Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கு: துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை! 

Posted: 07 Sep 2016 09:22 PM PDT

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ...

ஊரையே பதற விட்ட டைரக்டர் ஷங்கர்

Posted: 07 Sep 2016 08:29 PM PDT

ஷங்கர் ரஜினி காம்பினேஷனில் உருவாகும் 2,0 படத்தின் படப்பிடிப்பு இப்போது சாலிகிராமம் பகுதியில் அமைந்திருக்கும் பிரசாத் லேப் வளாகத்தில் நடந்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற ...

லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted: 07 Sep 2016 08:11 PM PDT

படுகொலை செய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிசை நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ...

பிரபாகரன் இறுதி வரை போரிட்டார்: கமால் குணரத்ன

Posted: 07 Sep 2016 07:51 PM PDT

இறுதி மோதல்களின் இறுதி நிமிடங்கள் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரிட்டார் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக அணுக்கப்பட வேண்டும்: அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்

Posted: 07 Sep 2016 04:41 PM PDT

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினைகளில் ஒன்றாக கருதி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ...

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது தாக்குதல்!

Posted: 07 Sep 2016 04:28 PM PDT

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ்சை, பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் மீது நேற்று புதன்கிழமை தாக்குதல் ...

இந்தியப் பிரதமர் மோடி மீண்டும் இலங்கை வருகிறார்!

Posted: 07 Sep 2016 04:17 PM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஆண்டு இலங்கை வரவுள்ளார்.  

புகையிலைக்கான வரி அறவீட்டுத் தீர்மானத்திலிருந்து விலகப் போவதில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 07 Sep 2016 03:53 PM PDT

அரசாங்க கட்டமைப்புக்களுக்குள் இருந்தே கூட அழுத்தங்கள் வந்தாலும் புகையிலைக்கான வரி அறவீட்டு தீர்மானத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித ...

ஹஜ் யாத்திரையில் இருந்து ஈரான் வெளியேற்றம்; ஈரான் தலைவர்கள் முஸ்லிம்கள் அல்ல: சவுதி சாடல்!

Posted: 07 Sep 2016 12:04 PM PDT

கடந்த பல தசாப்தங்களில் முதன் முறையாக ஹஜ் யாத்திரையில் இருந்து ஈரான் சவுதி அரேபியாவால் வெளியேற்றப் பட்டதில் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே ...

பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட வியட்நாம் மற்றும் பிரான்ஸ்!

Posted: 07 Sep 2016 12:03 PM PDT

புதன்கிழமை வியட்நாம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பிலும் தொழில்துறையிலும் தமது  கூட்டுறவை வலுப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளன. ...

யுத்த  குழப்ப நிலையால் உலகம்  முழுதும் 50 மில்லியன் சிறுவர்கள் இடம்பெயர்வு: யுனிசெஃப்

Posted: 07 Sep 2016 12:02 PM PDT

உலகம் முழுதும் யுத்த குழப்ப நிலை, வன்முறை, வறுமை மற்றும் வேறு காரணிகளால் குறைந்த பட்சம் 50 மில்லியன் சிறுவர்கள் இடம்பெயர்ந்து இருப்பதாக ...

எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் இணையத் தளத்தில் பதிவேற்றம்: உச்ச நீதிமன்றம்

Posted: 07 Sep 2016 05:46 AM PDT

எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் இணையத் தளத்தில் அறிக்கையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சினேகா கால்ஷீட் புக் இனி பிஸி 

Posted: 07 Sep 2016 05:00 AM PDT

சினேகா முழு மூச்சாக நடிக்கும் போதெல்லாம் அவரை ரசிக்காமல் விட்ட தயாரிப்பாளர்கள் பலர், இப்போ அக்கா, அண்ணி கேரக்டர் இருக்கு.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா மும்முரம்!

Posted: 07 Sep 2016 12:39 AM PDT

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா அரசு மும்முரம் காண்பித்து வருகிறது. 

காவிரி நதிநீர் தொடர்பாக புலம்பத் தேவையில்லை: சுப்ரமணிய சாமி

Posted: 07 Sep 2016 12:33 AM PDT

காவிரி நதிநீர் தொடர்பாக புலம்பல் தேவையில்லை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. 

காவிரி நதிநீர் பிரச்னைக்கு நதிகளை இணைப்பது ஒன்றே சிறந்த வழி: விஜயகாந்த்

Posted: 07 Sep 2016 12:24 AM PDT

காவிரி நதிநீர் பிரச்னைக்கு நதிகளை இணைப்பது ஒன்றே சிறந்த வழி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

ஜிகா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

Posted: 07 Sep 2016 12:18 AM PDT

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை; பாதுகாப்பு நடவடிக்கைள் வேண்டும்: வைகோ

Posted: 07 Sep 2016 12:08 AM PDT

மயிலாடுதுறையில் ஒரு விவசாயி தற்கொலை செய்துக்கொண்டதை அடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிகத்தில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க ...

நடிகர் தனுஷ் இயக்குனர் அவதாரம்; ராஜ் கீரனை இயக்குகிறார்!

Posted: 06 Sep 2016 11:50 PM PDT

நடிகர் தனுஷ் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுகிறார். ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' என்ற படத்தை அவர்  இயக்க உள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™