Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


‛கொடி'யில் வேற த்ரிஷாவை பார்க்கலாம்

Posted:

கொடி படத்தில் இதுவரை இல்லாத புதுமாதிரியான வேற த்ரிஷாவை பார்க்கலாம் என அவரது தாயார் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் ‛நாயகி'. தமிழ், தெலுங்கில் உருவான இப்படத்தை த்ரிஷாவின் மானேஜர் கிரிதர் தயாரித்திருந்தார். ...

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் அச்சத்தை போக்கிய சௌந்தர்யா

Posted:

இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் (ANIMAL WELFARE BOARD) தூதுவராக 'கோச்சடையான்' பட இயக்குனரும் ரஜினிகாந்தின் இளைய மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் அமர்த்தப்பட்ட தகவல் வெளியானதுமே சௌந்தர்யாவுக்கு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்தன.

இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் ...

டிசம்பர் சென்ட்டிமென்ட்: எஸ்-3 ரிலீஸ் தேதியை செலக்ட் பண்ணிய சூர்யா

Posted:

சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். இதில் சூர்யாவும் விதிவிலக்கில்லை. என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டத்தையும் நம்ப தவறுவதில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'சிங்கம்' 3 ஆம் பாகமான எஸ்-3 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ...

ரித்தீஷ் தயாரிக்கும் ‛தப்பாட்டம்' : தேர்தலுக்காகவா..?

Posted:

கானல் நீர் என்ற படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வந்தவர் ஜே.கே.ரித்தீஷ். அதன் பிறகு நாயகன் என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தவர் பின்னர் அரசியலுக்குப்போனதால் கோடம்பாக்கம் பக்கமே வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் விஷால் அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில் சில ...

நிவின்பாலி பட தயாரிப்பாளருக்கு துல்கர் பட பாணியில் நேர்ந்த திகில் அனுபவம்..!

Posted:

நிவின்பாலி நடித்த சூப்பர்ஹிட் படமான 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் நோபிள் தாமஸ். இளைஞரான இவர் நேற்று முன் தினம் இரவு கொச்சியில் இரவுக்காட்சி ஒன்றை பார்த்துவிட்டு தனது மனைவியுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.. அப்போதுதான் ஒரு டாடா மேஜிக் ஆட்டோவில் இருவர் தங்களை சில நிமிடங்களாக ...

தனிப்பட்டவர்களின் விஷயத்தில் தலையிடமாட்டேன் - அலி அப்பாஸ்

Posted:

சுல்தான் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் அலி அப்பாஸ் ஜாபர் உடன் இணைய உள்ளார் சல்மான். இது ஏற்கனவே சல்மான் நடிப்பில் வெளியான ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாகும். இதனால் படத்திற்கு ‛டைகர் ஜிந்தா ஹேய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முதல்பாகத்தில் நடித்த சல்மான், கத்ரீனா ஜோடியே இரண்டாம் பாகத்திலும் இணைய ...

மனைவி எழுதும் கதையை இயக்க தயாராகிறார் ஜீத்து ஜோசப்..!

Posted:

'த்ரிஷ்யம்' என்கிற ஒரே படம் மூலம் மலையாளத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் அறியப்படும் பிரபல இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. பிருத்விராஜை வைத்து இவர் இயக்கிய 'ஊழம்' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து மோகன்லால், மம்முட்டி, திலீப் என மூன்று ஸ்டார்களின் படங்களை ...

'சிங்கம் 3'-க்கு தெலுங்கில் ஒரு புது சிக்கல் ?

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடித்துள்ள 'சிங்கம் 3' அதாவது 'எஸ் 3', படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் சூர்யா ஆந்திர போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்துள்ளார். அதனால்தான் இந்தப் படத்தை விசாகப்பட்டிணம், ஐதராபாத் ஆகிய ஊர்களில் மிக அதிகமாக நடத்தினார்கள். ...

ஒப்பம் ரீமேக்கில் நடிக்கப்போவது அக்சய் குமாரா..? ஆமீர்கானா..?

Posted:

மோகன்லால் நடித்த படங்கள் மலையாளத்தில் வெளியாகும்போது மற்ற மொழி நடிகர்களும் சரி, இயக்குனர்களும் சரி.. முக்கியமான சில பேர் அதன் மீது தங்களது கவனத்தை திருப்புவது வழக்கம் தான். காரணம் அந்தப்படம் ஹிட்டானால் அதன் ரீமேக்கை கைப்பற்றி விடலாம் என்பதுதான்.. அந்தவகையில் சமீபத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ...

அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுசாந்த்

Posted:

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட், தற்போது தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார். இந்தமாதம் இப்படம் வெளியாக இருப்பதால் இதன் புரொமோஷன் வேலைகளில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை அடுத்து சுசாந்த் சிங், அபிஷேக் கபூர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

‛பிட்டூர்' படத்தின் தோல்விக்கு பிறகு வேறு ஒரு ...

துல்கர் சல்மான் - லால்ஜோஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது..!

Posted:

ஒரு ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்தால் அடுத்ததாக அதே ஹீரோவை வைத்து அந்த இயக்குனர் அடுத்த படத்தை இயக்குவதைத்தானே பார்த்திருக்கிறோம்.. ஆனால் துல்கர் சல்மானை வைத்து 'சார்லி' என்கிற ஹிட் படத்தை இயக்கி, அதன்மூலம் அவருக்கு கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கி கொடுத்தவர் இயக்குனர் ஆர்.உன்னி.. அடிப்படையில் கதாசிரியரான ஆர்.உன்னி, ...

ஜெயராம்-பிரகாஷ்ராஜ் மூன்றாவது முறையாக இணையும் 'அச்சாயன்ஸ்'..!

Posted:

பிரகாஷ்ராஜை பொறுத்தவரை தமிழ்சினிமாவை தவிர்த்து, தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர். அதேசமயம் அவ்வளவாக மலையாள திரையுலகம் பக்கம் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.. அவர் சினிமாவுக்குள் வந்த இந்த 23 வருடங்களில் மலையாளத்தில் வெறும் எட்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. ...

முதன்முறையாக லிப்-லாக் முத்தக்காட்சியில் நடித்த அஜய்தேவ்கன்

Posted:

அஜய் தேவ்கன் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது அவர் தனது கனவுப்படமான ‛சிவாய்' படத்தை இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார். அஜய் ஜோடியாக எரிக்கா கர் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மற்றொருபுறம் படத்தின் போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் வேலைகளும் மும்முரமாய் நடந்து ...

சூரஜ் உடன் ரொமான்ஸ் செய்யும் பூஜா ஹெக்டே

Posted:

தமிழில், ‛முகமூடி' படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வி அடையவே ராசியில்லாத நடிகையானார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் மொகஞ்சதரோ படத்தில் நடித்தார். அந்தப்படமும் தோல்வி அடைய அங்கும் ராசியில்லாத நடிகையானார். இருப்பினும் அவருக்கு மீண்டும் ஒரு பாலிவுட் வாய்ப்பு வந்துள்ளது.

பிரபல ...

விலங்குகள் நல தூதர் பொறுப்பு : செளந்தர்யா ரஜினிக்கு எதிர்ப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. இயக்குநரான இவர், தனது தந்தை ரஜினியை வைத்து ‛கோச்சடையான் எனும் 3டி அனிமேஷன் படத்தை மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் படம் எடுத்தார். பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப்படம் சரியாக போகவில்லை. தற்போது தயாரிப்பு, இயக்கம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் தனது ...

விஜய் ஆண்டனியின் வழக்கமான மிரட்டும் பாணியில் சைத்தான்

Posted:

ஆள் அமைதியாக இருப்பார், ஆனால் செய்கிற வேலைகள் பயங்கரமாக இருக்கும், அவர் நல்லவரா, கெட்டவரா, சைக்கேவா, விபரமான ஆளா என்று கண்டுபிடிக்க முடியாது. இதுதான் விஜய் ஆண்டனியின் முதல் படத்திலிருந்து அவரது கேரக்டரின் இலக்கணம். இடையில் இந்தியா பாகிஸ்தான் படத்தில் மட்டும் வேற மாதிரி நடித்திருந்தார். அதனால்தானோ என்னவோ அந்தப் படம் பெரிய ...

அபூர்வ சினிமா புகைப்படங்களுடன்: எம்.எஸ்.சுப்புலட்சுமி புகைப்பட கண்காட்சி

Posted:

பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு காலத்தில் திரைப்பட நடிகை என்பது திரையுலகிற்கு பெருமை. சேவாதனம், சகுந்தலை, சாவித்ரி, மீரா படங்களில் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டு இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ...

மர்லின் மன்றோவாக மாறிய சிவகார்த்திகேயன்

Posted:

கருப்பு வெள்ளை காலத்திலேயே தனது கவர்ச்சியால் உலக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் மர்லின் மன்றோ. சினிமா உலகின் முதல் கனவு கன்னி அவர்தான். அவரது மாடலிங் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக வேகமாக அடிக்கும் காற்றில் தனது கவுன் பறக்க... அவர் வெட்கத்துடன் கவுனை பிடிக்கும் போஸ் உலக புகழ் பெற்றது. அதன் பிறகு இந்த ...

கதை மீது நம்பிக்கை வைத்தால் மக்கள் உள்ளங்களை வெல்லமுடியும்: எஸ்.ஜே.சூர்யா

Posted:

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி உள்ள அம்மணி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 50 வயதை தாண்டிய இரு பெண்களின் கதை. லட்சுமி ராமகிருஷ்ணன், நிதின் சத்யா, சுப்புலட்சுமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். கே இசை அமைத்துள்ளர், இம்ரான் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் டீசரை நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா ...

நட்சத்திர பேட்மின்டன் போட்டி: 4 மாநில அணி அறிவிப்பு

Posted:

திரைப்பட நடிகர்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போன்று தற்போது நட்சத்திர பேட்மிட்டன் போட்டியை நடத்துகிறார்கள். வருகிற 24ந் தேதி கொச்சியில் நடக்கும் இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். விளையாடும் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அணியான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™