Tamilwin Latest News: “வயதெல்லையால் வாழ்வாதாரத்தை ...” plus 9 more | |
- வயதெல்லையால் வாழ்வாதாரத்தை ...
- பொலிஸாருக்கு எதிராக 1216 ...
- மற்றுமொரு பாதயாத்திரைக்கு தயாரான ...
- பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள ...
- அரசியல் ரீதியாக ...
- பெருமை கொண்ட மஹிந்த! கொரிய ...
- விடுதலைப்புலி உறுப்பினர் என ...
- இந்தியாவுக்கு லஞ்சம் வழங்கிய ...
- யாழ். பல்கலைக்கழக கல்வி ...
- அரசியல் கைதிகளின் விடுதலையை ...
| வயதெல்லையால் வாழ்வாதாரத்தை ... Posted: 05 Aug 2016 06:23 PM PDT கிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை, கிழக்கு. |
| Posted: 05 Aug 2016 05:43 PM PDT பொலிஸார் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை குறித்து 1216 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு. |
| மற்றுமொரு பாதயாத்திரைக்கு தயாரான ... Posted: 05 Aug 2016 05:20 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றுமொரு பாதயாத்திரைப் போராட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அடுத்த கட்ட பாதயாத்திரைப். |
| பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள ... Posted: 05 Aug 2016 05:04 PM PDT உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் மக்கள் எழுச்சி ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.பொரளை என்.எம்.பெரேரா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக். |
| Posted: 05 Aug 2016 04:49 PM PDT சமுர்த்தி கொடுப்பனவு பெற்றுக் கொள்ளும் 40 வீதமானவர்கள் அரிசயல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.கண்டி சமுர்த்தி தலைமையக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட. |
| பெருமை கொண்ட மஹிந்த! கொரிய ... Posted: 05 Aug 2016 04:28 PM PDT நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறு பழி வாங்கத் தொடங்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நிர்க்கதியாவர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ச,. |
| விடுதலைப்புலி உறுப்பினர் என ... Posted: 05 Aug 2016 04:01 PM PDT வவுனியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவரின் சடலத்தினை கையளிப்பதற்கு இராணுவத்தினர் நிபந்தனை விதித்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளார்.தனது கணவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்பட்டவர் என தெரிவிக்க வேண்டும் என. |
| இந்தியாவுக்கு லஞ்சம் வழங்கிய ... Posted: 05 Aug 2016 03:30 PM PDT சீனாவுக்கு கொழும்பு துறைமுகத் திட்டம் போன்று இந்தியாவுக்கு இலங்கைக்கான பாலம் அமைக்கும் திட்டத்தை லஞ்சமாக அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடாக மாற்றும் ஆபத்து. |
| Posted: 05 Aug 2016 03:03 PM PDT நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்திலும் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தால் கல்வி. |
| அரசியல் கைதிகளின் விடுதலையை ... Posted: 05 Aug 2016 01:48 PM PDT அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |