Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துக் கூறவே நாம் அணி திரண்டோம்: ‘எழுக தமிழ்’ பேரணி உரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted: 23 Sep 2016 09:17 PM PDT

“எழுக தமிழ் பேரணி, இலங்கை அரசாங்கத்துக்கோ, பௌத்த சங்கத்துக்கோ, தென்னிலங்கைக்கோ, ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கோ எதிரானது அல்ல. இது, தமிழ் மக்கள் காலம் ...

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் பிரகாஷ்ராஜ்!

Posted: 23 Sep 2016 08:48 PM PDT

தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போன காலத்திலும் கூட, விவசாயத்தில் புதுப் புது யுக்திகளை கையாண்டவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

மகாத்மா காந்தியின் விருப்பத்தை ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்: கட்கரி

Posted: 23 Sep 2016 08:08 PM PDT

மகாத்மா காந்தியின் விருப்பத்தை ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள் என்று, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

கோவையில் நீடிக்கும் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்துக: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

Posted: 23 Sep 2016 07:32 PM PDT

கோவையில் நீடிக்கும் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

ஜெயலலிதா குணமடைந்தார்: விரைவில் வீடு திரும்புவார்?

Posted: 23 Sep 2016 07:13 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

‘எழுக தமிழ்’ பேரணியை நல்லூரில் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்!

Posted: 23 Sep 2016 06:43 PM PDT

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை காலை 10.10) வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நல்லூர் ...

எழுக தமிழ் பேரணி இன்று!

Posted: 23 Sep 2016 05:07 PM PDT

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி இன்று சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கின்றது.  

குழப்பும் மஹிந்த அணி, புதிய கட்சியை உருவாக்கும் திட்டமில்லை என்கிறது!

Posted: 23 Sep 2016 04:56 PM PDT

கூட்டு எதிரணியாக (மஹிந்த அணி) செயற்படும் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் ...

தெற்காசியாவில் எச்.ஐ.வி தொற்று குறைந்த நாடாக இலங்கை!

Posted: 23 Sep 2016 02:02 AM PDT

தெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எச்.ஐ.வி பரவும்  நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாகவும், 0.1 சதவீத அளவிலேயே இலங்கையில் எச்.ஐ.வி தொற்று காணப்படுவதாகவும் தேசிய சுகாதார சேவைகள் ...

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்

Posted: 22 Sep 2016 11:27 PM PDT

கோவையில் இந்து முன்னணி பிரமுகர், கோவையின் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று சொல்லப்படும் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதால் ...

தேமுதிக தலைமை கழகத்தில் மூன்றாவது நாளாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு

Posted: 22 Sep 2016 11:21 PM PDT

தேமுதிக தலைமை கழகத்தில் மூன்றாவது நாளாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. தேமுதிக தலைமை கழகத்தில் எல்.கே.சுதீஷ் கழக இளைஞர் ...

48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நடிகர்- நடிகைகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்: நவநிர்மான் சேனா கெடு

Posted: 22 Sep 2016 11:08 PM PDT

அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு கெடுவிதித்துள்ளது. காஷ்மீரின்  உரி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™