Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கடல் புறா ஒலிப்புத்தகம் தேவை..

Posted: 13 Sep 2016 11:31 AM PDT

கடல் புறா ஒலிப்புத்தகம் தேவை இருந்தால் பகிரவும்..

MY PROFILE

Posted: 13 Sep 2016 11:14 AM PDT

பெயர்:தமிழ்வேந்தன் 
சொந்த ஊர்:வேப்பூர் 
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:கணினி வலைதளம் 
பொழுதுபோக்கு:சேவை 
தொழில்:படிப்பு 
மேலும் என்னைப் பற்றி:

ருத்ர வீணை

Posted: 13 Sep 2016 10:58 AM PDT

ருத்ர வீணை 3 & 4 கிளாரிட்டி பிடிப் நீடெட். ப்ளீஸ் அப்லோட் பிரோதெரஸ் .

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி

Posted: 13 Sep 2016 09:02 AM PDT

கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிதாஞ்சலி சொல்லில் அடங்காது ஓங்கி நிற்கின்ற சர்ரியலிசக் கவியே "கடதபற"வல்லினமே "சூரியனுக்கு பின்பக்கம் " காணச்சென்றாயோ "அன்று வேறு கிழமை" என்றாய் இன்று கிழமைகளற்று மறைந்தாய். "கடற்கரையில் சிலமரங்களை" "பென்சில் படங்களாய்"த் தந்தாய்-அவை "ஞானக்கூத்தன் கவிதைகளாய் "மலர்ந்தன . ஒட்டக்கூத்தன் வழி வந்தவனோ.. ரெங்கநாதன் ஞானக்கூத்தனானாய். மரபில் தாலாட்டி வளர்ந்தவனே மண்ணில் புதுக்கவிதையாய்த் தழைந்தவனே மரபுக்கும் புதுக்கவிதைக்கும் ...

மறுபடியும் களிமண்ணானேன்

Posted: 13 Sep 2016 08:27 AM PDT

சமீபத்தில் கோயிலுக்கு சென்ற எனக்கு  , அங்கு பிள்ளையார் பூஜைக்கு பிறகு , ஆற்றில் கரைக்க /கடலில் கரைக்க , மேற்கூரை இல்லாமல் இருந்த  இடத்தில் வைத்து இருந்த மண் பிள்ளையார்கள் , பெய்த மழையால் ,இருந்த அவல நிலை கண்டு , மனதில் எழுந்த எண்ணோட்டங்கள்  ---ரமணியன்     மறுபடியும் களிமண்ணானேன் ​களிமண்ணாய்  இருந்த நான் கலைஞனொருவன் கைவண்ணத்தால் கடவுளானேன் . தங்க நிறத்தில் மகுடமும் அங்கமெல்லாம் நகையும் வர்ணத்தால் பூரணமானேன் விபூதி பட்டையும் குண்டுமணி கண்களும்   எருக்கம் ​பூ ...

ஆசிரியரும் ஒரு மாணவரே

Posted: 13 Sep 2016 08:27 AM PDT

ஆசிரியரும் ஒரு மாணவரே (1982 -இல் "ஆசிரியர் தினவிழா" அன்று தமிழகத்தின் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளின் +2 மாணவர்களுக்கென பொதுவாக நடந்த "கட்டுரைப் போட்டி" யில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த "கட்டுரைப் போட்டி". போட்டியின் தலைப்பு "ஆசிரியரும் ஒரு மாணவரே" ) முன்னுரை :- "தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று". என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மாணவர்களால் புகழப்படக்கூடிய ஒரு அற்புதப் ...

குறளில் காணும் நிறை

Posted: 13 Sep 2016 07:31 AM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் ) பொருட்பால் அரசியல் அதிகாரம் 40 கல்வி. பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும். கல்வி ...

கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

Posted: 13 Sep 2016 05:04 AM PDT

- ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வந்த கன்னட பக்தர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து கவுரவம் அளிக்கப்பட்டது. - காவிரி விவகாரத்தில், பெங்களூருவில் சந்தோஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திலும் இது எதிரொலித்தது. ராமேஸ்வரத்தில், கர்நாடகாவை சேர்ந்த வேன் டிரைவரை தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. - இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கர்நாடகாவில் நேற்று பயங்கர கலவரம் வெடித்துள்ளது. - இந்நிலையில், காவிரி பிரச்சனையில் ...

யானையிடம் மோதவந்த காளை!

Posted: 13 Sep 2016 04:15 AM PDT

வெகு காலத்திற்கு முன்பு வணிகன் ஒருவன் கடலையும் எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும், நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான். அவனது வேலைக்கு உதவியாக ஒற்றைக் கொம்பு கொண்ட காளைமாடு ஒன்று அவனிடமிருந்தது. அதன் பெயர் துண்டா. சில ஆண்டுகள் அந்த வணிகனுக்கு வியாபாரம் சிறப்பாக நடந்தது. வரவர வியாபாரம் குறைந்தது. வறுமையில் வாடினான். பிழைப்புக்கே வழி இல்லாமல் திண்டாடினார். ஒருநாள் அவன் வெறுப்புடன் உட்கார்ந்திருந்தான். தன் தலைவிதியை நொந்தபடி 'எங்கே போயிற்று என் பசுமையான வாழ்வு' ...

ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Posted: 13 Sep 2016 02:21 AM PDThttp://www.mediafire.com/download/wocszamiw6h44mz/Rudra+Veenai+-+Part+02.pdf

என்றும் அன்புடன்
செல்லா

ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Posted: 13 Sep 2016 02:19 AM PDThttp://www.mediafire.com/download/guu136llz5o1cel/Rudra+Veenai+-+Part+01.pdf

என்றும் அன்புடன்
செல்லா

கவிதை

Posted: 13 Sep 2016 01:10 AM PDT

[center]விலை மாது எழுதிக் கொண்டே இருக்கிறாள் அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை நிரம்பிய பாடில்லை அவள் வாழ்க்கை பக்கங்கள் யாதுமற்ற வெட்டவெளியில் ஏதோ ஒரு பயணத்தில் நிஜமாகாத கனவுகளுடன் வெறுமையான நினைவுகளால் தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி நகர்ந்து கொண்டு இருக்கிறாள். அவள் கண்ணீர் தடாகத்தில் ஆயிரம் முதலைகள் எடுத்து வைக்க பெட்டகம் இல்லை அத்தனை பட்டங்கள் தினம் ஒரு தெய்வம் காணாமல் போனது அவள் கருவில் ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள் ...

உதவி

Posted: 13 Sep 2016 12:26 AM PDT

அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்

பெண் – ஒரு பக்க கதை

Posted: 13 Sep 2016 12:10 AM PDT

- போன வாரம் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். சூட்டிகையா ஒரு பொண்ணு, வந்தவங்களையெல்லாம் ரொம்ப அக்கறையா கவனிச்சிக்கிட்டிருந்தா. யோசனை எழுந்தது. என் பையனுக்குப் பார்க்கலாமா? அருகில் வந்து காபி கொடுத்தாள். டெஸ்ட் வைத்தேன். ''ஆத்திக்க இன்னொரு டம்ளர் கிடைக்குமா?'' ''நானே ஆத்தித் தர்றேன் அங்கிள்!'' என்ன ஒரு பணிவு! ''படிக்கிறியாம்மா?'' ''பி.எஸ்சி. இந்த வருஷம்தான் முடிச்சேன்!'' ''உங்க அப்பா, அம்மா எங்கேம்மா?'' ''வரலே! என்ன விஷயம் அங்கிள்?'' ''கல்யாண விஷயம் பேசணும்!'' ''யாருக்கு ...

குறை – ஒரு பக்க கதை

Posted: 12 Sep 2016 11:46 PM PDT

- ''அப்பா! நீங்க முதியோர் இல்லத்துக்குப் போக வேண்டாம்ப்பா'' என கெஞ்சினான் ராகவன். ''இங்க உங்களுக்கு என்ன குறை? நாங்க உங்களை நல்லபடியாத்தானே பார்த்துக்குறோம். அப்புறம் ஏன் தினமும் தூங்கி எழுந்டதும் 'முதியோர் இல்லத்தில் போய் தங்கிக்குறேன்'னு பிடிவாதம் பிடிக்குறீங்க. பாக்குறவங்க ஒரு மாதிரி நினைப்பாங்கப்பா, கேள்விப்பட்டா எங்களை தப்பா பேசுவாங்கப்பா'' படபடப்பாய் சொன்னாள் மருமகள் கிரிஜா. – மகனையும் மருமகனையும் பார்த்துச் சிரித்தார் சுந்தரம். ''நான் அப்படிச் செய்யறதுக்கு காரணம் இருக்குப்பா! எல்லா ...

குறி – ஒரு பக்க கதை

Posted: 12 Sep 2016 11:36 PM PDT

- ஒரு கணினி மையத்தில் பயிற்சி பெறும் அமிர்தாவை அங்கு படிக்கிற ஆனந்த் தனக்குச் சொந்தமாக்கத் துடித்தான். அங்கே பயிலும் பிரபுவும் அவளைத் தீவிரமாக நேசித்தான். இவர்கள் ஒருதலைக் காதலில் திரிய, அவளுக்கும் கணினி மைய உரிமையாளன் விஜயனுக்கும் நெருக்கம் கூடியிருந்தது. இதனால் விஜயனை ஆனந்தும் பிரபுவும் வெறுத்தனர். இவனறியாமல் அவனும், அவனறியாமல் இவனும் விஜயனைத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர். விஜயனின் செல்போன் போன்றே ஆனந்த் ஒரு போனை வாங்கி அதில் டைம்பாம் செட் செய்தான். விஜயன் இல்லாத நேரத்தில் ...

வண்ணம் மாறவில்லை...!

Posted: 12 Sep 2016 11:00 PM PDT

- மழையில் நனைந்தும் வண்ணம் மாறவில்லை வண்ணத்துப் பூச்சிகள் - -------------------- - நிலத்தையும் மலடாக்கியது மலட்டு விதை - --------------------- - பறக்கும் நட்சத்திரம் மின்மினி - -------------------- - நட்சத்திர நகர்வலம் நடந்தது பூமியில் மின்மினிப் பூச்சி - ----------------- - வரிசை மாறாமல் பயணம் எறும்புகள் - -------------------- மறையவில்லை மின்னல் புகைப்படம் - ----------------------- மு.முருகேஷ்

காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை

Posted: 12 Sep 2016 09:09 PM PDT

- காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் சசி சேகர் தலைமை வகித்தார் | படம்: பிடிஐ டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லைஎன தக‌வல்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம் அதன் தலைவர் சசிசேகர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 8 ...

அவள் விழிகள்...!

Posted: 12 Sep 2016 06:12 PM PDT

- இனிது இனிது தமிழில் இனிது அவள் பெயர் - -------------------- - ஆயிரம் பேர் தனியாகத் தெரிந்தாள் அவள் விழிகள் - --------------------- - பக்குவப்படாத காதல் அவசரத் திருமணம் விரைவில் மணவிலக்கு - --------------------- - யானைப்பசிக்கு சோளப்பொறி அவள் முத்தம் - ----------------------- - நடமாடும் நயாகரா நடந்து வரும் நந்தவனம் என்னவள் - ---------------------- - புறத்தில் கோபம் அகத்தில் இன்பம் அவள் பலாப்பழம் - ---------------------- -கவிஞர் இரா.இரவி ஆயிரம் ஹைகூ - ...

இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்

Posted: 12 Sep 2016 05:55 PM PDT


-

-

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 12 Sep 2016 04:16 PM PDTPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™