Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பான் கீ மூன் யாழ் வருகை; காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! 

Posted: 01 Sep 2016 09:40 PM PDT

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள நிலையில், ...

கார்த்திக் சிதம்பரத்தைக் கைது செய்ய அமுலாக்கத்துறை நடவடிக்கை!

Posted: 01 Sep 2016 09:32 PM PDT

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பு: தமிழகத்தில் முதல் முறை அமுல்!

Posted: 01 Sep 2016 09:26 PM PDT

சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பு தமிழகத்தில் முதல் முறை அமுலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ...

நியூசிலாந்து கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 01 Sep 2016 09:10 PM PDT

நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது.  கிஸ்போர்ன் ...

பிரேசிலில் புதிய அதிபராக மைக்கேல் டோமர் பதவியேற்றார்

Posted: 01 Sep 2016 09:08 PM PDT

பிரேசிலில் முன்னால்  அதிபர் டில்மா ரூசெஃபிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வரப் பட்டு  அவர் பதவி விலக்கப் பட்டதை அடுத்து துணை ...

தனுஷின் தொடரி படம் ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ஏற்படுத்தும்:பிரபு சாலமன்

Posted: 01 Sep 2016 07:59 PM PDT

கும்கி, மைனா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன், தற்போது தனுஷ்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி படத்தை இயக்கி வருகிறார். ...

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் சுதந்திரமும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பான் கீ மூன்

Posted: 01 Sep 2016 07:38 PM PDT

இலங்கையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களின் சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ...

நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு கால வரையறை எதனையும் பான் கீ மூன் விதிக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 01 Sep 2016 07:29 PM PDT

இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு எந்தவிதமான கால வரையறையையும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விதிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் நாட்டுப்பற்றுப் பற்றி பேசுகிறது: ராகுல் காந்தி

Posted: 01 Sep 2016 07:29 PM PDT

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது நாட்டுப்பற்றுக் குறித்துப் பேசுகிறது என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மென் வலுவின் பரவலாக்கம் தேசிய வலிமைக்கான முக்கிய காரணியாகும்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted: 01 Sep 2016 07:21 PM PDT

மென் வலுவின் பரவலாக்கம் தேசிய வலிமையைப் பேணுவதற்கான முக்கியமான காரணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

மைத்திரி- பான் கீ மூன் சந்திப்பு!

Posted: 01 Sep 2016 07:09 PM PDT

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை ...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்: ஜப்பான் திட்டவட்டம்

Posted: 01 Sep 2016 06:48 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார் என்று ஜப்பான் விசாரணை அறிக்கைக் குழுத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும்: ஜெயலலிதா.

Posted: 01 Sep 2016 04:23 AM PDT

அரசு பணிப்பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயரத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

நான் ஜீவா என்கிற ஸ்நேகா !

Posted: 01 Sep 2016 04:04 AM PDT

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா தன் வளர்ச்சிக்கக் காரணமானவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். அவர. கூறியதாவது;

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நேர விபரங்கள் அறிவிப்பு!

Posted: 01 Sep 2016 12:34 AM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண ...

விருப்பப்பட்டால் சபாநாயகரும் தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் கூறலாம்: நீதிபதிகள்

Posted: 31 Aug 2016 09:29 PM PDT

சட்டப்பேரவை திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் விருப்பப்பட்டால் சபாநாயகரும்  தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கூறலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™