Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காவிரி பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை; தமிழகம் பங்கேற்கக் கூடாது: வைகோ

Posted: 28 Sep 2016 08:30 PM PDT

காவிரி பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை. எனவே, தமிழகம் பங்கேற்கக் கூடாது பங்கேற்றால் அது பெருங்கேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பர்ஹான் ஹக் 

Posted: 28 Sep 2016 07:50 PM PDT

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளரான பர்ஹான் ...

கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது : விஜய் சேதுபதி

Posted: 28 Sep 2016 07:49 PM PDT

கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம். என்றெல்லாம் ...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம்: ஜீ.எல்.பீரிஸ்

Posted: 28 Sep 2016 07:36 PM PDT

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம் என்றும் தற்போது புதிய அரசியலமைப்பொன்றின் தேவை கிடையாது என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ...

வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு

Posted: 28 Sep 2016 07:19 PM PDT

வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கேலிச்சித்திரக் கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்ஷன் மரணம்!

Posted: 28 Sep 2016 07:18 PM PDT

தமிழ் ஊடகப் பரப்பில் முக்கியமான கேலிச்சித்திரக் கலைஞராக கவனிக்கப்பட்டவரும், இளம் ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்ஷன் மேற்கு நாடொன்றில் நேற்று புதன்கிழமை மரணமடைந்துள்ளார். 

கிழக்கு முஸ்லிம்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 28 Sep 2016 03:33 PM PDT

கிழக்கு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாக அலகாக இணைப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ...

தேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான எழுச்சிக் கூட்டங்களை நடத்த கூட்டு எதிரணி தீர்மானம்!

Posted: 28 Sep 2016 03:23 PM PDT

தேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மக்கள் எழுச்சிக் கூட்டங்களை எதிர்வரும் ஒக்டோபர் 08ஆம் திகதி  முதல் நடத்துவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தீர்மானித்துள்ளது. 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை: ஜெயலலிதா

Posted: 28 Sep 2016 06:59 AM PDT

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை பதவி இறக்கம் செய்ய வேண்டும்: லோதா கமிட்டி

Posted: 28 Sep 2016 06:36 AM PDT

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு இரத்து!

Posted: 28 Sep 2016 06:21 AM PDT

பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டை நேபாள் ரத்து செய்து அறிவித்துள்ளது. 

நாட்டை வேடர்களிடம் ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியாவுக்கு செல்வோம்; ஞானசார தேரருக்கு மனோ கணேசன் பதில்!

Posted: 28 Sep 2016 05:14 AM PDT

‘இலங்கை என்கிற நாட்டை வேடர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாம் எல்லோரும் இந்தியாவுக்கு சேர்ந்து செல்வோம்.’ என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ...

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்ற கட்சியினருக்கு வேண்டுகோள்: மு.கருணாநிதி

Posted: 28 Sep 2016 02:29 AM PDT

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்ற கட்சியினருக்கு கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: ஒரே நாளில் 62 ரவுடிகள் கைது!

Posted: 28 Sep 2016 02:23 AM PDT

உள்ளாட்சி தேர்தல் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 ரவுடிகளை போலீசார்  கைது செய்துள்ளனர். 

இயல்பு நிலைக்கு திரும்பியது கோவை; காவல் துறைக்கு மக்கள் சபாஷ்!

Posted: 28 Sep 2016 02:00 AM PDT

கோவை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியதற்கு காவல் துறைக்கு மக்கள் சபாஷ் தெரிவிக்கின்றனர். 

கர்நாடக சட்டசபைத் தீர்மானம் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது: சித்தராமையா

Posted: 28 Sep 2016 01:32 AM PDT

கர்நாடக சட்டசபை தீர்மானம் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

‘எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது; எதனைப் பிரதிபலித்தது! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 28 Sep 2016 01:16 AM PDT

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் ...

தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்படும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 28 Sep 2016 12:41 AM PDT

ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™