Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “தமிழாலயங்களுக்கான மாவீரர் ...” plus 9 more

Tamilwin Latest News: “தமிழாலயங்களுக்கான மாவீரர் ...” plus 9 more

Link to Lankasri

தமிழாலயங்களுக்கான மாவீரர் ...

Posted: 13 Sep 2016 03:43 PM PDT

தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியினை தமிழர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ...

Posted: 13 Sep 2016 03:17 PM PDT

ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றையதினம் திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.திங்கள் கிழமை அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை வசந்த மண்டப.

உலகத்தமிழர்களே ஒன்றுபடுங்கள்! நம் ...

Posted: 13 Sep 2016 02:55 PM PDT

காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப்.

பிரித்தானியாவில் மக்களை ...

Posted: 13 Sep 2016 01:08 PM PDT

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பத்தை தொடர்ந்து நாட்டில் இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஸ்பெயினிலிருந்து வெப்ப காற்று, கடல் கடந்து வீசுவதால் லாஸ் ஏஞ்சல்ஸ், தாய்லாந்தை விட.

ஏழு வருடங்களாகியும் நீதியை பெறாத ...

Posted: 13 Sep 2016 01:02 PM PDT

சொத்துக்கள், சுகங்கள், அங்க அவையங்கள், உயிர்களையும் இழந்து உரிமைக்கான போராட்டமே இழந்துவிட்டது எங்கள் தமிழினம். ஏழவருடங்கள் ஆகியும் நீதியோ நியாயமோ இதுவரை கிடைக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி.

தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட ...

Posted: 13 Sep 2016 12:57 PM PDT

கர்நாடகாவில் தமிழர் ஒருவரை கன்னடர்கள் நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்து வீடியோவில், தமிழ்நாட்டு.

காவிரி விவகாரம்.. ...

Posted: 13 Sep 2016 12:27 PM PDT

காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத்.

பெண்களை விட ஆண்களுக்கே பாதுகாப்பு ...

Posted: 13 Sep 2016 12:27 PM PDT

பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக தகவல்.

நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களுக்கு ...

Posted: 13 Sep 2016 12:07 PM PDT

சட்டவிரோத மதுசார உற்பத்தி, மண் அகழ்வுகள், மரம் வெட்டுதல் போன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களை வழங்க கருணை காட்டாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா.

நாங்கள் எதற்காக போராடினோமோ அந்த ...

Posted: 13 Sep 2016 11:25 AM PDT

தமிழ் மக்கள் பல இழப்புகளை சந்தித்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில் தொடர்ந்து ஒற்றுமையீனமே காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™