 – 98ல் தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதார நன்னாளான மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தார், பெரியநம்பி. ஆளவந்தாரின் சீடரான இவரே ராமானுஜருக்கு பஞ்சஸம்ஸ்காரம் என்னும் வைணவச் சடங்கை (முத்திரை பதித்தலை) மதுராந்தகத்தில் செய்து வைத்தார். மேலும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு சேவை செய்ய ராமானுஜரை காஞ்சிப் பேரருளாளன் அனுமதியுடன் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். காஞ்சியில் சில காலம் வாழ்ந்த ...

ஆற்று வௌ்ளத்தில் வந்த அரங்கன்!

Posted: 28 Sep 2016 05:39 PM PDT

- ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே, இருகரங்கள் மட்டும் கொண்ட ரங்கநாதரைக் காண வேண்டுமா? – திருமோகூர் போலவே உள்ள சக்கரத்தாழ்வாரை தரிசிக்க வேண்டுமா? பார்வதி தேவியார் தவமியற்றி வணங்கிய பெருமாளை வழிபட வேண்டுமா? – தசாவதாரத் திருவுருவங்களும் கருங்கல் சிலையாக வடிக்கப்பட்டு அருள் வழங்கும் கோலத்தை நோக்க வேண்டுமா? திருப்பதி போல ரத்னாங்கி சேவையில் ஜொலிக்கும் பெருமாளை ஆராதிக்கவேண்டுமா? – இந்த அற்புதங்கள் அனைத்தும் காண நீங்கள் செல்ல வேண்டிய புனிதத்தலம், காரைக்கால் நித்ய கல்யாண ரங்கநாதர் கோயில்! – பார்வதிதேவி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™