Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


செப்டம்பர் 8 படங்கள் எதிர்பார்ப்பு என்ன ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் திரைப்படங்கள் வெளியாகும். வெள்ளிக்கிழமைத் தவிர வேறு நாட்களில் ஏதாவது விசேஷம் இருந்தால் மட்டுமே மற்ற நாட்களிலும் படங்கள் வெளிவரும். இந்த வார வெள்ளிக் கிழமை அஷ்டமியாக இருப்பதால் நாளையே "இருமுகன், வாய்மை" ஆகிய படங்கள் வெளிவருகின்றன.

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ...

ஹாலிவுட்டில் கூட சொல்லாத விஷயத்தை படமாக்கியிருக்கும் ஜீத்து ஜோசப்..!

Posted:

இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிருத்விராஜ் நடித்துள்ள 'ஊழம்' படம் வெளியாகிறது.. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள படம் என்பது தான் இதன் எதிர்பார்ப்பு அளவை அதிகரிக்க செய்திருக்கிறது.. இருவரும் கூட்டணி அமைத்து ஏற்கனவே 'மெமொரீஸ்' படத்தில் வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.. இந்த 'ஊழம்' படத்தை பொறுத்தவரை இது ஒரு ரிவென்ஜ் ...

ஆச்சரியம் மேல் ஆச்சரியம் தரும் தனுஷ்

Posted:

தமிழ்த் திரையுலகில் சிம்புவுக்குப் பிறகு அடுத்து ஒரு இளம் நடிகர் இயக்குனராக மாறியிருக்கிறார். அவர் தனுஷ் என்பது இன்று காலை முதல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 'வல்லவன்' படத்தை சிம்பு இயக்கும் போது அவருக்கு வயது 23. ஆனாலும், அதற்கு முன்பாகவே 'மன்மதன்' படத்தை சிம்பு தான் இயக்கினார் என்ற ஒரு பேச்சு உண்டு. அந்தப் படத்தை இயக்கிய ...

ஒரேநாளில் 4 படங்கள் ; சந்தோஷத்தில் மலையாள 'சந்தானம்'..!

Posted:

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ்.. நம்பர் ஒன் காமெடியன் ஆனாலே, அடுத்து ஹீரோவாகும் ஆசை தானாகவே தோன்றிவிடுமே.. ஆனால் அஜு வர்கீஸ் அந்த வேண்டாத ஆசையையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, ...

பிரியதர்ஷனையும் வம்பிழுக்கும் ராம்கோபால் வர்மா..!

Posted:

தேவையில்லாமல் எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்ச ஆளில்லை. முன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 15௦வது படத்தை சிரஞ்சீவியே இயக்கினால், அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்" என அவரை மோசமாக ...

சின்னதிரைக்கு வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி?

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கை எண் 150 எனும் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மீலூ எவரு கோடீஸ்வரடு எனும் நிகழ்ச்சியை ...

தள்ளிப்போன டிராகன், முந்திய சஞ்சய் தத் வாழ்க்கை படம்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். தற்போது ரன்பீர், கைவசம் இரண்டு படங்கள் வைத்துள்ளார் . ஒன்று சஞ்சய் தத்தின் சுயசரிதை படம், மற்றொன்று டிராகன் என்ற சூப்பர் ஹீரோ படம். இந்த இருப்படங்களில் எந்தப்படத்தில் ரன்பீர் முதலில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கு ...

ஷாரூக்கானே என்னை அழைப்பார் - எரிக்கா கார்

Posted:

முன்னணி நடிகராக இருந்து இயக்குநராக மாறியவர் நடிகர் அஜய் தேவ்கன். தற்போது அவர் இயக்கி, நடித்து வெளி வர இருக்கும் படம் சிவாய். சிவாய் படத்தில் அறிமுக நாயகியாக எரிக்கா கார் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷாரூக்கானுடன் நடிக்க ஆசைப்படுவதாக எரிக்கா கூறினார்.

இதைப்பற்றி எரிக்கா கூறியதாவது.... ...

ரன்பீர் தோல்விக்கு நானே காரணம் - அனுராக் காஷ்யப்

Posted:

பிரபல பாலிவுட் இயக்குநர்களில் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சோனாக்ஷி சின்ஹா நடித்த அகிரா படத்தில் டெரரான போலீஸ் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். பலரும் அனுராக்கின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இதை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறார் அனுராக். இது அவருக்கு ...

விஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம் ரவி

Posted:

'போகன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி அந்தப் படத்தை முடித்த கையோடு ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன், மிருதன் பட இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் உட்பட பல இயக்குநர்களுக்கு கால்ஷீட் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் ஜெயம்ரவி.

ஆனாலும் தன்னுடைய அடுத்தப் ...

தீபாவளிக்கு வரும் குமாரு

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார் கடைசியாக நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து வெற்றிப்படம் கொடுத்த ஹீரோ என்ற பெயரை இழந்தார் ஜி.வி.பிரகாஷ். 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'கடவுள் இருக்கான் ...

டிசம்பர் 23ல் நேனு லோக்கல் ரிலீஸ்

Posted:

இயக்குனர் விரின்சி வர்மா இயக்கத்தில் நானி நடித்து வரும் மஜ்னு திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகிவருகின்றது. இப்படத்துடன் நானி நடிக்கும் அடுத்த படமும் திரைக்கு தயாராகி விட்டது. சினிமா சுபிஸ்தா மாவா படப்புகழ் இயக்குனர் திரிநத்த ராவ் இயக்கும் நேனு லோகல் படத்தில் நானி நடித்து வருகின்றார். நேனு சைலஜா படத்தின் வாயிலாக ...

கிடாரி வெற்றியினால் மீண்டும் கிராமத்தை நோக்கி சசிகுமார்

Posted:

'கம்பெனி புரொடக்ஷன்' சார்பில் எம்.சசிகுமார் தயாரித்து, நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'கிடாரி'. சாத்தூர் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக அறிமுக இயக்குனர் பிரசாத் இப்படத்தை இயக்கியிருந்தார். தாரை தப்பட்டை, வெலற்றிவேல் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் கிடாரி படத்தை மிகவும் எதிர்பார்த்த சசிக்கு வெற்றி ...

ஒத்திவைக்கப்பட்ட ஜனதா கேரேஜ் வெற்றிக் கொண்டாட்டம்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பர் 1ல் வெளிவந்தது. மைதிரி மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா இயக்கியிருந்த ஜனதா கேரேஜ் திரைப்படம் விமர்சக ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை ஈட்டி வருகின்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் விசாகபட்டிணத்தில் ஜனதா கேரேஜ் ...

விஷ்ணு விஷாலுக்கு வெள்ளக்காரன் கொடுத்த விலாசம்'

Posted:

வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், அதன் பிறகு பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இயக்குநர் எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. இந்த காமெடி படம் 50 நாட்கள் ஓடி விஷ்ணுவின் கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ...

2017 ஜனவரியில் சொக்கடே சின்னி நயன படத்தின் இரண்டாம் பாகம் : நாகார்ஜூனா

Posted:

பெருமாள் பெருமையை பறைசாற்றும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நாகார்ஜூனா முதன்மை வேடமேற்று நடித்து வருகின்றார். இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நாகார்ஜூனா இப்படத்தில் ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தர் வேடத்தில் நடிக்கின்றார். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த சொக்கடே சின்னி நயன ...

நவாசுதீன் சித்திக்கிற்கு வந்த ரொமான்ட்டிக் ஆசை

Posted:

பாலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். அவர், இப்போது தான் நடித்துள்ள பிரீக்கி அலி படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இந்தப்படத்தில் நவாசுதீன் சித்திக், நடிகை எமி ஜாக்சன் உடன் ரொமான்ட்டிக் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற ரொமான்ட்டிக் படங்களில் தனக்கு நடிக்க ...

ரவி தேஜாவின் ஆகஷன் படத்தை இயக்கும் விக்ரம் ஸ்ரீகொண்ட

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா என ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரவி தேஜா நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பெங்கால் டைகர். இத்திரைப்படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆனபோதிலும் இதுவரை அடுத்த படத்தை இன்னும் அவர் அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சர்தார் படத்தின் இயக்குனர் பாபி இயக்கும் படத்தில் நடிக்க ரவி தேஜா ...

இந்தியாவில் முஸ்லிம்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்கள் - இம்ரான் ஹாஸ்மி

Posted:

பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. பெரும்பாலும் த்ரில்லர் படங்களுக்கு பெயர் போன இம்ரான், அடுத்தப்படியாக ராஸ் படங்களின் வரிசையில் வெளிவர இருக்கும் ‛ராஸ் ரீ-பூட்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில், தற்போது புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இம்ரான். சமீபத்தில் ...

அமைதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் - ஓர் பார்வை

Posted:

2016ம் ஆண்டின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல பெரிய படங்கள் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டதால் ஆகஸ்ட் மாதமே பல சிறிய படங்கள் வெளிவந்தன. மிகப் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவராத காரணத்தால் எந்த ஆரவாரம் இன்றி, பரபரப்பும் இன்றி ஆகஸ்ட் மாதம் அமைதியாகவே கடந்தது.

இருந்தாலும் தமிழ்த் திரையுலகில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™