Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி- நல்லிணக்க முனைப்புக்கள் பற்றி ஐ.நா.வில் உரையாற்றவுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன

Posted: 20 Sep 2016 10:59 PM PDT

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்க முனைப்புக்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ...

தீவிரவாதத்தை எதிர்க்கும் விசயத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் துரோகம்!

Posted: 20 Sep 2016 10:49 PM PDT

தீவிரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் துரோகம் செய்துவிட்டது என்று, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted: 20 Sep 2016 10:36 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பப்படி, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

Posted: 20 Sep 2016 10:23 PM PDT

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்வடைந்துள்ளது. 

ஐ.நா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்!

Posted: 20 Sep 2016 10:05 PM PDT

ஐநா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 

சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு 3 மகளிர் மட்டும் பேருந்துகள்!

Posted: 20 Sep 2016 09:58 PM PDT

சென்னையில் முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு 3 மகளிர் மட்டும் பேருந்துகள் சேவையை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். 

பாஜகவின் தேசிய கமிட்டி கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில்!

Posted: 20 Sep 2016 09:51 PM PDT

இந்த ஆண்டுக்கான பாஜகவின் தேசிய கமிட்டிக் குழுக் கூட்டம், இந்த வருடம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைப்பெற உள்ளது. 

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது!

Posted: 20 Sep 2016 09:05 PM PDT

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. 

உலக அமைதி நாள் !

Posted: 20 Sep 2016 09:02 PM PDT

அமைதியின் உறைவிடத்தில் ஆனந்தம் நிறைந்திருக்கும். இப்பூவுலகு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோர்க்கும் விருப்பமுண்டு. ஆனால் அந்த ஆனந்தத்தின் மூலமாக இருக்க வேண்டிய அமைதியைக் ...

மும்பையில் பிசிசிஐ பொதுகுழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!

Posted: 20 Sep 2016 08:49 PM PDT

மும்பையில் பிசிசிஐ பொதுகுழுக் கூட்டம் அதன் தலைவர் ஷஷாங் மனோகர் தலைமையில் இன்று கூடியுள்ளது. 

ஐபோன் 7 வீடியோ - மற்றும் சில தகவல்கள்

Posted: 20 Sep 2016 08:44 PM PDT

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

கண் தெரியாதவராக நடிக்கிறார் கமல்

Posted: 20 Sep 2016 08:24 PM PDT

‘ராஜபார்வை’ படத்தில் கண் தெரியாதவராக நடித்திருப்பார் கமல். அதற்கப்புறம் விக்ரம் நடிப்பில் வந்த ‘காசி’ திரைப்படம், ராஜபார்வையின் பெருமையை பின்னுக்கு தள்ளியது. “ஒரு பார்வையற்றவர் ...

சென்னை சின்னமலை - மீனம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம்!

Posted: 20 Sep 2016 08:15 PM PDT

சென்னை சின்னமலை -மீனம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். 

எழுக தமிழ்; வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 20 Sep 2016 07:15 PM PDT

எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது ...

இறுதி யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை எனது நூல் தெளிவாக முன்வைக்கும்: சரத் பொன்சேகா

Posted: 20 Sep 2016 04:50 PM PDT

இறுதி யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை தான் வெளியிடவுள்ள நூல் தெளிவாக முன்வைக்கும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான ...

உரிமைகளுக்காக குரல் கொடுக்க ‘எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 20 Sep 2016 04:43 PM PDT

உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு ‘எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை ...

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: சுதந்த ரணசிங்க

Posted: 20 Sep 2016 04:31 PM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளரும், ...

ஐ.நா.வின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இலங்கை வருகிறார்!

Posted: 20 Sep 2016 04:20 PM PDT

ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கைக்கு வரவுள்ளார்.  

அரச மருத்துவர்கள் சங்கம் மருத்துவத் துறையின் கௌரவத்தை சீரழிக்கின்றது: அகில விராஜ் காரியவசம்

Posted: 20 Sep 2016 04:12 PM PDT

குறுகிய  இலாபங்களுக்காக அரச மருத்துவர்கள் சங்கம் அராஜகம் பண்ணி, மருத்துவத் துறையின்  கௌரவத்தை சீரழிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

Posted: 20 Sep 2016 02:41 AM PDT

இரு மாநிலங்களின் நதிநீர் பிரச்னைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றேத் தீர்வு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் 20 வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது: சம்பிக்க ரணவக்க

Posted: 20 Sep 2016 02:15 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் 20 வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ...

ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் பெருமை பேசுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 20 Sep 2016 02:04 AM PDT

கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பங்களித்ததாக சூழ்சிக்காரர்கள் சிலர் பெருமை பேசுகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

ராம்குமாரின் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

Posted: 20 Sep 2016 12:55 AM PDT

ராம்குமாரின் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, வழக்கின் விசாரணை வேறு அமர்வுக்கு மற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தின் மதுரை, சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களும் ‘ஸ்மார்ட் சிட்டி’களாகின்றன!

Posted: 20 Sep 2016 12:41 AM PDT

இந்தியாவில் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருமாற உள்ளன. அதன் படி, டெல்லியில் இன்று 3வது ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் பெயர்கள் பட்டியல் வெளியானது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றம்!

Posted: 19 Sep 2016 09:47 PM PDT

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிகையாளர் வெளியேற்றம் செய்யப்பட்டார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™