Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பான் கீ மூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted: 31 Aug 2016 09:37 PM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்டுள்ள இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 

ஐ.தே.க கூட்டிலிருந்து வெளியேறுங்கள்; சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தல்!

Posted: 31 Aug 2016 09:27 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியோடு இருக்கின்ற இணைப்பினை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தூய ...

ஜிகா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து; தனது சிங்கப்பூர் பயணத்தை இரத்து செய்தார் சுஷ்மா!

Posted: 31 Aug 2016 09:14 PM PDT

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு என்று தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமது சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ...

நதி நீர் சிக்கல் தமிழகத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது: திருமாவளவன்

Posted: 31 Aug 2016 09:00 PM PDT

நதி நீர்ச் சிக்கல் தமிழகத்தின் மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சமூக வலைத் தளங்களில் எனது கை எழுத்துடன் வெளியாகும் ஆவணங்கள் போலியானவை: மோடி

Posted: 31 Aug 2016 07:54 PM PDT

சமூக வலைத் தளங்களில் தமது  கை எழுத்துடன் வெளியாகும் ஆவணங்கள் போலியானவை என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை அமலாபால்?!

Posted: 31 Aug 2016 07:42 PM PDT

கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித், மற்றுமொரு ரஜினி படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கபாலி படத்தின் பிரமாண்ட வசூல், ரஜினியின் ...

அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பான் கீ மூனிடம் மகஜர் கையளிக்க த.தே.கூ முடிவு!

Posted: 31 Aug 2016 07:35 PM PDT

தேசிய இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான விவகாரம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் ...

முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் மீது பைக் மோதல்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Posted: 31 Aug 2016 07:29 PM PDT

சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் செல்லும் பாதையில் நின்ற போக்குவரத்து பெண் காவலர் மீது கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்த பெண் ...

தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

Posted: 31 Aug 2016 06:55 PM PDT

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பொது வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது: அர்விந்த் கெஜ்ரிவால்

Posted: 31 Aug 2016 06:44 PM PDT

தமது அமைச்சரவையில் இருந்த சந்தீப் குமாரை பதவி நீக்கம் செய்த பின்னர், பொதுவாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று டெல்லி  முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ...

பெண்கள் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ- அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது: மார்க்கண்டேய கட்ஜு

Posted: 31 Aug 2016 06:30 PM PDT

பெண்கள், ஆண்கள் மட்டும் நுழையும் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ, அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ...

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே, யாழில் மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்: இராணுவம்

Posted: 31 Aug 2016 05:26 PM PDT

தேசிய பாதுகாப்பினை முழுமையாக உறுதிப்படுத்திய பின்னரே, யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் ...

பான் கீ மூனின் வருகை இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: ராஜித சேனாரத்ன

Posted: 31 Aug 2016 05:18 PM PDT

இலங்கையின் புதிய அரசாங்கத்தில் ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகை இலங்கைக்கு ...

பான் கீ மூன்- ரணில் சந்திப்பு!

Posted: 31 Aug 2016 04:55 PM PDT

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை மாலை 07.00 மணியளவில் வருகை தந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், பிரதமர் ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Posted: 31 Aug 2016 05:32 AM PDT

பெட்ரோல்- டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியது, கேரள அரசு!

Posted: 31 Aug 2016 04:26 AM PDT

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ரோசையா தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்!

Posted: 31 Aug 2016 03:54 AM PDT

தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்  பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

அரசுக்கு 1140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு!

Posted: 31 Aug 2016 01:47 AM PDT

கடந்த ஆட்சிக் காலத்தில், அரசுக்கு 1,140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™