Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எங்களுடன் பேசாமல் இராணுவம் தன்னிச்சையாக செயற்பட முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 05 Sep 2016 10:59 PM PDT

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருக்கின்ற இராணுவம், காணிகளை கையாள்வது தொடர்பில் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்று வடக்கு மாகாண ...

மலேரியா அற்ற நாடாக இலங்கை; உலக சுகாதார நிறுவனம் பிரகடனம்!

Posted: 05 Sep 2016 10:50 PM PDT

மலேரியா நோயிலிருந்து முற்றாக விடுபட்ட நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.  

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமானதே: பிரணாப் முகர்ஜி

Posted: 05 Sep 2016 09:50 PM PDT

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒப்பானதே என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 

உலக கல்வித் தரத்தில் ஐஐடி சென்னை 5 இடங்கள் முன்னேற்றம்!

Posted: 05 Sep 2016 09:38 PM PDT

உலக கல்வித் தரத்தில் ஐஐடி சென்னை 5 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஜெயலலிதா அரசியல் செய்வதற்காக தண்ணீர் பிரச்சனையில் நடாகம் போடுகிறார்: சுப்ரமணிய சாமி

Posted: 05 Sep 2016 09:13 PM PDT

ஜெயலலிதா அரசியல் செய்வதற்காகவே  விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்சனையில் டிராமா போடுகிறார் என்று, பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். 

உத்திர பிரதேசத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முழு முயற்சி!

Posted: 05 Sep 2016 09:00 PM PDT

உத்திர பிரதேசத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துவிட காங்கிரஸ் திட்டமீட்டு வருகிறது. 

பாலா வர்றார்... ஓடு ஓடு!

Posted: 05 Sep 2016 08:48 PM PDT

ஒரு காலத்தில் பாலா என்றால் நான் நீ என்று ஓடோடி வந்த அத்தனை ஹீரோக்களும்,

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்: காவிரி நதிநீர் பிரச்சனை பற்றியும் ஆராய்வு!

Posted: 05 Sep 2016 08:26 PM PDT

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைப்பெற்று வருகிறது. கூட்டத் தொடரில் பல்வேறு  தகவல்களில் காவிரி நதிநீர் பிரச்சனை முக்கியமாகப் பேசப்பட்டு வருகிறது. 

பேஸ்புக் குற்றங்கள் அதிகரிப்பு; இந்த ஆண்டு இதுவரை 1570 முறைப்பாடுகள்!

Posted: 05 Sep 2016 08:17 PM PDT

பேஸ்புக் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்வதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கிருஷ்ணராஜ சாகர் அணையை 4 நாட்களுக்கு மூட கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு!

Posted: 05 Sep 2016 08:10 PM PDT

கிருஷ்ணராஜ சாகர் அணையை  4 நாட்களுக்கு மூட கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 

தமிழ்- முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க த.தே.கூ ஒத்துழைப்பு: மனோ கணேசன்

Posted: 05 Sep 2016 08:08 PM PDT

தமிழ்- முஸ்லிம் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் புதிய தேர்தல் முறை மாற்றத்தினால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதனை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் ...

அனைத்துக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் பிரச்சனைக் குறித்து பிரதமருடன் ஆலோசனை

Posted: 05 Sep 2016 08:01 PM PDT

அனைத்துக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் பிரச்சனைக் குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

என்னை விஜய்ன்னு நினைச்சுட்டாரே… அட்லீயால் அலறிய ஹீரோ!

Posted: 05 Sep 2016 08:00 PM PDT

எல்லாரையும் தெறிக்க விடுவதுதான் அட்லீயின் ஸ்டைல் போலிருக்கிறது.

தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு மட்டும் தீவிரவாதத்தை பரப்பி வருகிறது: மோடி

Posted: 05 Sep 2016 07:45 PM PDT

தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு மட்டும் தீவிரவாதத்தை பரப்பி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி, மறைமுகமாக பாகிஸ்தானை சாடி பேசியுள்ளார்.

கோயில் யானைகள் பராமரிப்பை கண்காணிக்க குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted: 05 Sep 2016 07:14 PM PDT

கோயில் யானைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்கிற பொது நல வழக்கை அடுத்து, தலைமை வன உயிரின காப்பாளர் தலைமையில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பை கண்காணிக்க குழு அமைக்க ...

தெலுங்கானாவில் அதிமுக உதயம்!

Posted: 05 Sep 2016 07:02 PM PDT

தெலுங்கான மாநிலத்தில் அதிமுக  உதயமாகியுள்ளது. அம்மாநிலத்தின் அதிமுக நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார். 

மென் பானங்கள்- உணவுப் பொருட்களில் நியம அளவினை மீறி சீனி- உப்பு- கொழுப்பு கலக்கப்பட்டால் வரி: ராஜித சேனாரத்ன

Posted: 05 Sep 2016 03:54 PM PDT

மென் பானங்கள் மற்றும உணவுப் பொருட்களில் நியம அளவைத் தாண்டி சீனி, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியன இருந்தால் வரி அறவிடப்படும் என சுகாதார ...

‘சிறந்த மக்கள் சுகாதாரம்’ தொடர்பான விருது மைத்திரிக்கு!

Posted: 05 Sep 2016 03:42 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு ‘தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம்’ ...

மலேஷியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவம் மஹிந்த அணிக்கு நன்மை பயக்கும்: மனோ கணேசன்

Posted: 05 Sep 2016 03:33 PM PDT

மலேஷியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணிக்கே பலன் கிடைக்கும் என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ...

குற்றமே தண்டணை - விமர்சனம்

Posted: 05 Sep 2016 08:55 AM PDT

காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான ...

இராணுவம் குற்றமிழைத்திருந்தால், அது தொடர்பில் உண்மையைக் கண்டறிவது தவறல்ல: மங்கள சமரவீர

Posted: 05 Sep 2016 05:30 AM PDT

இறுதி மோதல்களின் போது இராணுவம் குற்றமிழைத்திருந்தால், அது தொடர்பில் உண்மையைக் கண்டறிவது தவறான செயன்முறை அல்ல என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™