Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆர்யா ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்: விதார்த்

Posted:

சினிமாவில், சில நடிகர்கள் வருவதும், மார்க்கெட் இழந்து போவதும் வழக்கமானது தான். அதில், சில நடிகர்கள் மட்டும் தான், தொடர்ந்து போராடி, தங்கள் இடத்தை தக்கவைக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், சினிமாவுக்குள் வந்து, வெற்றி பெற்ற நடிகர் வித்தார்த், அவர் நடித்து வெளியாக உள்ள குற்றமே தண்டனை படம் ...

நேரம் ‛ஒர்க் அவுட்' ஆகவில்லையோ?

Posted:

'இன்னும், நமக்கு நல்ல நேரம், 'ஒர்க் அவுட்' ஆகவில்லையோ' என, முணு முணுக்கிறார் வடிவேலு. 2011 சட்டசபை தேர்தலின் போது, பிரசாரத்தில் ஈடுபட்டதால், அதற்கு பின், அவரை யாரும் நடிக்க அழைக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் அவர், இரண்டு படங்களில் மட்டும் தான் நடித்தார். அந்த படங்களும் ஊற்றிக் கொண்டன. ஐந்தாண்டு வனவாசத்துக்கு பின், இப்போது, விஷால் ...

ஏமியின் பாடகி அவதாரம்

Posted:

ரஜினியுடன், எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஏமி ஜாக்சன், இப்போது, பாலிவுட்டிலும் ரொம்ப பிசி. சல்மான் கான் நடித்து, சூப்பர் ஹிட்டடித்த டபாங் படத்தின் மூன்றாம் பாகம், விரைவில் தயாராகவுள்ளது. இதில், சல்மானுடன் ஜோடி சேரப் போவது, சாட்சாத் ஏமி ஜாக்சன் தானாம். சமீபகாலமாக, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் ...

இரண்டாவது ஹீரோயின் தானா?

Posted:

'நல்ல நடிகை என்று பெயர் எடுத்தும், முன்னணி ஹீரோயினாக முடியவில்லையே' என, கவலையில் ஆழ்ந்துள்ளார் நித்யா மேனன். இவரை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம், இரண்டாவது ஹீரோயின் ரோலுக்கு நடிக்க அழைப்பது தான், இவரது கவலைக்கு காரணம். சமீபத்தில் நித்யா ஹீரோயினாக நடித்து வெளியான, முடிஞ்சா இவனப்புடி படமும், சரியாக ...

அது யார் பீத்திகா படுகோனே?

Posted:

செம கடுப்பில் இருக்கிறார் தீபிகா படுகோனே. 'பேஷன் டிசைனிங்' தொடர்பான, ஒரு பிரபல இணையதள பத்திரிகை, உலகில் மிக அதிக சம்பளம் பெறும், 10 நடிகையரின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இதில், முதலிடத்தை பிடித்தவர், பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லாரன்ஸ். முதல், ஒன்பது இடங்களையும், மெலிசா மெகார்த்தி, ஸ்கார்லெட் அனிஸ்டன், ...

வாய்ப்புக்காக காத்திருப்பு

Posted:

மாநகரம் படத்தின் வெளியீட்டை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார் ரெஜினா. 'இந்த படம் வெளியானால், கோலிவுட்டில் எனக்கு பெரிய பிரேக் கிடைக்கும்' என, மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் அவர். கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின், தமிழில் ரெஜினாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த சில படங்களும், பெரிதாக பேசப்படவில்லை. ...

காதலனை அவமானப்படுத்தும் விதமாக பேட்டியளித்த சமந்தா..!

Posted:

சமந்தா நம்ம பல்லாவரத்து பொண்ணுதான் என்றாலும் தெலுங்கில் அழுத்தமாக காலூன்றிய பின்னரே தமிழுக்கு வந்தார். தற்போது இரண்டு மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக இருக்கும் இவர், சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்துடன் திருமணம் வரை இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். ஆனால் இப்போது எதிர்பாராத திருப்பமாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் ...

எமன் படக்குழுவினரின் நம்பிக்கை

Posted:

விஜய் நடித்த கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்தபோது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டாளி என்று விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு ஒருவழியாக சர்ச்சைகள் அடங்கின.

இப்போது ரஜினி நடிக்கும் 2.0 படம் உட்பட பல படங்களை தயாரித்து வரும் லைகா ...

சூர்யாவுக்கு பதில் அரவிந்த்சாமி

Posted:

காமெடி நடிகர் மனோபாலா தயாரித்து, திருப்பதி பிரதர்ஸ் வாங்கி வெளியிட்ட படம் 'சதுரங்க வேட்டை'. ஒளிப்பதிவாளர் என்கிற நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எம்.எல்.எம், மண்ணுளி பாம்பு போன்ற தமிழகத்தில் நடக்கும் சில முக்கியமான மோசடிகளை கதைக்களமாக வைத்து ...

ஹாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் - அமீர் கான்

Posted:

பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோ அமீர் கான். தற்போது இவர் "டங்கல்" என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அமீர் கானிடம் நீங்கள் ஏன் ஹாலிவுட்டு செல்லவில்லை என்று கேட்டனர்.

இதற்கு அமீர்கான் கூறியதாவது.... "எனக்கு ஹாலிவுட் செல்வதற்கு ஆசையில்லை. அந்த கலாச்சாரம் எனக்கு செட் ...

கணவர் வில்லன், மனைவி குணசித்திர நடிகை

Posted:

சில வருடங்களுக்கு முன் அவ்வபோது சில படங்களில் நடித்து வந்தார் பிரசன்னா. அதன்பிறகு திடீரென சிலகாலம் காணாமலே போய்விட்டார். படங்களில் பார்த்து வந்த பிரசன்னாவை இப்போதெல்லாம் ஏதாவது ஃபேஷன் ஷோக்களில்தான் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விஷாலை வைத்து மிஷ்கின் அடுத்து இயக்கவிருக்கும் 'துப்பறிவாளன்' என்ற படத்தில் வில்லனாக ...

வெத்து பில்ட்-அப் விரும்பாத விஜய்சேதுபதி

Posted:

வெத்து பில்ட்-அப்பில்தான் பல ஹீரோக்களின் வண்டியே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரேயொரு படத்தில் நடித்த புதுமுக நடிகர்கள் கூட தன்னுடைய முதல் படம் வெளியாகும் தினத்தில் அகில இந்திய ரசிகர் மன்றம் ஆரம்பித்து போஸ்டர் ஒட்டிக்கொள்வதெல்லாம் இந்த ரகம். புதுமுக நடிகர்களின் லந்து இப்படி என்றால், சில பிரபல நடிகர்களின் அலப்பரை வேறு மாதிரி. 10 ...

விஜய் ஆண்டனியும்... விநாயகர் சதுர்த்தியும்...

Posted:

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே என்று 24 மணி நேரம் படத்தில் சத்யராஜ் ஒரு டயலாக் பேசுவார். இந்த வசனம் இப்போது யாருக்குப் பொருந்தும் என்றால்... விஜய் ஆண்டனிக்குத்தான். கிருஸ்தவரான விஜய் ஆண்டனி சலீம் என்ற இஸ்லாமிய இளைஞராக ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சலீம் என்ற பெயரிலேயே ஒரு படத்தை ...

ஆர்.ஜே.பாலாஜிக்கு அடிக்குது யோகம் - மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார்

Posted:

தனியார் பண்பலை வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றிய பலருக்கும் திரையுலகில் கதவுகள் விரியத்திறக்கும். ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக இருந்த சிவா, செந்தில், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் ஹீரோக்களாகிவிட்டனர். அதே ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றிய சுசித்ரா பின்னணி பாடகியானார். தர்புகா சிவா கிடாரி படத்துக்கு இசையமைக்கிறார். இந்த ...

மார்பகத்தை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ராக்கி சாவந்த்

Posted:

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையும், சர்ச்சை நாயகியுமான ராக்கி சாவந்த், தற்போது ஷீனா போரா கொலை வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‛ஏக் கஹானி ஜூலி கி' என்ற படத்தில் ஷீனாவின் அம்மாவான இந்திராணி ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் மார்பகத்தை ஆபரேஷன் மூலம் ...

“மகள் அனுமதித்தால் மட்டுமே என் திருமணம்” ; திலீப்..!

Posted:

ஒவ்வொருமுறை ஏதாவது மீடியாவின் நேர்காணலின்போதும் அவர் மறுமணம் செய்துகொள்வது குறித்தும் அவருக்கும் காவ்யா மாதவனுக்குமான நட்பு குறித்தும் தவறாமல் கேள்வி கேட்கப்படுவது வாடிக்கை.. அவரும் இதுநாள் வரை பொறுமையாகவே அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பின்னேயும் என்கிற படம் ...

“நீ நடிக்கிறதை நிறுத்திரு” ; மஞ்சிமாவை கலாய்த்த ரசிகர்கள்..!

Posted:

மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.. அடுத்தடுத்த வாய்ப்புகள் உடனே கதவை தட்டினாலும், அதன்பின்னர் மலையாள உலகத்தை உதறித்தள்ளிவிட்டு கௌதம் மேனன் அழைத்தார் என தமிழ் திரையுலகத்திற்கு ஓடி வந்தவர் ஆனால் காலம் இப்போது தனக்கு சரியான தண்டனையை கொடுத்திருப்பதாக தனக்கு நெருக்கமான மலையாள ...

நடிகர் திலீப்பின் தியேட்டரில் 7 லட்சம் திருட்டு ; ஊழியருக்கு வலைவீச்சு.!

Posted:

நடிகர்கள் அனைவரும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தால் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மட்டும் ஒருபடி மேலே போய் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை கட்டினார். அதில் கூட வித்தியாசமாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பெரிய நகரங்களை ஒதுக்கிவிட்டு அளவான சிறிய நகரமான சாலக்குடியில் இந்த தியேட்டர்களை ...

ஜகா ஜசூஸ் படத்தை இயக்கியது ஏன்? அனுராக் பாசு

Posted:

அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், கத்ரீனா கைப், அடா சர்மா ஆகியோர் முதன்மை ரோலில் நடித்து வரும் படம் ‛ஜகா ஜசூஸ்'. இப்படம் உருவாக என்ன காரணம் என்று சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இயக்குநர் அனுராக் பாசுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛ஜகா ஜசூஸ் ஒரு காமெடி படம். என்னுடைய பார்பி படம் பார்த்துவிட்டு எல்லோரும் மகிழ்ச்சி ...

ஏ தில் ஹே முஷ்கில் படத்தில் கவிஞராக ஐஸ்வர்யா

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் முதன்மையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் தற்போது இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் நடித்து வரும் படம் " ஏ தில் ஹே முஷ்கில்" . இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

" ஏ தில் ஹே முஷ்கில்" ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™