Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரே படத்தில் 12 வேடங்களில் கலக்கிய நம்பியார்

Posted:

தமிழ் சினிமாவில் யார் அதிக வேடங்களில் நடித்திருக்கிறார்கள் என்று கேட்டால் எல்லோருமே சிவாஜி 9 வேடங்களில் நவராத்திரி படத்தில் நடித்தார். கமலஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் என்று பதில் சொல்வார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் திகம்பர சாமியார் என்ற படத்தில் 12 வேடங்களில் ...

பரத் ஜோடியானர் அங்கானாராய்

Posted:

தமிழில் வத்திக்குச்சி படத்தின் மூலம் அறிமுகமானார் அங்கனாராய். ஆனால் அதன் பிறகு பெயரிய வாய்ப்புகள் இல்லை. கருணாஸ் நடித்த ரகளைபுரம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு கபடம், மேகா படங்களில் நடித்தார். கடைசியாக மகாபலிபுரம் படத்தில் நடித்தார். சில தெலுங்கு கன்னட படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு ...

இயக்குனர் விக்ரம் குமார் திருமணம்: சவுண்ட் என்ஜினீயரை மணந்தார்

Posted:

தமிழில் அலை, யாவரும் நலம், 24 படங்களை இயக்கியவர் விக்ரம் குமார், தெலுங்கில் மனம் படத்தை இயக்கினார். இவரது அனைத்து படங்களுக்குமே ஏ.ஆர்.ரகுமான்தான் இசை. படத்தின் பாடல்கள் தொடர்பாக விக்ரம் குமார் அடிக்கடி ரகுமானின் ஸ்டூடியோவுக்கு செல்வார். அப்போது அங்கு பணியாற்றிய சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீநிதி அறிமுகமானார். அறிமுகம் காதலாகி இப்போது ...

கிங் ஆப் டான்ஸ்: ட்ரீம் டீம், ஏடிஎஸ் ஊட்டி அணி வெற்றி

Posted:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் டான்ஸ். இதில் 30 குழுவைச் சேர்ந்த ஆயிரம் பேர் ஆடினார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. தனியாகவோ குழுவாகவோ பங்கேற்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம். இதுவரை விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு 10 அணிகள் ...

கலை அனைவருக்கும் பொதுவானது: கவுதமி

Posted:

பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான வின்செண்ட் அடைக்கலராஜ் கணேஷ் 365 என்ற விநாயகர் கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27ந் தேதி முதல் சென்னையில் நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியில் விநாயகரின் 365 அவதாரங்கள் ஓவியமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதையட்டி குழந்தைகளுக்கான விநாயகர் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.

இதில் ...

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ்

Posted:

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகரைத் தொடர்ந்து, இயக்குனராகவும் தனுஷ் மாறியுள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அதன்பின், காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷின் உடல் வாகை பார்த்து, 'இவரெல்லாம் கதாநாயகனாக நடிக்க வந்து விட்டார்' என, கேலி செய்தனர். ...

தக் படத்தில் ஜாக்கி ஷெராப்

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் அமீர் கானும் ஒருவர். இவர் தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் டங்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அமீர் தக் படத்தில் நடிக்கயிருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும். நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் அமீர் கானுடன் பணியாற்றுவது ...

ரஜினி படத்தில் அமலாபால் நடிக்க வாய்ப்பே இல்லை; காரணம் இதுதான்..?

Posted:

ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் தனுஷ் புதிய படம் தயாரிப்பதாக அறிவித்ததும் அதற்கான ஆரவாரங்கள் எழுந்து தற்போது அடங்கிய நிலையில், ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்கிற அடுத்த விவாதம் ஆரம்பமாகிவிட்டது.. இதில் பலரும் கோரஸாக சொல்லும் பதில் 'அமலாபால்' என்பதுதான்.. யாரோ ஒரு ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்த வாய்ப்பு, நன்றாக அறிமுகமான ...

ஹாரிஸ் ஜெயராஜ் பக்கம் தாவிய விஜய்

Posted:

அஜித் நடித்த 'கிரீடம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அந்தப் படத்திலிருந்து தற்போது அவர் இயக்கி வரும் 'தேவி' படம் வரை 8 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர். அவர் இயக்கிய இரண்டாவது படமான 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் மட்டுமே வேறு இசையமைப்பாளர். இயக்குனர் விஜய்யும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் இணை ...

இரண்டுமுறை 'ஜனதா கேரேஜ்' பார்த்து ரசித்த ராஜமவுலி..!

Posted:

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சினிமாவை ஆராதிப்பவர் என்பது நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.. ஆனால் நேற்று முன் தினம் வெளியான 'ஜனதா கேரேஜ்' படத்தை இரண்டு முறை பாத்திருக்கிறார் என்றால் அது மோகன்லால் மீது அவர்கொன்டுள்ள அபரிமிதமான ஈர்ப்பு காரணமாகத்தான். கடந்த மாதமே மோகன்லால் நடித்த 'மனமந்தா' படம் வெளியானபோது முதல் ஆளாக படத்தை ...

“நிவின்பாலியின் நடிப்பு ஒரு பாட புத்தகம்” ; நாக சைதன்யா பாராட்டு

Posted:

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் சாய் பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பது பலரின் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கும் நிலையில் நாக சைதன்யாவும் எந்த அளவுக்கு நிவின்பாலி கேரக்டருக்கு மரியாதை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. ...

2ஆம் கட்ட படப்பிடிப்பை 3 மாதம் தள்ளிவைத்த துல்கர் சல்மான்..!

Posted:

மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து 'பிக் பி' மற்றும் பிருத்விராஜை வைத்து 'அன்வர்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத்.. கடந்த வருடம் பஹத் பாசில், ஜெயசூர்யா ஆகியோரை வைத்து 'அயூப்பிண்டே புத்தகம்' என்கிற மீடியம் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்ததாக தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் ...

'அகிரா' - ஆப்பு வைக்கத் துடிக்கும் வட இந்திய மீடியாக்கள்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அகிரா' படம் கடந்த இரண்டாம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வட இந்திய மீடியாக்கள் படத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

மோகன்லால்-அல்போன்ஸ் புத்ரன் படத்திற்கு புதிய சிக்கல்..!

Posted:

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒப்பம்' படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.. காரணம் இந்தப்படத்தின் ட்ரெய்லரை உருவாக்கியது இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.. ஆம்.. 'பிரேமம்' புகழ் ...

Buy Rava'-வை டிரென்டிங்கில் விட்ட அஜித் ரசிகர்கள்

Posted:

ஒரு 5 மாத காலமாக எந்த சண்டையும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் கூட அமைதியாக இருந்தது. ஆனால், நேற்று மீண்டும் அவர்களது சண்டை ஆரம்பமாகிவிட்டது. விஜய் படத்தின் டைட்டிலை அறிவித்துவிட்டார்கள் அல்லவா, கேட்கவா வேண்டும். பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் டைட்டில் 'பைரவா' என்பதை அதிகாரப்பூர்வமாக ...

ரஜினியை வில்லனாக்கிய மோகன்பாபு!

Posted:

இந்திய திரையுலகில் ரஜினியை அனைத்து நடிகர் நடிகையருக்குமே பிடிக்கும். அந்த அளவுக்கு அனைவரையுமே கவர்ந்தவராக இருக்கிறார் ரஜினி. அதனால் அவருக்கு தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் அமிதாப் பச்சன் உள்பட பல நண்பர்கள் உள்ளனர். மேலும், தான் ரஜினியின் ரசிகன் என்பதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை எக்ஸ்பிரஸ் ...

தயாரிப்பாளரான அஜித் ரசிகர்!

Posted:

அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து ஆகிய படங்களை தயாரித்தவர் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார். இவர் தற்போது உள்குத்து, சர்வர் சுந்தரம், புருஸ்லீ போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிக்கும் செல்வகுமாருக்கு அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம். ...

பாண்டிச்சேரியில் சூர்யா-ஸ்ருதிஹாசன்!

Posted:

ஏழாம் அறிவு படத்தை அடுத்து சூர்யா-ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் படம் எஸ்-3. ஹரி இயக்கும் இந்த படம் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என்பதால் முந்தைய படங்களை மிஞ்சும் வகையில் அதிரடியான சண்டை காட்சிகளுடன் இப்படம் தயாராகி வருகிறது. மேலும், தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்து வந்த ...

விஷாலின் கத்திச்சண்டை டப்பிங் தொடங்கியது!

Posted:

மருது படத்தை அடுத்து சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் கத்திச் சண்டை. இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா, வடிவேலு, சூரி என பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டது. அதனால் கடந்த சில நாட்களாக டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் தமன்னா சம்பந்தப்பட்ட டப்பிங் ...

ரஜினி படத்தில் திரிஷாவுக்கு வாய்ப்பு!

Posted:

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். லேசா லேசா படத்தில் நாயகியான இவர், அதையடுத்து மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். பின்னர் விஜய், அஜீத், விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த திரிஷா, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கோலேச்சி வருகிறார். மேலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™