Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன்: ரகுராம் ராஜன்

Posted: 02 Sep 2016 08:36 PM PDT

நிறைவேற்ற  வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விடுபட உள்ள ரகுராம் ராஜன் கூறியுள்ளார். 

'ஆவாஸ்-கி-பஞ்சாப்' எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார், நவஜோத் சிங் சித்து!

Posted: 02 Sep 2016 08:21 PM PDT

பாஜகவில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, இப்போது ஆவாஸ்-கி-பஞ்சாப் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். 

சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீரே தீர்மானிக்கும்; மக்கள் கருத்து!

Posted: 02 Sep 2016 08:12 PM PDT

சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீர்தான் தீர்மானிக்கும் என்று அண்மையில் சென்னை மக்கள் அன்றாடம் பேசி வருகின்றனர். 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாக்கெட்டில் மோடி; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Posted: 02 Sep 2016 08:01 PM PDT

ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதர்போல், பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் பாக்கெட்டில் மோடி இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

பான் கீ மூனின் விஜயமும் ஏமாற்றமும்!

Posted: 02 Sep 2016 07:58 PM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார். அவரின் வருகை நிகழ்த்தியிருக்கின்ற விடயங்களை சற்று உற்று ...

வேகமாகப் பரவும் ஜிகா வைரஸ்; 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம்!

Posted: 02 Sep 2016 07:55 PM PDT

ஜிகா வைரஸ் தாக்கத்தினால் 200 கோடி பேர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். THE LANCET INFECTIOUS DISEASES மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் ...

அகத்தியனின் நிலைமை இப்படியா போகணும்?

Posted: 02 Sep 2016 07:15 PM PDT

ஒரு காலத்தில் தங்கத்தால் ஆன உறுப்பினர் அட்டை கொடுத்து கவுரவித்தார்கள் இயக்குனர்கள் சங்கத்தில். அப்படியொரு பெருமைக்குரிய இயக்குனராக இருந்த அகத்தியனின் இன்றைய நிலைமை பரிதாபத்திலும் ...

பான் கீ மூனைச் சந்திக்க ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கினார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 02 Sep 2016 04:14 PM PDT

இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திக்க, தான் உள்ளிட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் குழுவுக்கு ஆறு நிமிடங்களை ...

சொந்தக் காணிகளைக் கோரியே வடக்கு மக்கள் போராடுகின்றனர்; மூன்று மாதத்துக்குள் தீர்வு: மைத்திரிபால சிறிசேன

Posted: 02 Sep 2016 03:51 PM PDT

வடக்கிலுள்ள மக்கள் தமது சொந்தக் காணிகளைக் கோரியே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில், நியாயம் உண்டு. அவர்களின் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்துள் தீர்வு ...

இறைமை- தனித்துவங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 02 Sep 2016 03:38 PM PDT

நாடு பிளவுபடாத வகையில், தமிழ் மக்களின் இறைமை மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

தமிழக ஆளுநராக ரோசய்யா இருந்த காலத்தில், அவரின் பயணச் செலவு 1.22 கோடி ரூபாய்!

Posted: 02 Sep 2016 05:44 AM PDT

ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்தபோது அவரின் பயணச் செலவு மட்டும் 1.22 கோடி ரூபாய் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்டு உள்ளது. 

சிறுவாணி பிரச்சினை; சிறிதும் தாமதமின்றி தடையாணை பெறுக: மு.கருணாநிதி

Posted: 02 Sep 2016 05:33 AM PDT

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதுக் குறித்தப் பிரச்சனையில் சிறிதும் தாமதமின்றி உடனடியாகத் தடையாணை பெறுக என்று, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பான் கீ மூன் 

Posted: 02 Sep 2016 05:08 AM PDT

இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற பொதுமக்களின் காணிகள் உரிமையாளர்களிடம் துரிதமாக மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், ...

விக்ரம் விவகாரம் ஓயவில்லை

Posted: 02 Sep 2016 01:18 AM PDT

அமெரிக்காவுக்கு போன விக்ரம், அங்கு அலட்டிய அலட்டலை புட்டு புட்டு வைத்திருந்தார் பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம். ஸ்வாமி. அவரது முக நூல் பதிவு ...

பான் கீ மூன்- த.தே.கூ சந்திப்பு!

Posted: 02 Sep 2016 12:43 AM PDT

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர முடியும்?: கர்நாடக அரசிடம் நீதிபதிகள் கேள்வி!

Posted: 01 Sep 2016 10:43 PM PDT

தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர முடியும் என்று கர்நாடக அரசிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை!

Posted: 01 Sep 2016 10:19 PM PDT

பாகிஸ்தானில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பத் தடை செய்துள்ளது, அந்நாட்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். 

அவலம்: ஒரு குரங்கை கொன்றால் 300 ரூபாய் பரிசு: ஹிமாச்சல் வனத்துறை!

Posted: 01 Sep 2016 09:59 PM PDT

ஒரு குரங்கை கொன்று புதைத்துவிட்டு வந்து கூறினால், 300 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஹிமாச்சல் பிரதேச வனத்துறை அறிவித்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™